Jillu (@aj26271179) 's Twitter Profile
Jillu

@aj26271179

நியூட்டனின் மூன்றாம் விதி..
நிறைய நிறைய நேசமுடையவன் ❤😍..

ID: 1380945042668355585

calendar_today10-04-2021 18:05:40

10,10K Tweet

39,39K Followers

351 Following

Jillu (@aj26271179) 's Twitter Profile Photo

உன்னை விட யாருமில்லை ஓட்டுறவு தேவை இல்லை.. 💕 #P

Jillu (@aj26271179) 's Twitter Profile Photo

#Alam #Saima #Heeramandi ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் அழகான நட்பு.. உயர்ந்த இடம் தாழ்ந்த இடம்ன்னு பிறப்பில் காட்டினாலும் அதையும் மீறியது அவர்கள் கொண்ட நட்பு. வாழ்க்கையை விட்டு கொடுக்கும் அளவுக்கு...

Jillu (@aj26271179) 's Twitter Profile Photo

வேசிகளுக்கான காதல் வலி #Lajjo. பிறந்த இடம் அப்படி இருந்தாலும் அவள் கொண்ட காதல் அவன் ஒருத்தன் மேல.. படுக்கை உட்பட பகிர்ந்ததும் அவன் கூட மட்டும்.. கடைசியில் அவனுடனானா இல்லாத வாழ்வை (கனவு வாழ்க்கை ) வாழ்வது.. தன்னை முடித்து கொண்ட விதம் 🤧. #Heeramandi

Jillu (@aj26271179) 's Twitter Profile Photo

வேசிங்களோட காதல் விளைவை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. அதை சொல்லும் போது கண்ணுல ஒரு வலி, வேதனை.. மனிஷா செம நடிப்பு.. #Mallikajaan #Heeramandi

வேசிங்களோட காதல் விளைவை பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.. அதை சொல்லும் போது கண்ணுல ஒரு வலி, வேதனை.. மனிஷா  செம நடிப்பு.. 
#Mallikajaan #Heeramandi
Jillu (@aj26271179) 's Twitter Profile Photo

பாவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவோ.. #Mallikajaan #Heeramandi

Jillu (@aj26271179) 's Twitter Profile Photo

உன்னை அடைந்ததனால் என், என்னை தொலைத்து விட்டேன்.. 💞