கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு
கூட்டணி வைத்தீர்களே
அப்பொழுது அவர் நடிகர் என்று தெரியவில்லையா?
புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களோடு கூட்டணி வைத்தீர்களே
அப்பொழுது அவர் நடிகை என்று
தெரியவில்லையா?
திமுகவுடன் கூட்டணியில் உள்ளீரே அங்கே துணை முதல்வராக இருக்கிறவர் நடிகராக தெரியவில்லையா?
அண்ணன் சீமான் அவர்களுக்கு!
நடிகை விஜயலட்சுமி வழக்கு உங்களுக்கு
சாதகமாகவும் அமையலாம்,
பாதகமாகவும் அமையலாம்
ஆனால் விஜயலட்சுமி அவர்களை
பொதுவெளியில் 'பாலியல் தொழிலாளி' என்று சொல்வது மிகவும் தவறு!
இப்படி தமிழ்நாட்டில் தமிழை மறந்து,
மறைத்து ஆளாளுக்கு திராவிடம்! திராவிடம் என்று கூவிக் கொண்டிருந்தீங்கன்னா...
தமிழ் நாட்டில்
திராவிடமமா? ஆரியமா ?
என்ற நிலை மாறி
தமிழா ? திராவிடமா ?
என்ற நிர்பந்த நிலை வந்துவிடும!
தமிழே தமிழ்நாடு!