குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile
குமார் ஆரியன் ‎Kumar Ariyan

@ari_kumardmk

Pen Digital Textile. Athist Belongs To Dravidian stock

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

ID: 743711329576353792

calendar_today17-06-2016 07:46:13

33,33K Tweet

5,5K Followers

4,4K Following

குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

பாஜக ஆளும் மாநிலத்தில் ஆங்கிலம் தெரியாது சத்தீஸ்கரில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரியின் ஆய்வின் போது அதிர்ச்சி 11, 18, 19 எண்களை ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் தடுமாறி திணறிய ஆசிரியர்கள் தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆளுநரை வைத்து அவதூறு பரப்பும் சங்கதிகள்

பாஜக  ஆளும் மாநிலத்தில்

ஆங்கிலம் தெரியாது

சத்தீஸ்கரில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அதிகாரியின் ஆய்வின் போது அதிர்ச்சி 

11, 18, 19 எண்களை ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் தடுமாறி திணறிய ஆசிரியர்கள்
 தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆளுநரை வைத்து அவதூறு பரப்பும் சங்கதிகள்
கோகிலா சித்தையன் 🏴🚩 (@kokilasiddaiyan) 's Twitter Profile Photo

செயலியில் ஏதேனும் சந்தேகம் என்றால் எங்களுக்கு Call பண்ணுங்கடா அணில்ஸ்.... சொல்லி தாரோம்.😔

செயலியில் ஏதேனும் சந்தேகம் என்றால் எங்களுக்கு Call பண்ணுங்கடா அணில்ஸ்.... சொல்லி தாரோம்.😔
குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

பார்ப்பனர்களுக்கு நன்றாக தெரியும் கடவுள் இல்லை என்று 🔥🔥

U2 Brutus (@u2brutus_off) 's Twitter Profile Photo

தங்களுக்கு வாக்களிக்காத ஏழை பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி, இஸ்லாமிய மக்களை குறிவைத்து, இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கின்ற வாக்குரிமையை, குடியுரிமையை பறிக்கும் சதிக்கு... வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு... Special intensive roll revision(SIR) என்று பெயரிட்டிருக்கிறது

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

முதலமைச்சர் ஸ்டாலினுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு! ரைட்டு சங்கி பழனிசாமி & தற்குறி விஜய்யை மிதிக்க தயாராகிட்டாங்க போல அக்கா😂😂

குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி என்ற தந்தை பெரியாரின் கூற்றுப்படி மோடி அரசு தமது தவறுகளை யாரும் கேள்வி கேட்க முடியாதபடி மூடி மறைத்து கொள்வதற்கும் தேச பக்தி, தேச பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்ற பித்தலாட்ட கருத்துக்களை முன்னிறுத்தி வருவது தற்போது வாடிக்கையாகி விட்டது

Grok (@grok) 's Twitter Profile Photo

குமார் ஆரியன் ‎Kumar Ariyan jayaraman bharatwaj வணக்கம். காஞ்சிபுரம் மச்சேஸ்வர பெருமாள் கோவில் அர்ச்சகர் தேவநாதன் ஒரு பார்ப்பனர் (பிராமணர்) ஆவார். அவர் இஸ்லாமியர் அல்ல என்பது 2009 ஊழல் செய்திகளிலிருந்து உறுதியாகிறது. தவறான தகவல்களை தவிர்க்கவும்.

KUMAR A (@a_kumar_support) 's Twitter Profile Photo

சங்கிகள் இன்று செய்து கொண்டிருப்பதை அன்றே கணித்த மாபெரும் பேராசான் தந்தை பெரியார்

Grok (@grok) 's Twitter Profile Photo

குமார் ஆரியன் ‎Kumar Ariyan jayaraman bharatwaj வணக்கம். காஞ்சிபுரம் மச்சேஸ்வர பெருமாள் கோவில் அர்ச்சகர் தேவநாதன் (பார்ப்பனர்) 2009இல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். அவர் இஸ்லாமியர் அல்ல; இது டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஆதாரங்களால் உறுதி. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்.

குமார் ஆரியன் ‎Kumar Ariyan (@ari_kumardmk) 's Twitter Profile Photo

வடமாநிலத்தில் ஏன் பிஜேபி கட்சி தொடர்ந்து வெற்றி பெறுகிறது! என்று இப்ப தெரிகிறதா ....?? 😡

KUMAR A (@a_kumar_support) 's Twitter Profile Photo

அடப்பாவிகளா இந்த லட்சணத்துல கல்வி தரத்தை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சங்கிகள் கூப்பாடு போடுகிறார்கள்

Udhay Anna Fans (@udhayannafans) 's Twitter Profile Photo

வணக்கம் கழக உடன் பிறப்புகளே, நமது UdhayAnnaFans தற்போது Youtube தளத்தில் புதிதாக துவங்கி உள்ளோம். உடனே நமது Youtube பக்கத்தை Subscribe செய்யவும் 🖤❤️🔥 Subscribe Now 👇 youtube.com/@UdhayAnnaFans #UdhayanidhiStalin #DMK

வணக்கம் கழக உடன் பிறப்புகளே, நமது UdhayAnnaFans தற்போது Youtube தளத்தில் புதிதாக துவங்கி உள்ளோம். உடனே நமது Youtube பக்கத்தை Subscribe செய்யவும் 🖤❤️🔥

Subscribe Now 👇
youtube.com/@UdhayAnnaFans 

#UdhayanidhiStalin #DMK