Anitha Radhakrishnan (@arroffice) 's Twitter Profile
Anitha Radhakrishnan

@arroffice

News and updates from Anitha R Radhakrishnan, Minister for Fisheries-Fishermen Welfare & Animal Husbandry, TN Government. Elected from Thiruchendur Constituency

ID: 903563937290919936

calendar_today01-09-2017 10:23:24

3,3K Tweet

48,48K Followers

90 Following

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற இரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டுமென உங்களில் ஒருவனான நான் உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்! - கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்கள்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற இரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டுமென உங்களில் ஒருவனான நான் உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்!

- கழகத் தலைவர் திரு M.K.Stalin அவர்கள்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

போர்க்களங்கள் பல கண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தளகர்த்தர்கள் அறிவாயுதம் ஏந்தக் கொள்கையைக் கூர்தீட்டித் தந்த ‘கருத்துக் கருவூலம்’ - ‘கலைஞரின் செல்வம்’ முரசொலி செல்வம் அவர்களது திருவுருவச் சிலையைத் திறந்து வைத்துப் போற்றினோம்! கருத்தியல் போராளிகளே… திராவிடத்தை முரசொலித்து

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழறம் உரைத்த பாவேந்தரின் பிறந்தநாள் தொடங்கி #தமிழ்_வார_விழா கொண்டாடப்படும் என்ற அறிவிப்பிற்கு அவரது குடும்பம் நவின்ற நன்றியைத் தமிழ்ப் பேருலகுக்கு அர்ப்பணிக்கிறேன்!

TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம் CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan Anitha Radhakrishnan #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu

ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாம்

CMOTamilNadu M.K.Stalin Udhay
M.P.Saminathan Anitha Radhakrishnan

#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பலரை Rolemodel-ஆகக் கொண்டு படித்து முன்னேறி, குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்வாகியுள்ள இவர்கள், இனி, பலருக்கும் #Rolemodel-ஆகத் திகழப் போகிறார்கள். என்னுடைய பொதுவாழ்வின் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்… சமூகநீதி - நேர்மை - துணிவு ஆகியவறின் பாதையில் கடமையாற்றினால் மக்களின்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்தநாள்: 🏢கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். 👑நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக

பிட்டி தியாகராயர் அவர்கள் பிறந்தநாள்:

🏢கல்விக்கூடங்கள், தெருவிளக்குகள், குடிநீர் இணைப்பு, மதிய உணவுத் திட்டம் எனச் சென்னை மாநகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர்.

👑நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவராக இருந்து, தன்னைத் தேடி வந்த முதலமைச்சர் பொறுப்பை மறுத்த மாண்பாளராக
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Hosted a high tea to honour the distinguished senior advocates whose brilliant arguments led to one of the most historic verdicts in India's constitutional history. For the first time, the Supreme Court has set binding time limits on Governors and the Hon'ble President to act on

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் Udhay அவர்களின் வழிகாட்டுதலில் திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் கழக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
M.K.Stalin அவர்களின் உத்தரவின்பேரில், கழக இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்  Udhay அவர்களின் வழிகாட்டுதலில் திருவைகுண்டம்  சட்டமன்ற தொகுதியில் கழக இளைஞர் அணி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#MakkalaiThediMaruthuvam is not just delivering healthcare — it is delivering results. Tamil Nadu has achieved 17% hypertension control and 16.7% diabetes control, reshaping how public health success is measured. A victory built by reaching people, not waiting for them, and

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

அரசின் தூணாக விளங்கும் அரசு ஊழியர்களுக்கு என்றும் துணையாக - அவர்களின் நலனுக்கு உறுதுணையாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும்! தலைவர் கலைஞர் வழியில், அரசு ஊழியர் நலன் காக்கும் அறிவிப்புகளை வெளியிட்டேன்! #DravidianModel

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கொளத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் 'முதல்வர் கல்விச் சோலை'! இந்தச் சோலையானது டிஜிட்டல் பலகை, மேசைகள், நாற்காலிகள், குளிர்சாதன வசதியுடன் கூடிய ஒரு வகுப்பறை உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாலை நேரச் சிறப்பு வகுப்பு மையமாக, மழலைச் சிறுவர்கள் கற்றலை மகிழ்ச்சியோடு

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

After the failure of all its attempts to deny and delay the much-needed caste enumeration, the Union BJP Government has finally announced that it will be conducted along with the forthcoming Census. But key questions remain unanswered —when will the Census begin? When will it

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

அன்புதான் மதங்களின் அடையாளமாக இருக்க வேண்டும் எனப் போதித்து, அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதரான #PopeFrancis அவர்கள் புகழ் உலகெங்கும் இன்னும் பல்லாண்டு ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்! திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்…

அன்புதான் மதங்களின் அடையாளமாக இருக்க வேண்டும் எனப் போதித்து, அதன்படியே வாழ்ந்து காட்டிய மாமனிதரான #PopeFrancis அவர்கள் புகழ் உலகெங்கும் இன்னும் பல்லாண்டு ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கும்!

திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஞ்சலிகள்…
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தம் உழைப்பினால் உலகைச் சுழல வைக்கும் தொழிலாளத் தோழர்கள் அனைவருக்கும் உலக உழைப்பாளர் நாள் வாழ்த்துகள். போராடிப் பெற்ற ஒவ்வொரு அடிப்படை உரிமையையும் நினைவுகூர்ந்து, முன்செல்ல #MayDay-வில் உறுதியேற்போம்! இந்த நாடே சமத்துவபுரமாக மாறவேண்டும். அதுதான் எங்கள் கொள்கை, இலக்கு! தீட்டும்

Joseph Samuel MLA (@josephsamuelmla) 's Twitter Profile Photo

கலைஞரும் திராவிடமும் தனக்கும் தனது குடும்பத்துக்கும் மதிப்புமிக்க இடத்தை வழங்கியதாகக் குறிப்பிடும் ஜப்பான்வாழ் தமிழரான விஜய், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் சேவையாற்றி வரும் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

🌾 மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் நமது #DravidianModel அரசால் அறிவிக்கப்பட்டபடி, உயிர்ம வேளாண்மையில் சிறந்து விளங்கும் 3 உழவர்களுக்கு #நம்மாழ்வார் விருது, 📝 #TNPSC மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்குத் தேர்வுசெய்யப்பட்ட 151

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

India has plunged to 151 in the Global Press Freedom Index. Why? Because the BJP regime fears questions. It raids newsrooms, jails reporters, and silences those who expose corruption, rights violations, and its majoritarian agenda. On this #WorldPressFreedomDay, let us remind

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உடன்பிறப்பே, “நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு” என நமது #DravidianModel அரசின் சாதனைகளை எட்டுத் திக்கும் எடுத்துச் செல்வோம்! 2026-இல் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றிட ஜூன் 1-ஆம் நாள் மாமதுரையில் கூடுவோம்!

உடன்பிறப்பே,

“நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு” என நமது #DravidianModel அரசின் சாதனைகளை எட்டுத் திக்கும் எடுத்துச் செல்வோம்!

2026-இல் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றியைப் பெற்றிட ஜூன் 1-ஆம் நாள் மாமதுரையில் கூடுவோம்!
Anitha Radhakrishnan (@arroffice) 's Twitter Profile Photo

மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டோம். “நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு” என நமது #DravidianModel அரசின் சாதனைகளை

மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.  M.K.Stalin  அவர்களின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

“நாடு போற்றும் நான்காண்டு - தொடரட்டும் பல்லாண்டு” என நமது #DravidianModel அரசின் சாதனைகளை