Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile
Aatral Ashok Kumar

@aatralashokumar

Founder and Chairman – Aatral Foundation | Founder & Managing Director – The Indian Public School Group

ID: 1460267936262672392

linkhttps://www.facebook.com/aatralashokkumar calendar_today15-11-2021 15:31:15

2,2K Tweet

2,2K Followers

18 Following

Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். #comments #community #communication #public

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
#comments #community #communication #public
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

"முகநூல்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் #peoplelike #comments #community #communication #public #publicconnection #peoplelove #PeopleLikeYou

"முகநூல்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
#peoplelike #comments #community #communication #public #publicconnection #peoplelove #PeopleLikeYou
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

"தமிழகத்தின் இரும்புப் பெண்மணி, புரட்சித் தலைவி, செல்வி ஜெ.ஜெயலலிதா" அவர்களின் பிறந்த தினம். மக்கள் தலைவி, சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவைப் போற்றுவோம். #PuratchiThalaivi #puratchithalaivibirthday #selvijjayalalithaamma

"தமிழகத்தின் இரும்புப் பெண்மணி, புரட்சித் தலைவி, செல்வி ஜெ.ஜெயலலிதா" அவர்களின் பிறந்த தினம்.
மக்கள் தலைவி, சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
#PuratchiThalaivi #puratchithalaivibirthday #selvijjayalalithaamma
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். #comments #community #communication #public

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
#comments #community #communication #public
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ராஜேந்திர பிரசாத் நினைவு தினம். எளிமையின் சிகரம் இந்திய நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் நினைவைப் போற்றுவோம். #RajendraPrasad #DeathAnniversary #FormerPresident #india #indian #MemorialDay

ராஜேந்திர பிரசாத் நினைவு தினம்.
எளிமையின் சிகரம் இந்திய நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
#RajendraPrasad #DeathAnniversary #FormerPresident #india #indian #MemorialDay
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

தேசிய அறிவியல் தினம். தமிழகத்தின் சர் சி.வி ராமன், ராமன் விளைவு கோட்பாடுகளை வெளியிட்ட தினத்தில் அறிவியல் மேதைகளின் சாதனைகளை போற்றுவோம். #NationalScienceDay2024 #NationalScienceDay #ScienceDay #science #sarcvraman #CVRaman #RamanEffect #scientist

தேசிய அறிவியல் தினம்.
தமிழகத்தின் சர் சி.வி ராமன், ராமன் விளைவு கோட்பாடுகளை வெளியிட்ட தினத்தில் அறிவியல் மேதைகளின் சாதனைகளை போற்றுவோம்.
#NationalScienceDay2024 #NationalScienceDay #ScienceDay #science #sarcvraman #CVRaman #RamanEffect #scientist
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

சரோஜினி நாயுடு நினைவு தினம். இந்தியாவின் "நைட்டிங்கேல்" என அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றுவோம். #SarojiniNaidu #SarojiniNaiduDeathAnniversary #NightingaleofIndia #sarojininaidudeathaniversary2025 #freedomfighter #indianwomen #MemorialDay

சரோஜினி நாயுடு நினைவு தினம்.
இந்தியாவின் "நைட்டிங்கேல்" என அழைக்கப்படும் சரோஜினி நாயுடு அவர்களின் நினைவைப் போற்றுவோம்.
#SarojiniNaidu #SarojiniNaiduDeathAnniversary #NightingaleofIndia #sarojininaidudeathaniversary2025 #freedomfighter #indianwomen #MemorialDay
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

தேசிய பாதுகாப்பு தினம், தொழில்துறை விபத்துக்களின் விகிதத்தைக் குறைப்போம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம். #aatralashokkumar #aatral #NationalSafetyDay #SafetyFirst #StaySafe

தேசிய பாதுகாப்பு தினம், தொழில்துறை விபத்துக்களின் விகிதத்தைக் குறைப்போம் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்.
#aatralashokkumar #aatral #NationalSafetyDay #SafetyFirst #StaySafe
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். #comments #community #communication #public

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
#comments #community #communication #public
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

சோதனைகளைக் கடந்து சாதனைக் காவியங்களை படைக்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். #aatralashokkumar #aatral #WomensDay2025 #womensday

சோதனைகளைக் கடந்து சாதனைக் காவியங்களை படைக்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.
#aatralashokkumar #aatral #WomensDay2025 #womensday
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். #comments #community #communication #public

"இன்ஸ்டாக்ராம்" வாயிலாக பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
#comments #community #communication #public
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

இன்று - உலக புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலை பயன்பாட்டை தவிர்ப்போம். புற்றுநோயில்லா உலகை படைப்போம் #aatralashokkumar #aatral #NoSmokingDay #TobaccoFree

இன்று  -  உலக புகையிலை எதிர்ப்பு தினம்.
புகையிலை பயன்பாட்டை தவிர்ப்போம். புற்றுநோயில்லா உலகை படைப்போம்
#aatralashokkumar #aatral #NoSmokingDay #TobaccoFree
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ஜூன் 18 - ஜான்சி ராணி நினைவு தினம் ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வீரமரணமடைந்த ஜான்சியின் ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரத்தை போற்றுவோம்... #jansirani #June18th #aatralashokkumar #aatralfoundation

ஜூன் 18 - ஜான்சி ராணி நினைவு தினம்

ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டு வீரமரணமடைந்த ஜான்சியின் ராணி லட்சுமிபாய் அவர்களின் வீரத்தை போற்றுவோம்...

#jansirani #June18th #aatralashokkumar #aatralfoundation
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

சர்வதேச ஒலிம்பிக் தினம் - ஜூன் 23 திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவோம். உலக அரங்கில் இந்தியாவை முதன்மைப்படுத்துவோம்

சர்வதேச ஒலிம்பிக் தினம் - ஜூன் 23
 
திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துவோம். உலக அரங்கில் இந்தியாவை முதன்மைப்படுத்துவோம்
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் - ஜூன் 26 போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்போம் இளைய தலைமுறையை காப்பாற்றுவோம் #InternationalDayAgainstDrugAbuse #aatralashokkumar #aatralfoundation

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் - ஜூன் 26

போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிர்ப்போம் இளைய தலைமுறையை காப்பாற்றுவோம்

#InternationalDayAgainstDrugAbuse #aatralashokkumar #aatralfoundation
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ஜூலை 01 - தேசிய மருத்துவர்கள் தினம் உயிர் காக்கும் உன்னத சேவையை செய்யும் கடவுளின் மறு உருவங்களான மருத்துவர்களைப் போற்றுவோம். #NationalDoctorsDay #aatralfoundation #aatralashokkumar

ஜூலை 01 -  தேசிய மருத்துவர்கள் தினம்

உயிர் காக்கும் உன்னத சேவையை செய்யும் கடவுளின் மறு உருவங்களான மருத்துவர்களைப் போற்றுவோம்.

#NationalDoctorsDay #aatralfoundation #aatralashokkumar
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ஜூலை 04 - சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான விதைகள் என்றுரைத்த சுவாமி விவேகானந்தரை வணங்குவோம் #SwamiVivekananda #Remembrance #aatralashokkumar #aatralfoundation

ஜூலை 04 - சுவாமி விவேகானந்தர் நினைவு தினம்

இளைஞர்களே நாட்டின் வளர்ச்சிக்கான விதைகள் என்றுரைத்த சுவாமி விவேகானந்தரை வணங்குவோம்

#SwamiVivekananda #Remembrance #aatralashokkumar #aatralfoundation
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ஜூலை 11 - உலக மக்கள் தொகை தினம் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைப்போம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவோம் #WorldPopulationDay #aatralashokkumar #aatralfoundation

ஜூலை 11 - உலக மக்கள் தொகை தினம்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைப்போம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்துவோம்

#WorldPopulationDay #aatralashokkumar #aatralfoundation
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ஜூலை - 15, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம். கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சேவைகளை போற்றி பணிவோம் #kamarajarbirthday #aatralashokkumar #aatralfoundation

ஜூலை - 15, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினம்.

கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் சேவைகளை போற்றி பணிவோம்

#kamarajarbirthday #aatralashokkumar #aatralfoundation
Aatral Ashok Kumar (@aatralashokumar) 's Twitter Profile Photo

ஜூலை - 18, நெல்சன் மண்டேலா சர்வதேச தினம். #NelsonMandelaDay #aatralashokkumar #aatralfoundation

ஜூலை - 18,
நெல்சன் மண்டேலா சர்வதேச தினம்.

#NelsonMandelaDay #aatralashokkumar #aatralfoundation