Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile
Dato RadhaRavi

@actor_radharavi

Cinema actor, politician, son of M.R.RADHA, DATO

ID: 1058979771621625856

calendar_today04-11-2018 07:10:27

205 Tweet

243 Followers

49 Following

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#BREAKING | பட்டதாரிகளுக்கு பணித்திறன் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி #RNRavi | #GraduateStudents

#BREAKING | பட்டதாரிகளுக்கு பணித்திறன் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

#RNRavi | #GraduateStudents
Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

தாலுகா தோறும் போதை மீட்பு மற்றும் மது நோயாளிகள் மறுவாழ்வு மையங்கள் அரசு சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்கிற கமல்ஹாசனுடைய கருத்தை வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன்.

Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

இஸ்லாமிய நண்பர்களுக்கு பக்ரீத் நாள் வாழ்த்துகள்.எந்நாளும் உங்களுடைய வாழ்வில் நலம் சிறக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்த நல்ல நாளில் சகோதரத்தைப் போற்றிடுவோம். நாம் இந்தியர்.

Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

உப்பைத் திண்றவன் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டும். தீர்ப்புகள் எல்லா நேரத்திலும் விற்கப்படாது.

Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

மனநலம் சரியில்லாத நபர் மீது சிறுநீர் கழிப்பதென்பது உச்சகட்ட அருவெறுப்பு மிகுந்த செயல். நாகரிகமடைந்த நபரோ, சமூகமோ இவ்விழிவான அறிவற்ற செயலை எதன் பொருட்டும் ஏற்கவோ, துணை நிற்கவோ கூடாது. இதுபோன்ற மனித மாண்பற்ற செயலை செய்தவர் மிகக் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

பீகாரில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக மாற்றுத்திறனாளி முஸ்லிம் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிக்குரியது.இது மாட்டிறைச்சியின் பொருட்டல்லாமல் மதத்தின் மீதான வெறுப்பை வெளிக்காட்டும் விதமாகவே இருக்கிறது.வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியத் தேசியத்தின் அழகு.பெருமை. அதை காப்பது நம் கடமை.

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆண் உருவ சுடுமண் பொம்மை #Excavation | #Vembakottai | Thangam Thenarasu

வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள ஆண் உருவ சுடுமண் பொம்மை

#Excavation | #Vembakottai | <a href="/TThenarasu/">Thangam Thenarasu</a>
Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

சங்கத் தமிழை இனிக்கும் மெட்டுக்கு லயிக்கும் விதமாய் பாட்டெழுதித் தந்த தமிழின் குழந்தை, தமிழரின் பெருமை நண்பர் வைரமுத்து க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

பல ஆண்கள் கூடி ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்திப் பொதுவெளியில் நடக்கச் செய்வது என்பது காட்டுமிராண்டித்தனம். அவ்வாறு செய்பவன் தன் குடும்பத்தின் தராதரம் என்ன என்பதையே பிறருக்கு உணர்த்துகிறான். நிர்வாணத்தால் எந்த மான குறைவும் ஏற்பட்டு விடாது என உணர்ந்து பெண் வலிமையுடன் இருக்கவேண்டும்.

Dato RadhaRavi (@actor_radharavi) 's Twitter Profile Photo

என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை நண்பர்களுக்கும், ட்விட்டர் பக்க நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், நலன் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றிகள். எல்லாரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டி ஆசீர்வதிக்கிறேன்.

Dr S RAMADOSS (@drramadoss) 's Twitter Profile Photo

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதன் மூலம் நீதி வென்றுள்ளது; பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வேலை, இழப்பீடு வழங்க வேண்டும்! தமிழ்நாட்டையே உலுக்கிய வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தங்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையை

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

அந்தி மழை பொழிகிறது எழுதிக்கொண்டிருந்த நேரம் கமல்ஹாசனுக்கும் எனக்கும் நேர்ந்த உரையாடல் 'சிப்பியில் தப்பிய நித்திலமே நித்திலம் என்றால் என்ன?' 'முத்து' 'புரியுமா?' 'அறுபதுகளில் புரிந்தது எண்பதுகளில் புரியாதா?' 'அப்போதே வந்திருக்கிறதா; எந்தப் பாட்டில்?' 'எம்.ஜி.ஆர் பாட்டில்:

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், கர்மவீரர் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவரும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளைத் திரையில் கொண்டு வந்து அவர்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினம் இன்று. ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து,

நடிப்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், கர்மவீரர் காமராஜர் அவர்களது அன்புக்கு உரியவரும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளைத் திரையில் கொண்டு வந்து அவர்களுக்குப் பெருமை சேர்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது பிறந்த தினம் இன்று.

ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்து,
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

உங்களுடையது நடிப்பல்ல நடிகர் திலகம் அவர்களே; உடல்மொழி இலக்கியம் கலைஞர் விரலும் உங்கள் குரலும் ஒரு புரட்சிக்குப் பூபாளம் பாடின அதில் கண்விழித்தவர்களில் நானும் ஒருவன் நினைவு தப்பும் நாள்வரையில் நினைத்துக்கொள்வேன் உங்களை ஓயாது கடல் அலை தேயாது நின்புகழ்

உங்களுடையது நடிப்பல்ல
நடிகர் திலகம் அவர்களே;
உடல்மொழி இலக்கியம்

கலைஞர் விரலும்
உங்கள் குரலும்
ஒரு புரட்சிக்குப்
பூபாளம் பாடின

அதில் கண்விழித்தவர்களில்
நானும் ஒருவன்
 
நினைவு தப்பும் நாள்வரையில்
நினைத்துக்கொள்வேன்
உங்களை

ஓயாது கடல் அலை
தேயாது நின்புகழ்