Amuthan (@amuthan4you) 's Twitter Profile
Amuthan

@amuthan4you

Belong to dravidian stock, @tbstamilnadu team member. நீட் விலக்கு! TBS இலக்கு!

ID: 1240559962503421953

calendar_today19-03-2020 08:45:33

28,28K Tweet

3,3K Followers

1,1K Following

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

பாஜக அரசு நிறுத்தி வைத்திருந்த சமக்ரா சிக்ஷா நிதியின் ஒரு பகுதியை நீதிமன்றத்துக்கு சென்று போராடி வாங்கிவிட்டது தமிழ்நாடு அரசு! 🔥

பாஜக அரசு நிறுத்தி வைத்திருந்த சமக்ரா சிக்ஷா நிதியின் ஒரு பகுதியை நீதிமன்றத்துக்கு சென்று போராடி வாங்கிவிட்டது தமிழ்நாடு அரசு! 🔥
மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

தொண்டன் அங்க அழுதுட்டு இருக்கான் தலைவன் அத ரசிக்கிறான் 😡😡😡

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

சேட்டன் போட்டு பொளந்து இருக்கான் 😂😂 பக்கத்து ஸ்டேட்காரன் எல்லாம் காரி துப்புர அளவுக்கு இருக்கு விஜய் பண்ணது 😂

Balamurugan (@civilerbala1979) 's Twitter Profile Photo

#களம்_அறிவோம் கரூர் சம்பவம் வாக்கு அரசியலில் எவ்வித பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை... விஜயின் ரசிகர்களிடத்தில் விஜய் செல்வாக்கு குறையவில்லை. ஆனால் விஜய் ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது மாற்று என நம்பியவர்களின் வாக்குகளில் எதிர்ப்பு தெரிகிறது. இது விஜய்

TBS Media (@media_tbs) 's Twitter Profile Photo

கரூர் பலி – வாக்கு அரசியலில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் குறியீடுகள் #TBSMEDIA

கரூர் பலி – வாக்கு அரசியலில் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் குறியீடுகள்
#TBSMEDIA
Akshita Nandagopal (@akshita_n) 's Twitter Profile Photo

Here’s what Ajith had told me in Barcelona a few days ago about the TN SDAT logo that he’s chosen to wear on his sleeve, literally :)

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#NewsUpdate | “சென்னையில் ஸ்ட்ரீட் ரேசிங் நடத்தியதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக SDAT லோகோவை பயன்படுத்தி வருகிறேன்” -மனம் திறந்த ரேசர் அஜித்குமார் #SunNews | #AjithKumar | #AjithKumarRacing | Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | Ajithkumar Racing

#NewsUpdate | “சென்னையில் ஸ்ட்ரீட் ரேசிங் நடத்தியதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக SDAT லோகோவை பயன்படுத்தி வருகிறேன்” -மனம் திறந்த ரேசர் அஜித்குமார்

#SunNews | #AjithKumar | #AjithKumarRacing | Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் | Ajithkumar Racing
HINDI Theriyathu 👊💥 PODA❗ (@tamilandaaah) 's Twitter Profile Photo

திருமா அவர்கள் வைக்கும் கேள்விக்கு கண்டிப்பா TVK தலைவர் விஜயிடம் பதில் இருக்காது

நிதன் சிற்றரசு (@srinileaks) 's Twitter Profile Photo

நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 த.வெ.க.வினர் கைது; இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்! வெளிநாட்டில் உள்ள நபர்களை அந்நாட்டு தூதரகங்கள் மூலம் அழைத்து விசாரிக்க உள்ளதாக தகவல்!

நீதிபதி குறித்து அவதூறு பரப்பிய 3 த.வெ.க.வினர் கைது; இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளனர்!

வெளிநாட்டில் உள்ள நபர்களை அந்நாட்டு தூதரகங்கள் மூலம் அழைத்து விசாரிக்க உள்ளதாக தகவல்!
பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

இம்புட்டோண்டு சோத்துக்காக எப்படியெல்லாம் உருள வேண்டியிருக்கு தெரியுமா தம்பி...

இம்புட்டோண்டு சோத்துக்காக எப்படியெல்லாம் உருள வேண்டியிருக்கு தெரியுமா தம்பி...
கோ ரமேஷ் (@grameshambattur) 's Twitter Profile Photo

உடன்பிறப்புகளாய் ஒன்றுபடுவோம் 2026 ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். உடன்பிறப்புகளுக்கு இனிய காலை வணக்கங்கள்🖤❤️🌄🙏. The Black Spectacle TBS Media Balamurugan Prakash பரம்ஸ்💗 Theni Siraj Whistlepodu 😍💖 ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் 🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) Amuthan

உடன்பிறப்புகளாய் ஒன்றுபடுவோம் 2026 ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். உடன்பிறப்புகளுக்கு இனிய காலை வணக்கங்கள்🖤❤️🌄🙏. The Black Spectacle TBS Media Balamurugan Prakash பரம்ஸ்💗 Theni Siraj  Whistlepodu 😍💖 ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் 🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) Amuthan
Balamurugan (@civilerbala1979) 's Twitter Profile Photo

#அறிவோம்_களம் 2026 தேர்தலுக்கு திமுக கூட்டணி வாக்குகள் 46% – 50% ஏற்கனவே உறுதியாகிவிட்டது. மீதமுள்ள வாக்குகளில் பாஜக - அதிமுக கூட்டணி, தவெக, பாமக, நாதக, அமமுக, OPS ஆகிய கட்சிகள் கூட்டணியாகவோ அல்லது தனியாகவோ எத்தனை வாக்குகளை பெறும் என்பது தான் 2026 தமிழ்நாடு தேர்தல்.

Balamurugan (@civilerbala1979) 's Twitter Profile Photo

திமுக வாக்கு வங்கி உயர முக்கியக் காரணம்.... 1) கலைஞர் மகளிர் உரிமை தொகையா?? – இல்லை 2) ஸ்டாலின் பஸ் விடியல் பயண திட்டமா?? – இல்லை 3) காலை உணவுத் திட்டமா?? – இல்லை 4) நான் முதல்வன் திட்டமா?? – இல்லை 5) புதுமைப்பெண் திட்டமா?? – இல்லை 6) தோழி விடுதி திட்டமா?? – இல்லை இவை

கோ ரமேஷ் (@grameshambattur) 's Twitter Profile Photo

உடன்பிறப்புகளாய் ஒன்றுபடுவோம் 2026 ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். உடன்பிறப்புகளுக்கு இனிய காலை வணக்கங்கள்🖤❤️🌄🙏. The Black Spectacle TBS Media Balamurugan Prakash பரம்ஸ்💗 Theni Siraj Whistlepodu 😍💖 ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் 🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) Amuthan

உடன்பிறப்புகளாய் ஒன்றுபடுவோம் 2026 ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வென்று காட்டுவோம். உடன்பிறப்புகளுக்கு இனிய காலை வணக்கங்கள்🖤❤️🌄🙏. The Black Spectacle TBS Media Balamurugan Prakash பரம்ஸ்💗 Theni Siraj  Whistlepodu 😍💖 ஐயர்லயே நான் ஒரு மாதிரியாக்கும் 🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு) Amuthan
கோ ரமேஷ் (@grameshambattur) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சி சாதித்தது என்ன என்று கேட்கும் ஒரு சில நபர்களுக்கான தெள்ள தெளிவான பதில் இது தான். இதை யார் ஒருவராலும் மாற்ற முடியவே முடியாது. திராவிட மாடல் பெருமையே இது தான். இதெல்லாம் வெறும் வாயில் வடை சுடும் கூட்டத்திற்கு தெரிய வாய்ப்பே கிடையாது.

திராவிட மாடல் ஆட்சி சாதித்தது என்ன என்று கேட்கும் ஒரு சில நபர்களுக்கான தெள்ள தெளிவான பதில் இது தான். இதை யார் ஒருவராலும் மாற்ற முடியவே முடியாது. திராவிட மாடல் பெருமையே இது தான்.
இதெல்லாம் வெறும் வாயில் வடை சுடும் கூட்டத்திற்கு தெரிய வாய்ப்பே கிடையாது.
Balamurugan (@civilerbala1979) 's Twitter Profile Photo

களத்தில் போய் பார்த்தா 1% கூட கட்டமைப்பே இல்ல.... இதுல ஆச்சிய பிடிப்போம், தாத்தாவா பிடிப்போம்னு இங்க வந்து கூவி கிட்டு இருக்கானுங்க... நண்பர்களே ஒரு தேர்தலுக்கு மேல் தாங்கமாட்டானுங்க.. விட்டுட்டு வேலைய பார்ப்போம்