ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile
ஆனந்த விகடன்

@anandavikatan

The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.

ID: 430493197

linkhttps://bit.ly/Anandavikatan calendar_today07-12-2011 07:15:06

122,122K Tweet

714,714K Followers

13 Following

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Sri Aurobindo: 'கடவுளும் ரோஜாவும்...' - ஸ்ரீ அரவிந்தர் | கடல் தாண்டிய சொற்கள் - பகுதி 17 vikatan.com/literature/sri…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

”வகுப்பறை, சீருடை இல்லை.. உலகம்தான் பாடம்” - பள்ளிக்கு செல்லாமல் பயணம் செய்யும் குழந்தைகள் - ஏன்? vikatan.com/trending/no-cl…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: cinema.vikatan.com/kollywood/dire… சினிமாவுக்கு வந்த இந்த 18 வருடங்களில் தமிழின் முன்னணி நடிகர்களோடு நான் படம் செய்யவே இல்லை. ஆனாலும் நான் இங்கே நிலைத்து நின்றுகொண்டுதான் இருக்கிறேன். - இயக்குநர் ராம் #ParandhuPo | #Ram | #AnandaVikatan

🔗: cinema.vikatan.com/kollywood/dire… 

சினிமாவுக்கு வந்த இந்த 18 வருடங்களில் தமிழின் முன்னணி நடிகர்களோடு நான் படம் செய்யவே இல்லை. ஆனாலும் நான் இங்கே நிலைத்து நின்றுகொண்டுதான் இருக்கிறேன். - இயக்குநர் ராம்

#ParandhuPo | #Ram | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: cinema.vikatan.com/kollywood/dire… நான் எப்போது எந்தப் படத்திற்கு நடிக்கக் கூப்பிட்டாலும் எந்தக் கேள்வியும் இன்றி நடித்துக் கொடுப்பார் அஞ்சலி. - இயக்குநர் ராம் #ParandhuPo | #Ram | #AnandaVikatan

🔗: cinema.vikatan.com/kollywood/dire… 

நான் எப்போது எந்தப் படத்திற்கு நடிக்கக் கூப்பிட்டாலும் எந்தக் கேள்வியும் இன்றி நடித்துக் கொடுப்பார் அஞ்சலி. - இயக்குநர் ராம்

#ParandhuPo | #Ram | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: cinema.vikatan.com/kollywood/dire… இவர்தான் நடித்தாகணும்னு ஹாட்ஸ்டாரில் சொல்லி நான்கு மாதம் காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். - இயக்குநர் ராம் #ParandhuPo | #Ram | #AnandaVikatan

🔗: cinema.vikatan.com/kollywood/dire…  

இவர்தான் நடித்தாகணும்னு ஹாட்ஸ்டாரில் சொல்லி நான்கு மாதம் காத்திருந்து அவரைக் கொண்டு வந்தேன். - இயக்குநர் ராம்

#ParandhuPo | #Ram | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: cinema.vikatan.com/kollywood/dire… சென்னை மாதிரி ஒரு நகரம் இங்கு வந்தால் வாழ்க்கையின் உச்சத்தை நீ அடைந்துவிடலாம் என ஒரு கனவைச் சொல்லி அழைத்துக்கொண்டே இருக்கிறது. - இயக்குநர் ராம் #ParandhuPo | #Ram | #AnandaVikatan

🔗: cinema.vikatan.com/kollywood/dire… 

சென்னை மாதிரி ஒரு நகரம் இங்கு வந்தால் வாழ்க்கையின் உச்சத்தை நீ அடைந்துவிடலாம் என ஒரு கனவைச் சொல்லி அழைத்துக்கொண்டே இருக்கிறது. - இயக்குநர் ராம்

#ParandhuPo | #Ram | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: cinema.vikatan.com/kollywood/dire… சிவா என்னை ‘கற்றது தமிழ்’ படத்திற்காக வானொலி ஒன்றில் நேர்காணல் செய்ததில் இருந்து தொடங்கியது எங்களின் நட்பு. - இயக்குநர் ராம் #ParandhuPo | #Ram | #AnandaVikatan

🔗: cinema.vikatan.com/kollywood/dire… 

சிவா என்னை ‘கற்றது தமிழ்’ படத்திற்காக வானொலி ஒன்றில் நேர்காணல் செய்ததில் இருந்து தொடங்கியது எங்களின் நட்பு. - இயக்குநர் ராம்

#ParandhuPo | #Ram | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Paranthu Po | அழகான ராட்சசி... | மரணத்தை வென்று வாழப் போகும் முதல் மனிதரா நாம்? #AnandaVikatanTop10 vikatan.com/bundle/ananda-…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Koomapatti: ``கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா'' - விருதுநகர் ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! #Koomapatti | #Park vikatan.com/trending/viral…

விகடன் (@vikatan) 's Twitter Profile Photo

அரசாங்கம் சார்ந்த மருத்துவமனை, ரயில்வே, பேருந்து, பதிவுத்துறை, மாநகராட்சி, ஊராட்சி, வி.ஏ.ஓ, தாசில்தார், கல்வித்துறை, போலீஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், வங்கிகள், பி.எஃப் ஆபீஸ் என அத்தனைவிதமான இடங்களிலும் அதன் ஊழியர்கள் பொதுமக்களை நடத்தும் விதம்?

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

`ஏங்க, என்மேல இருக்க வழக்கால தான் கூமாபட்டியை ஃபேமஸ் ஆக்கிக்கிட்டிருக்கேன்’- வைரல் இளைஞர் தங்கபாண்டி #Koomapatti vikatan.com/trending/kooma…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

``JEE -ல் 75 -வது ரேங்க்; மும்பை ஐஐடியில் இடம், ஏரோநாட்டிக்கல் கனவு..'' - பட்டாசு தொழிலாளியின் மகள் #JEE | #Virudhunagar vikatan.com/education/high…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Guru Mithreshiva: 'பணவாசம்'புத்தகத்தை படித்துப் பார்த்தேன்; அவர் சொல்லும்...'-நல்லி குப்புசாமி உரை #GuruMithreshiva | #NalliKuppuswami | #Vikatan vikatan.com/literature/boo…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Guru Mithreshiva: "இந்து மதத்தில் மட்டும் ஏன் இத்தனை கடவுள்கள்?" - எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் vikatan.com/literature/boo…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Guru Mithreshiva: "தப்பு செய்றவங்க ஒன்னா இருக்காங்க; நல்லவங்க..." - லிங்குசாமி பேச்சு! vikatan.com/literature/boo…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

சேற்று வரப்பை முத்தமிட்ட உங்கள் பாதத்திற்கு ஓய்வு கொடுக்க முடியலை - மகனின் கண்ணீர் | #உறவின்கடிதம் vikatan.com/literature/my-…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

Guru Mithreshiva: "ஆன்மீகத்தில் 35 ஆண்டுகள்... பல குருமார்களோட பயணித்திருக்கிறேன்" - குரு மித்ரேஷிவா vikatan.com/spiritual/guru…

ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: vikatan.com/business/start… நாப்கின் பயன்படுத்துற 70% - 80% பெண்களுக்கு அரிப்பு, எரிச்சல்னு பாதிப்பு இருக்கு. 98% பேர் ஹீட்டா பீல் பண்றாங்க. ஆனா யாரும் அதைப்பத்தி பேசுறதில்லை. - நிவேதா (Bliss Natural) | 'ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ்’ பகுதியிலிருந்து... #BlissNatural | #SanitaryPads |

🔗: vikatan.com/business/start…

நாப்கின் பயன்படுத்துற 70% - 80% பெண்களுக்கு அரிப்பு, எரிச்சல்னு பாதிப்பு இருக்கு. 98% பேர் ஹீட்டா பீல் பண்றாங்க. ஆனா யாரும் அதைப்பத்தி பேசுறதில்லை. - நிவேதா (Bliss Natural) | 'ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ்’ பகுதியிலிருந்து...

#BlissNatural | #SanitaryPads |
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: cinema.vikatan.com/television/tv-… நல்ல நட்பா இது தொடருமாங்கிறதெல்லாம் யோசிச்சிட்டுதான் குளோஸ் ஆவேன். அதை சிலர் ஆட்டிட்யூட்னு நினைப்பாங்க. - நடிகை தேஜஸ்வினி #Thejaswini | #AnandaVikatan

🔗: cinema.vikatan.com/television/tv-… 

நல்ல நட்பா இது தொடருமாங்கிறதெல்லாம் யோசிச்சிட்டுதான் குளோஸ் ஆவேன். அதை சிலர் ஆட்டிட்யூட்னு நினைப்பாங்க. - நடிகை தேஜஸ்வினி 

#Thejaswini | #AnandaVikatan
ஆனந்த விகடன் (@anandavikatan) 's Twitter Profile Photo

🔗: vikatan.com/literature/sto… கல்விக்கு வெளியே தேடுபவர்கள்தான், செம்மையாக வாழ்வதற்கான வழிமுறைகளைப் பெறுகிறார்கள் | வைகையாற்றுப்படை #Education | #AnandaVikatan

🔗: vikatan.com/literature/sto… 

கல்விக்கு வெளியே தேடுபவர்கள்தான், செம்மையாக வாழ்வதற்கான வழிமுறைகளைப் பெறுகிறார்கள் | வைகையாற்றுப்படை

#Education | #AnandaVikatan