M Appavu (@appavuspeaker) 's Twitter Profile
M Appavu

@appavuspeaker

Speaker of Tamilnadu Legislative Assembly , Radhapuram Constituency DMK MLA

ID: 1321553106757443584

calendar_today28-10-2020 20:43:21

1,1K Tweet

81,81K Followers

10 Following

M Appavu (@appavuspeaker) 's Twitter Profile Photo

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி, குட்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குஞ்சன்விளையில் புதிதாக கட்டப்பட இருக்கும் கிளை நியாயவிலை கடை கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தேன்!

இராதாபுரம் ஊராட்சி - சமத்துவபுரத்தில் எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 8 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட இருக்கும் நியாய விலைக் கடை கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, தெற்கு வள்ளியூர் - நம்பிபத்தில் புதிய நியாய விலைக் கடையை திறந்து வைத்தேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - அச்சம்பாடு ஊராட்சிக்கு உட்பட்ட புதுக்குடியிருப்பில் புதிய கிளை நியாய விலைக் கடையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - ஆனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆச்சியூரில் புதிய கிளை நியாய விலைக் கடையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி - இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட, புல்லமங்கலத்தில் புதிய கிளை நியாய விலைக் கடையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி- இருக்கன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட சேனார்குளத்தில் புதிய கிளை நியாய விலைக் கடையை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு, இராதாபுரம் தொகுதி - லெப்பைகுடியிருப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, தூய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினேன்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, இராதாபுரம் தொகுதி - பணகுடி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவர்களது திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ஓட்டுநர்களுக்கு சீருடைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினேன்!

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, வள்ளியூரில் தலைவர் கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, பணகுடி-சேரன்மகாதேவி மாநில நெடுஞ்சாலையில், ரூபாய் 6.80 கோடி மதிப்பீட்டில் 3.5 கிலோ மீட்டர் சாலை விரிவாக்க பணியினை தொடங்கி வைத்தேன்!

நெல்லை மாவட்டம் - இராதாபுரம் தொகுதி பாசன விவசாயிகளின் வசதிக்காக கோதையாறு பாசன திட்டம் ராதாபுரம் கால்வாயில் நிலப்பாறை பகுதியில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தோம். இதன் மூலம் இராதாபுரம் தாலுகாவில் உள்ள 52 குளங்கள் மூலம் 17 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, சமூகரெங்கபுரம் ஊராட்சி சமூகரெங்கபுரத்தில் புதிய முழுநேர நியாயவிலை கடையினை திறந்து வைத்தேன்

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி- கரைசுத்துப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட, கல்விளையில் புதிய கிளை நியாயவிலை கடையினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தேன்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, கரைச்சுத்துப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட, சூடு உயர்ந்தான்விளையில் புதிய முழுநேர நியாயவிலை கடையினை திறந்து வைத்தேன்!

நெல்லை மாவட்டம், ஆ.சாத்தான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட, கருப்புக்கட்டியில் புதிய கிளை நியாயவிலைக் கடையினை திறந்து வைத்தேன்!

ஒடுக்கப்பட்ட சமூகங்களின் விடியலுக்காக இறுதி வரை போராடிய 'சமூக நீதி காவலர்' இரட்டைமலை சீனிவாசன் அவர்களது பிறந்தநாளில் நன்றியுடன் அவரை நினைவுகூர்வோம்!

இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, தெ.கள்ளிக்குளம் ஊராட்சி - தெ.கள்ளிக்குளத்தில் ரூபாய் 65 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கூடுதல் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினோம்!