
BJP Tamilnadu
@bjp4tamilnadu
Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.
ID: 396707695
http://tamilnadu.bjp.org 23-10-2011 17:18:18
48,48K Tweet
629,629K Followers
40 Following



Today evening, attended the combined core committee meetings of BJP Tamilnadu Kaniyakumari East & West districts presided over by BJP Tamilnadu State President Thiru Nainar Nagenthiran avl.


#சேலம் பாஜக கிழக்கு மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்த கருத்தரங்கத்தில் உரை நிகழ்த்தினேன், இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சண்முகநாதன் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். BJP BJP Tamilnadu BJP MINORITY MORCHA Dr. Arvind Menon


இன்று மாலை, கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினேன். தேர்தல் பணிகள் தொடர்பாகவும், கட்சியின் உட்கட்டமைப்பை பலப்படுத்துவது தொடர்பாகவும் எனது ஆலோசனைகளை வழங்கினேன். இந்த நிகழ்வில்,பாஜக மாநில அமைப்பு செயலாளர் திரு. Kesava Vinayakan





2026 -இல் ஆட்சி மாற்றம் உறுதி என நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் சூளுரை.!


சில ஊடகங்கள், இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் என தவறான செய்திகளைப் பரப்பி வருகின்றன. அதுபோன்ற எந்த முடிவும் முன்மொழியப்படவில்லை - மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.Nitin Gadkari அவர்கள்.!





தினமும் பாலியல் வன்கொடுமைகளும், போதைப்பொருள் புழக்கமும் நடைபெறும் நிலையில், தமிழகத்தில் நடைபெறுவது ஆன்மீக ஆட்சி என எப்படி சொல்ல முடியும்? என நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் கேள்வி.!

எங்களுடைய தத்துவமே திமுக இனி வேண்டாம் என்பதுதான். ஆட்சி மாற்றம் வேண்டுமெனில் கூட்டணி கட்சி உள்ளிட்ட அனைவரிடமும் மன மாற்றம் ஏற்பட வேண்டும்.. - நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள்.!
