Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile
Muralidharan Sivalingam

@balambalmurali

Rebel for a cause!

ID: 1773364977266573312

calendar_today28-03-2024 15:02:44

2,2K Tweet

604 Followers

575 Following

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

நாங்களும் அத தாண்டா கேட்கிறோம் உனக்கு ஏன் எரியுது? வாங்குற 200 ரூபாயா?

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

Proceeds of crime proved predicate offence in TASMAC. But ED abruptly stopped the investigations for known reasons. But, when a corporate entity makes money they will go all out to destroy them. If everyone is equal under the law then why not Ambani, Adani & Jaggi? Subramanian Swamy

Proceeds of crime proved predicate offence in TASMAC. But <a href="/dir_ed/">ED</a> abruptly stopped the investigations for known reasons. But, when a corporate entity makes money they will go all out to destroy them. If everyone is equal under the law then why not Ambani, Adani &amp; Jaggi? <a href="/Swamy39/">Subramanian Swamy</a>
Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

அதெல்லாம் முடிந்து போன பழைய கதை இப்ப புதுசா ஏதாவது எடுத்துட்டு வந்து உருட்டு அப்பதான் உண்டியல்ல காசு விழும்.

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

நேர்மையாக இருப்பவன் எல்லாரும் ஆதரவு தெரிவித்தால் என்னடா பண்ணுவீங்க?

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

அப்போ திமுக காரன் எல்லாம் முதலிடமா? அந்த அளவுக்கு கொள்ளை அடிச்சு இருக்கீங்களாடா?

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

எல்லா இடத்திலும் கொக்கி போட்டு பார்க்கிறான் எதுவும் மாட்ட மாட்டேங்குது 😂🤦

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

Sun News உங்க அப்பா ஆட்சியைப் பார்த்து உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது? 34 சீட்டை மட்டும் ஏன் விட்டுக் கொடுக்கணும். அதையும் ஜெயிக்க போறது நீங்கதான். 💪🔥

Prabhakaran Kamaraj (@wolfprabha) 's Twitter Profile Photo

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஓனர் ஏழை மக்களின் கிட்னி திருடியே பல கோடி மதிப்பு Rolls-Royce காரு 70 வயசுல சின்ன வயசு பெண்ணை இரண்டாவது திருமணம் மகனுக்கு மண்ணச்சநல்லூர் திமுக எம்எல்ஏ பதவி பேரனுக்கு மாத மாத பாக்கெட் மணி 10 லட்சம் கேட்டா எம்பி ராஜா சப்போர்ட் கேன் நேரு சப்போர்ட்

Muralidharan Sivalingam (@balambalmurali) 's Twitter Profile Photo

தெரு நாய்களுக்கு சாப்பாடு போடுவதை உச்ச நீதிமன்றம் கண்டித்ததால் மேனகா மிருக நல வாரிய அடிமைகளை வைத்து மாநில தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்களுக்கு கடிதம் மூலமாக ஒவ்வொரு ரெசிடெண்ட் வெல்ஃபேர் அசோசியேஷனும் நாய்களுக்காக ரெஜிஸ்டர் வைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராக உத்தரவு😂🤦

வாங்குன காசுக்கு உலரப் போகிறான் என்று நினைக்கிறேன் இந்த புது கோமாளி. இந்தியர்களின் தலையெழுத்து இவர்களை மேலவைக்கு எடுத்துச் செல்வது.