UMPC (@cmpchange) 's Twitter Profile
UMPC

@cmpchange

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் / Union of Media Persons for Change

ID: 2999215328

linkhttp://www.cmpc.in calendar_today28-01-2015 09:36:15

1,1K Tweet

6,6K Followers

210 Following

UMPC (@cmpchange) 's Twitter Profile Photo

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் (டெல்லி) ஒளிப்பதிவாளர் முருகேசன் (45) உடல்நல குறைவால் காலமானார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் சக பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை டிபிஐ வளாகத்தில், பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்படுவது குறித்து செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

UMPC (@cmpchange) 's Twitter Profile Photo

தராசு,நக்கீரன்,தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் பணியாற்றிய திருண்ணாமலையைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் ராஜாராம் (எ) இனியவன் அவர்களின் மறைவுக்கு UMPC சார்பாக ஆழ்ந்த இரங்கல் 🙏

தராசு,நக்கீரன்,தமிழக அரசியல் உள்ளிட்ட பல்வேறு  இதழ்களில் பணியாற்றிய திருண்ணாமலையைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் ராஜாராம் (எ) இனியவன் அவர்களின் மறைவுக்கு <a href="/CMPChange/">UMPC</a> சார்பாக ஆழ்ந்த இரங்கல் 🙏
UMPC (@cmpchange) 's Twitter Profile Photo

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் பேட்டி எடுக்க கூடாது என காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை உடனடியாக திரும்ப பெற்று மீண்டும் அதே இடத்தில் பேட்டி எடுக்க நடவடிக்கை வேண்டும் என சங்கம்வலியுறுத்துகிறது GREATER CHENNAI POLICE -GCP

UMPC (@cmpchange) 's Twitter Profile Photo

பத்திரிகையாளர் சுமன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.நியூஸ் 18, வேந்தர் உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றியவர். அவரை இழந்த துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர், பத்திரிகையாளர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறோம்.