Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile
Cheran Pandiyan

@cherandirector

ID: 1890305205461483520

calendar_today14-02-2025 07:41:15

117 Tweet

326 Followers

9 Following

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

Conflict in narivetta is crystal clear and well set. Screenplay is Beautifully written. Editing is too sharp and cinematography is perfect. The Ariel shots candidly explains the conflict on few places. Tovino Thomas played a versatile role. A handsome youth, A kind hearted cop++

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

Struggling between the truth and the order, A defiant citizen to obtain Justice for the landless. Cheran Pandiyan,Sir Why did you do this?😃Your trademark smile in an antagonist tone is definitely a different one for us. Neither exaggeration nor under performance. Keshavdas wud+

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

Remember forever. "Varghese, We are obeying the orders" says Keshavdas and that is the log line of this film. Cheran gave 100% what the character asks. Hats off to Anuraj Manohar and crew for standing close to the truth. For standing with the people. The colonial mindset in++

கதிர்நம்பி (@kathirnambi) 's Twitter Profile Photo

Governance still persist and landless people are still hopeless. On other hand, People are driven away from their own land, This movie explicitly depicts the Hegemony of Ruling class and it's Bureaucracy over the commons. Felt little bit lag in pre climax but still a good cinema!

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

மிக்க நன்றி கதிர்நம்பி சார்.. ஒரு நடிகனா அந்த இயக்குனர் என்ன கேட்டாரோ அதை செய்தேன்.. எனக்கும் அது ஒரு புது அனுபவமாக இருந்தது...

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

#நரிவேட்டை திரைப்படம் வெளியானபோது திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் Sony LIV ல் பார்க்கலாம்.. தமிழ் மொழியில் பார்க்கும் வசதியும் உண்டு.. பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டுகிறார்கள். வாழ்த்துசொல்லும் அனைவருக்கும் நன்றி.

#நரிவேட்டை திரைப்படம் வெளியானபோது திரையரங்கில் பார்க்க தவறியவர்கள் <a href="/SonyLIV/">Sony LIV</a> ல் பார்க்கலாம்.. தமிழ் மொழியில் பார்க்கும் வசதியும் உண்டு.. பார்த்துவிட்டு நிறைய பேர் பாராட்டுகிறார்கள்.  வாழ்த்துசொல்லும் அனைவருக்கும் நன்றி.
Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

நல்ல முன்னெடுப்பு ப்ரதர்.. வாழ்த்துக்கள்.. முத்துக்குமாரை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம்.. துயர் துடைக்கும் நிகழ்வாக கரம் கொடுக்கும் சொந்தங்களாக இருப்போம்.. 🙏

Dstory (@dstoryreview) 's Twitter Profile Photo

Cheran Pandiyan Attention span time'nu vegama reels pinadi pora current trendlai'um unga/enga 'Thavamai Thavamirundhu' kaalathaiyum nerathaiyum kadanthirkum 'pokkisham' sir. Actora touch la irkinga, super bt directora Meendum neenga vetri kodi katti intha bhoomi la pala autograph podanum 💙💐🙏

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

ஆழ்ந்த அனுதாபங்கள் மோகன்ராஜ் அவர்களுக்கு.. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆறுதல்கள்.

Cheran Pandiyan (@cherandirector) 's Twitter Profile Photo

இன்று உங்கள் பேராதரவுடன் ஒரு புதிய பயனம் தொடங்குகிறேன்.. உங்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் தேவை.. மற்ற செய்திகள் அனைத்தும் விரைவில் பகிரப்படும். ஒரு முக்கிய திரைப்படம் மக்களுக்காக தயாராகிறது . விடியல் ஆரம்பம்.