சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile
சினிமா விகடன்

@cinemavikatan

News portal that covers Tamil Cinema and Tv like none other.

ID: 183560406

linkhttp://cinema.vikatan.com calendar_today27-08-2010 09:06:03

57,57K Tweet

869,869K Followers

734 Following

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த கதை - இரா.சரவணன் (நந்தன்) நாயன்மார்கள் ஆகமுடிந்த நந்தன்களுக்கு நாட்டின் அரசியல் அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதென்பதைப் பொட்டில் அடித்ததுபோல் சொன்னது இரா.சரவணனின் ‘நந்தன்.’ காலங்காலமாய் நிலவிவரும் சாதியக் கொடுமைகளையும் காலில் விழுந்து பதவி பெறும் சமகால

சிறந்த கதை - இரா.சரவணன் (நந்தன்)

நாயன்மார்கள் ஆகமுடிந்த நந்தன்களுக்கு நாட்டின் அரசியல் அதிகாரம் இன்னும் எட்டாக்கனியாகவே இருக்கிறதென்பதைப் பொட்டில் அடித்ததுபோல் சொன்னது இரா.சரவணனின் ‘நந்தன்.’ காலங்காலமாய் நிலவிவரும் சாதியக் கொடுமைகளையும் காலில் விழுந்து பதவி பெறும் சமகால
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த வசனம் - கவிஞர் தய்.கந்தசாமி, மணிமாறன், வெற்றிமாறன் (விடுதலை பாகம்-2) ‘கீழ்ப்படிதலைக் கட்டமைக்க அதிகாரம் பெற்றெடுத்த முதல் குழந்தை மதம், இரண்டாவது குழந்தை பிரிவினை' என சம்பிரதாய கதாநாயகத் துதிகளை எல்லாம் விடுத்து, எடுத்த எடுப்பிலேயே இறங்கியடித்தார் பெருமாள் வாத்தியார்.

சிறந்த வசனம் - கவிஞர் தய்.கந்தசாமி, மணிமாறன், வெற்றிமாறன் (விடுதலை பாகம்-2)

‘கீழ்ப்படிதலைக் கட்டமைக்க அதிகாரம் பெற்றெடுத்த முதல் குழந்தை மதம், இரண்டாவது குழந்தை பிரிவினை' என சம்பிரதாய கதாநாயகத் துதிகளை எல்லாம் விடுத்து, எடுத்த எடுப்பிலேயே இறங்கியடித்தார் பெருமாள் வாத்தியார்.
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த திரைக்கதை - நித்திலன் சாமிநாதன் (மகாராஜா) காடோ, வீடோ, தன் குட்டிக்கு ஒன்றென்றால் வெகுண்டெழும் அத்தனை உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கும் ஆதியுணர்வு தாய்மை என்பதை அழுத்தமாய்ச் சொன்னது நித்திலனின் ‘மகாராஜா.' தொடக்கக் காட்சியிலேயே மொத்தக் கதையையும் கோடிட்டுக் காட்டி, தமிழ்

சிறந்த திரைக்கதை - நித்திலன் சாமிநாதன்  (மகாராஜா)

காடோ, வீடோ, தன் குட்டிக்கு ஒன்றென்றால் வெகுண்டெழும் அத்தனை உயிர்களுக்குள்ளும் உறைந்திருக்கும் ஆதியுணர்வு தாய்மை என்பதை அழுத்தமாய்ச் சொன்னது நித்திலனின் ‘மகாராஜா.' தொடக்கக் காட்சியிலேயே மொத்தக் கதையையும் கோடிட்டுக் காட்டி, தமிழ்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - ஷான் ரோல்டன் (லவ்வர், லப்பர் பந்து) வெயில், குளிர், மழையையெல்லாம் பொருட்படுத்தாது ஆண்டு முழுக்க அனைவரின் செவிப்பறைகளிலும் அமர்ந்து இசைக்கச்சேரி நடத்திக்கொண்டே இருந்தார் ஷான் ரோல்டன். மோகம் கொப்பளிக்கும் காதலின் ஆரம்ப நாள்களை இளமைத் துள்ளலாய்

சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) - ஷான் ரோல்டன் (லவ்வர், லப்பர் பந்து)

வெயில், குளிர், மழையையெல்லாம் பொருட்படுத்தாது ஆண்டு முழுக்க அனைவரின் செவிப்பறைகளிலும் அமர்ந்து இசைக்கச்சேரி நடத்திக்கொண்டே இருந்தார் ஷான் ரோல்டன். மோகம் கொப்பளிக்கும் காதலின் ஆரம்ப நாள்களை இளமைத் துள்ளலாய்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ் குமார் (கேப்டன் மில்லர், தங்கலான், அமரன்) ரெளத்திரத்திற்குப் பெயர்போன ஈசனும் அவன் தோழர்களும் அதிரடிக்கும் உடுக்கையொலியோடு அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே தெளிவிற்கும் போதைக்கும் இடையிலான அரைமயக்க நிலைக்கு ஆளானார்கள் கொட்டகையில்

சிறந்த இசையமைப்பாளர் (பின்னணி இசை) - ஜி.வி. பிரகாஷ் குமார் (கேப்டன் மில்லர், தங்கலான், அமரன்)

ரெளத்திரத்திற்குப் பெயர்போன ஈசனும் அவன் தோழர்களும் அதிரடிக்கும் உடுக்கையொலியோடு அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே தெளிவிற்கும் போதைக்கும் இடையிலான அரைமயக்க நிலைக்கு ஆளானார்கள் கொட்டகையில்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

DNA: "பரியேறும் பெருமாள் கதையை முதல்ல அதர்வாகிட்ட சொன்னேன்; அப்போ ஃபீல் பண்ணேன்" - மாரி செல்வராஜ் #MariSelvaraj | #DNA bit.ly/3ZWKolE

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்) நாம் பார்த்துப் பழகிய பாணியிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டதொரு புதுமையான கதை சொல்லல். கருவிகள் கொண்டமைக்கும் பின்னணி இசையைத் தவிர்த்து, சுவர்க்கோழிகளின் ரீங்காரம், சேவலின் கொக்கரிப்பு என இயற்கையின் வசம் இசையை

சிறந்த தயாரிப்பு - கொட்டுக்காளி (சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்)

நாம் பார்த்துப் பழகிய பாணியிலிருந்து முற்றிலுமாய் விடுபட்டதொரு புதுமையான கதை சொல்லல். கருவிகள் கொண்டமைக்கும் பின்னணி இசையைத் தவிர்த்து, சுவர்க்கோழிகளின் ரீங்காரம், சேவலின் கொக்கரிப்பு என இயற்கையின் வசம் இசையை
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்) நீர் ஒருநாள் சாரல், ஒருநாள் மழை, ஒருநாள் வெள்ளம். போலவே அமரனின் சாய் பல்லவி. காதலின் சாரலாய், தவிப்பின் மழையாய், துயரத்தின் பெருவெள்ளமாய் அவர் பிரவாகித்துக்கொண்டே இருந்ததில் முகுந்தனின் கதை அமர காவியமானது. கசவுச் சேலையில் மின்னலாய் அவர்

சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)

நீர் ஒருநாள் சாரல், ஒருநாள் மழை, ஒருநாள் வெள்ளம். போலவே அமரனின் சாய் பல்லவி. காதலின் சாரலாய், தவிப்பின் மழையாய், துயரத்தின் பெருவெள்ளமாய் அவர் பிரவாகித்துக்கொண்டே இருந்ததில் முகுந்தனின் கதை அமர காவியமானது. கசவுச் சேலையில் மின்னலாய் அவர்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (விடுதலை பாகம்-2, மகாராஜா) தேர்ந்த காடுகளைத் தேடியலையும் யானையின் பசிக்கு ஈடானது சிறந்த கதைகளைத் தெரிவு செய்யும் விஜய் சேதுபதியின் வேட்கை. கெஞ்சலும் கட்டுப்படுதலுமே குணமாய்க் கொண்ட நடுத்தர வயது அப்பா... வன்முறை துறந்து வல்லிய வார்த்தைகளை மட்டும்

சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (விடுதலை பாகம்-2, மகாராஜா)

தேர்ந்த காடுகளைத் தேடியலையும் யானையின் பசிக்கு ஈடானது சிறந்த கதைகளைத் தெரிவு செய்யும் விஜய் சேதுபதியின் வேட்கை. கெஞ்சலும் கட்டுப்படுதலுமே குணமாய்க் கொண்ட நடுத்தர வயது அப்பா... வன்முறை துறந்து வல்லிய வார்த்தைகளை மட்டும்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ் (வாழை) நிலவைத் துரத்தி வந்து வீட்டின் முற்றத்தில் சேர்க்கும் குழந்தைக்கு கூரையின் விரிசல் பற்றிய பிரக்ஞை இருக்காதே... முக்கனிகளுள் ஒன்றான வாழையைப் பற்றிய தமிழ்ச்சமூகத்தின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது, மாரி செல்வராஜ் அதன் தோலை

சிறந்த இயக்குநர் - மாரி செல்வராஜ் (வாழை)

நிலவைத் துரத்தி வந்து வீட்டின் முற்றத்தில் சேர்க்கும் குழந்தைக்கு கூரையின் விரிசல் பற்றிய பிரக்ஞை இருக்காதே... முக்கனிகளுள் ஒன்றான வாழையைப் பற்றிய தமிழ்ச்சமூகத்தின் எண்ணமும் அப்படித்தான் இருந்தது, மாரி செல்வராஜ் அதன் தோலை
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

சிறந்த படம் - கொட்டுக்காளி வானம் மொத்தமும் தனக்கானதாய்ப் பறந்து திரிந்து, மாலையில் கூடடையும் பருந்துக்கூட்டத்தை, நாளை துண்டாடப்பட இருக்கும் வீட்டுக்கோழி ஏக்கமாய்ப் பார்ப்பதன் பொருளே ‘கொட்டுக்காளி.’ சாதி எனும் கட்டுமானம் இவ்வளவு ஸ்திரமாய் இருக்க குடும்ப அமைப்பில் நிலவும்

சிறந்த படம் - கொட்டுக்காளி

வானம் மொத்தமும் தனக்கானதாய்ப் பறந்து திரிந்து, மாலையில் கூடடையும் பருந்துக்கூட்டத்தை, நாளை துண்டாடப்பட இருக்கும் வீட்டுக்கோழி ஏக்கமாய்ப் பார்ப்பதன் பொருளே ‘கொட்டுக்காளி.’ சாதி எனும் கட்டுமானம் இவ்வளவு ஸ்திரமாய் இருக்க குடும்ப அமைப்பில் நிலவும்
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Best Entertainer - கார்த்தி (மெய்யழகன்) சாலையில் எதேச்சையாய் எதிர்ப்படும் யாரோ ஒரு பெயரற்றவரின் புன்னகை அந்த ஒரு நாளையே நமக்கு அழகானதாய் மாற்றிவிடுமே... அப்படியொரு பாந்தம் ‘மெய்யழகன்' கார்த்திக்கு! ‘அத்தான்' என அறிமுகமான அடுத்த சில நொடிகளிலேயே, கல்யாண வீட்டின் பரபரப்பான

Best Entertainer - கார்த்தி (மெய்யழகன்)

சாலையில் எதேச்சையாய் எதிர்ப்படும் யாரோ ஒரு பெயரற்றவரின் புன்னகை அந்த ஒரு நாளையே நமக்கு அழகானதாய் மாற்றிவிடுமே... அப்படியொரு பாந்தம் ‘மெய்யழகன்' கார்த்திக்கு! ‘அத்தான்' என அறிமுகமான அடுத்த சில நொடிகளிலேயே, கல்யாண வீட்டின் பரபரப்பான
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

எஸ்.எஸ்.வாசன் விருது - எஸ்.பி.முத்துராமன் 1970கள்... உலக நாடுகள் நிலவை எட்டிப்பிடிக்க முட்டி மோதிக்கொண்டிருந்தபோது, சர்வதேசக் கலை மேடையில் தனக்கான இடம் தேடிப் போராடிக்கொண்டிருந்தது தமிழ் சினிமா. அது, இந்தி சினிமாவே இந்திய சினிமா என உலகம் நினைக்கத் தொடங்கியிருந்த காலம். திருவிழா

எஸ்.எஸ்.வாசன் விருது - எஸ்.பி.முத்துராமன்

1970கள்... உலக நாடுகள் நிலவை எட்டிப்பிடிக்க முட்டி மோதிக்கொண்டிருந்தபோது, சர்வதேசக் கலை மேடையில் தனக்கான இடம் தேடிப் போராடிக்கொண்டிருந்தது தமிழ் சினிமா. அது, இந்தி சினிமாவே இந்திய சினிமா என உலகம் நினைக்கத் தொடங்கியிருந்த காலம். திருவிழா
சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Dileep: "காதல் மற்றும் குடும்ப உறவுகளின் மாறிவரும் நிலையைப் பிரதிபலிக்கும் கதை!" - நடிகர் திலீப் cinema.vikatan.com/mollywood/prin…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Kohli: "திருமணத்துக்குப் பிறகு கோலி முதிர்ச்சியடைந்திருக்கிறார்" - பாக்., முன்னாள் கேப்டன் புகழாரம் sports.vikatan.com/cricket/former…

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

`kadhalum katru mara'-க்கு மக்கள் கொடுத்த சப்போர்ட்! - Actress Sangeetha shares | Siragadikka Aasai #SiragadikkaAasai bit.ly/4mXRbFF

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

Ravi Mohan Line Up: யோகி பாபுவை இயக்கும் ரவி மோகன்; தயாரிப்பாளராக முதல் படம்- ஃபயர் மோடில் ரவி மோகன் #RaviMohan bit.ly/3G0eWvY

சினிமா விகடன் (@cinemavikatan) 's Twitter Profile Photo

"தென்னிந்தியா இதுவரை கண்டிராத திறமையான நடிகை ஊர்வசி" - கண்கலங்கிய முன்னாள் கணவர் மனோஜ் கெ.ஜெயன் #Urvashi | #ManojKJayan bit.ly/4jMaYF4