Tirunelveli City Police (@citytirunelveli) 's Twitter Profile
Tirunelveli City Police

@citytirunelveli

Official account of Tirunelveli City Police. Please do not report crime here. For any emergency, Dial 100.

ID: 1068137170534191105

linkhttps://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index?5 calendar_today29-11-2018 13:38:41

5,5K Tweet

15,15K Followers

36 Following

Tirunelveli City Police (@citytirunelveli) 's Twitter Profile Photo

முகம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லோன் அழைப்புகளை நம்பி எந்த ஒரு தகவலையும் அனுப்பாதீர்கள். அங்கிகரிக்கப்பட்ட வங்கிகளில் நேரில் சென்று தகவலை சரிபார்க்கவும்.

பாலங்களில் முந்தாதீர்..! சாலை விதிகளை மதிப்போம்..! பாதுகாப்பான பயணம் செய்வோம்..!

Tirunelveli City Police (@citytirunelveli) 's Twitter Profile Photo

பாளையங்கோட்டை மத்திய சிறை சாலை எதிரே உள்ள காது கேளாதோர் பள்ளி மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடைபெறுகிறது திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில், காவல்துறையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் வெடிகுண்டு செயலிழத்தல் மற்றும் மோப்ப நாய் செயல்பாடுகள் குறித்த அரங்கம் தொடர்பான சிறிய காணொளி

Tirunelveli City Police (@citytirunelveli) 's Twitter Profile Photo

பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த நெல்லை மாநகர காவல் துணை ஆணையர்.

உங்கள் செல்போனுக்கு பரிசு தொகை கிடைத்திருப்பதாக கூறி வரும் எந்த ஒரு குறுஞ்செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம். எந்த ஒரு லிங்க் - ஐ யும் கிளிக் செய்யவேண்டாம்.

எந்த ஒரு வங்கியும் KYC தொடர்பாக தங்களுடைய தொலைப்பேசிக்கு Application எதுவும் அனுப்புவதில்லை. அடையளம் தெரியாத எண்ணில் இருந்து வரும் எந்த ஒரு லிங்க்கையும் கிளிக் செய்யாதீர்கள்...! Call 1930

எந்த ஒரு வங்கியும் KYC தொடர்பாக தங்களுடைய தொலைப்பேசிக்கு Application எதுவும் அனுப்புவதில்லை. அடையளம் தெரியாத எண்ணில் இருந்து வரும் எந்த ஒரு லிங்க்கையும் கிளிக் செய்யாதீர்கள்...!

Call 1930
Tirunelveli City Police (@citytirunelveli) 's Twitter Profile Photo

சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு கோரிக்கையை தவிர்க்கவும்.

Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

தொலைபேசியில் வரும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை(Links) கிளிக் செய்யாதீர்கள். நம்பிக்கையில்லாத இணைப்புகள் மூலம் வரும் தாக்குதலிடமிருந்து கவனமாக இருக்கவும். பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு 1930 எண்ணை அழைத்து உடனடியாக புகார் அளிக்கவும். #1930 #CyberAwarenessVideo #TNpolice

Tirunelveli City Police (@citytirunelveli) 's Twitter Profile Photo

சீட் பெல்ட் அணிவது மிகவும் முக்கியம். இது விபத்துக்களில் உங்களைப் பாதுகாக்கும் ஒரு முக்கியமான பாதுகாப்பு கருவியாகும்.

"நல்ல தொடுதல்" மற்றும் "கெட்ட தொடுதல்" பற்றி குழந்தைகளுக்கு நாம் கற்று கொடுக்க வேண்டும்