
District Collector, Erode
@collectorerode
Official Twitter account of District Collector, Erode, Tamil Nadu
ID: 1378932705459535872
https://erode.nic.in/ 05-04-2021 04:51:05
2,2K Tweet
6,6K Followers
29 Following

தமிழ்நாட்டின் முதுகெலும்பு விவசாயம், விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை செய்து வரும் முதல்வருக்கு நன்றி - திரு.ராஜா, ஈரோடு மாவட்டம். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan

சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் வாயிலாக 1.49 கோடி மானியம் கிடைத்தது, கடனை குறைப்பதற்கு இது உதவியாக இருந்தது. - தட்சணாமூர்த்தி, சேலம். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan

மீன்வளத்துறை சார்பில் கிடைத்த ரூ 1.80 லட்சம் மானியம், பண்ணை அமைத்து வருமானத்தை பெருக்க உதவியாக உள்ளது. - சசிகலா, ஈரோடு மாவட்டம் #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan

வேளாண்துறை ஏற்பாட்டில் மானியத்தில் கிடைத்த சுழற் கலப்பையால் வாடகை பணம் மிச்சமாகிறது, லாபகரமாகவும் உள்ளது. - வேலப்பன், ஈரோடு மாவட்டம். #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan

முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டத்தில் கிடைக்கும் பசுந்தால் உர விதைகளால் அதிக மகசூல் கிடைக்கிறது. - ஐயப்பசாமி, ஈரோடு. #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan

பண்ணை குட்டை அமைக்க முதலமைச்சரிடம் இருந்து மானியம் கிடைத்தது, இதனால் 3 போகத்திற்கு தண்ணீர் சேமிக்க முடியும். - சரஸ்வதி, ஈரோடு. #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan

பட்டு வளர்ப்பு மனை மானியமாக ரூ.3.37 லட்சம் கிடைத்துள்ளது, இதனால் தொழில் இலாபகரமாகி எனது பொருளாதாரம் உயர்ந்துள்ளது. -ஜெகதீஸ்வரன், ஈரோடு. #CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | CMOTamilNadu M.K.Stalin MRK.Panneerselvam M.P.Saminathan










