DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile
DMK IT WING

@dmkitwing

Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 instagram.com/dmkitwing

ID: 960781239144730624

linkhttp://whatsapp.com/channel/0029Va4Z7ju7j6gDEeegs737 calendar_today06-02-2018 07:44:32

57,57K Tweet

320,320K Followers

70 Following

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

மீனவ மக்கள் கடல் சார் சமூகத்தின் அங்கமாக தமிழர்களின் கடலோரப் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறார்கள். மீனவ மக்களைக் காப்பதை தனது முக்கியமான கடமையாகத் தமிழ்நாடு அரசு கொண்டுள்ளது! #தலையங்கம்

மீனவ மக்கள் கடல் சார் சமூகத்தின் அங்கமாக தமிழர்களின் கடலோரப் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிறார்கள். மீனவ மக்களைக் காப்பதை தனது முக்கியமான கடமையாகத் தமிழ்நாடு அரசு கொண்டுள்ளது!

#தலையங்கம்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

Tamil Nadu today is India’s launchpad for #innovation, thanks to the visionary #governance, inclusive growth, and business friendly policies championed by our Hon'ble CMOTamilNadu Thiru. M.K.Stalin, and the development first #Dravidianmodel. #TamilNadu is setting the benchmark

Tamil Nadu today is India’s launchpad for #innovation, thanks to the visionary #governance, inclusive growth, and business friendly policies championed by our Hon'ble <a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> Thiru. <a href="/mkstalin/">M.K.Stalin</a>, and the development first #Dravidianmodel.

#TamilNadu is setting the benchmark
We Dravidians (@wedravidians) 's Twitter Profile Photo

What Kamal said vs What Modi said — same or different? 🤔 Tamils laughed when Modi made his statement — they saw right through the propaganda aimed at winning Tamil votes. 😅 It's also hypocritical: he gave ₹2345Cr for Sanskrit development but did nothing official for Tamil. 🤷🏽‍♂️

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தற்போது பரவும் ஓமிக்ரான் வகை கொரோனா வீரியமில்லாதது. இதனால் பெரிய பாதிப்பு எதுவுமில்லை. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைப்பிடித்தால் போதுமானது. மக்கள் பதற்றப்பட வேண்டாம். - மாண்புமிகு அமைச்சர் திரு Subramanian.Ma

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

When #Kerala cried, Delhi turned its back. When #TamilNadu drowned, they sent lectures, not relief. But today, they swiftly approve foreign funds for Maharashtra’s CM Relief Fund, a move they refused for Kerala during the 2018 floods. This isn’t #governance. It’s vindictive

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

வட மாநிலங்களை விட தரமான கல்வி கொடுக்கும் தமிழ்நாடு! பீகாரை சேர்ந்த மாணவி தமிழ்நாடு அரசுப் பள்ளியில் பயின்று தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார். கல்வித்துறைக்கு தனி கவனம் செலுத்தப்பட்டு மாணவர்களின் வளமான வாழ்வுக்கு வழிவகை செய்கிறது திராவிட மாடல் அரசு.

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை🖤♥️

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு நம் நெஞ்சத்தில் நிறைந்து வாழும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் AI தொழில்நுட்பம் மூலமாக தோன்றி கழக உடன்பிறப்புகளை அழைக்கிறார்!🌄 #KalaignarForever #DMK

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

🔴LIVE: மதுரையில் _ கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பிரமாண்ட வரவேற்பு ♥️ #CMStalinInMadurai #DMK4TN youtube.com/live/zbNwneBQp… via YouTube

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களை மதுரை மாநகரத்தில் பொதுமக்கள் பெரும் திரளாக திரண்டு உற்சாக வரவேற்பு! #CMStalinInMadurai

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

பெரியார், கலைஞர் போன்று வேடமிட்டு வரவேற்ற மழலைச் செல்வங்களின் அன்பை கண்டு நெகிழ்ந்த திராவிட நாயகர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள்! #CMStalinInMadurai

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

"ஒரு கருணாநிதி போனாலும் பல கருணாநிதிகள் தமிழ்நாட்டுக்கு உழைக்க வந்து கொண்டே இருப்பார்கள்" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது! #CMStalinInMadurai

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

மதுரையின் முதல் மேயர் முத்து அவர்களின் சிலையை திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் #CMStalinInMadurai

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

குறள் எண்: 994 கலைஞர் உரை: நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும். #திருக்குறள்

குறள் எண்: 994

கலைஞர் உரை:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.

#திருக்குறள்
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

1961-ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டம் அமல் படுத்தப்பட்டது. அது. உழவர்களுக்குப் பலன் தராது குறைந்தபட்ச அளவு 30 ஏக்கர் என்பதை, 15 ஏக்கர் என்று மாற்றவேண்டும் என தி.மு.கழகம் வலியுறுத்தியது. #கருவூலம்

1961-ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டம் அமல் படுத்தப்பட்டது. அது. உழவர்களுக்குப் பலன் தராது குறைந்தபட்ச அளவு 30 ஏக்கர் என்பதை, 15 ஏக்கர் என்று மாற்றவேண்டும் என தி.மு.கழகம் வலியுறுத்தியது.

#கருவூலம்