DMK NRI Wing (@dmknriwing) 's Twitter Profile
DMK NRI Wing

@dmknriwing

The Official Twitter handle of DMK NRI Wing.

ID: 1348281611570221059

calendar_today10-01-2021 14:52:47

3,3K Tweet

20,20K Followers

109 Following

Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) 's Twitter Profile Photo

திமுக அயலக அணியின் மாநில, மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் அனைத்து DMK NRI Wing நிர்வாகிகளையும் அன்போடு வரவேற்கிறேன்.. ♥️

திமுக அயலக அணியின் மாநில, மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வருகை தரும் அனைத்து <a href="/DMKNRIWing/">DMK NRI Wing</a> நிர்வாகிகளையும் அன்போடு வரவேற்கிறேன்.. ♥️
DMK NRI Wing (@dmknriwing) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயலக அணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள்-துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்ட நிகழ்வுகள் நேரலையில். facebook.com/share/v/1Rt7Kg… #DMKNRIWing

Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) 's Twitter Profile Photo

திமுக அயலக அணியின் எழுச்சிமிகு கலந்தாய்வுக் கூட்டம்! கழக அயலக அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.07.2025) சேலத்தில் உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கழகத்தின் அயலக அணி நிர்வாகிகளை ஒரே இடத்தில் ஒருசேரக்

திமுக அயலக அணியின் எழுச்சிமிகு கலந்தாய்வுக் கூட்டம்! 

கழக அயலக அணியின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று (08.07.2025) சேலத்தில் உற்சாகத்துடனும் எழுச்சியுடனும் நடைபெற்றது. கழகத்தின் அயலக அணி நிர்வாகிகளை ஒரே இடத்தில் ஒருசேரக்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

கழகத்தின் இரத்த நாளங்களான நிர்வாகிகளுடன் frank & open-hearted உரையாடல்களை #உடன்பிறப்பே_வா சாத்தியப்படுத்தியுள்ளது! மனந்திறந்த உரையாடல்களால் உடன்பிறப்புகளைப் போலவே எனக்கும் புது உற்சாகம் பிறக்கிறது. #களம்2026 குறித்த நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது 🖤❤

DMK NRI Wing (@dmknriwing) 's Twitter Profile Photo

எச்.ராஜாவைத் தவிர மற்ற பாஜகவினரே தமிழ்நாட்டில் சொல்லத் தயங்கும் கருத்து இது. கல்விக்கு எதிரான இப்படி ஒரு கொடூரமான கருத்தை சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டி மாணவர்கள் படித்தால் பாஜகவினருக்கு எரியும். இவருக்கு ஏன் எரிகிறது?

எச்.ராஜாவைத் தவிர மற்ற பாஜகவினரே தமிழ்நாட்டில் சொல்லத் தயங்கும் கருத்து இது.

கல்விக்கு எதிரான இப்படி ஒரு கொடூரமான கருத்தை சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டி மாணவர்கள் படித்தால் பாஜகவினருக்கு எரியும். இவருக்கு ஏன் எரிகிறது?
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தமிழ் வேர்க்கு நீர் வார்த்த தலைவர் கலைஞரைத் தந்த ஆரூர் மக்களின் அன்பில் 🖤♥️

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

முத்தமிழறிஞர் கலைஞர் முதல்முறை நின்று வென்ற குளித்தலை தொகுதி அமைந்திருக்கும் கரூர் மாவட்டத்தில், #திராவிடமாடல் அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினோம். கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையிலான ஆட்சி தொடர, கழகம் 7-வது

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது! இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்! தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!

இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த
Pudukkottai M.M.Abdulla (@pudugaiabdulla) 's Twitter Profile Photo

Summer solstice என்பது ஜூன் மாதம் 21ம் தேதி. இது ஆறாம் கிளாஸ் அறிவியல் புத்தகம் படித்தாலே தெரியும்!! ஆனால் சகோதரர் அண்ணாமலை ஜூலை 21 என்கிறார்! அதையும் கான்ஃபிடண்டாகச் சொல்கிறார்!!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

On #WorldPopulationDay, a reminder for the Union Government: ✅ Tamil Nadu leads in population control ✅ Empowers women with dignity ✅ Delivers healthcare and education for all ✅ Champions sustainable development And yet, what do we get in return? Fewer seats. Less funding.

On #WorldPopulationDay, a reminder for the Union Government:

✅ Tamil Nadu leads in population control
✅ Empowers women with dignity
✅ Delivers healthcare and education for all
✅ Champions sustainable development

And yet, what do we get in return?

Fewer seats. Less funding.
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களைப் பெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் 10,000 #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் - நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன! பொதுமக்கள் அனைவரும் இந்தத்

உங்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் உங்கள் இல்லங்களுக்கே வந்து மனுக்களைப் பெற்று, அதனைத் தொடர்ந்து நடைபெறும் 10,000 #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும் - நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன!

பொதுமக்கள் அனைவரும் இந்தத்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தோளில் கருப்பு சிவப்புத் துண்டையும், நெஞ்சில் பேரறிஞர் அண்ணா மற்றும் தலைவர் கலைஞரையும் ஏந்திய இதுபோன்ற இலட்சக்கணக்கான 'கரைவேட்டிக்காரர்'-களால் ஆனதுதான் இன்று நாம் காணும் தமிழ்நாடு! எந்த Nexus என்ன மாதிரி பொய்களைப் பரப்பினாலும், சக்திவேல்களைக் கொண்டாட மைக்கேல்கள் வந்துகொண்டேதான்

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை உறுதி செய்ய, அவரவர் கிராமங்களுக்கே சென்று கலந்துரையாடி வருகிறோம். திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளை நேரில் சந்தித்து அவர்களின் குழு செயல்பாடுகளை

மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை உறுதி செய்ய, அவரவர் கிராமங்களுக்கே சென்று கலந்துரையாடி வருகிறோம்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டாப்பட்டு ஊராட்சியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளை நேரில் சந்தித்து அவர்களின் குழு செயல்பாடுகளை
DMK NRI Wing (@dmknriwing) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடும் ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பது மக்களுக்குத் தெரிந்த காரணத்தால் தான் 2019, 2021, 2024 என மூன்று தேர்தல்களிலும் தொடர்ச்சியாக திமுகவுக்கு வாக்களித்து அதிமுகவைப் புறக்கணித்து வருகின்றனர். மக்களுக்குத் தேவையான

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

அடிமைகளையும் பாசிஸ்டுகளையும் வீழ்த்துவோம்! #ஓரணியில்_தமிழ்நாடு #DMK4TN Udhay

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

That’s Tamil Nadu 💪 it feeds with love, but rejects hate! #TamilNadu doesn’t fear #BJP’s fascism. It rejects your Hindutva, your fake nationalism, and your divisive politics. #BJPFails