
Chennai DMK
@dmk_chennai
Official District Page of Chennai @arivalayam
#SocialJustice & #SelfRespect
Insta: instagram.com/dmkchennai/pro…
ID: 1063759979096625152
http://www.dmk.in 17-11-2018 11:45:17
55,55K Tweet
30,30K Followers
93 Following

தமிழ்நாட்டின் வளர்ச்சியை பார்த்து வயிற்றெரிச்சல் இபிஎஸ் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள் #ADMKFails



மாணவர்கள் உயர்கல்வியில் 100% சேர்வதே நம்முடைய இலக்கு! - மாணவர்களுக்கு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் #TNEducationPolicy #TNSchool #DMK4TN


இந்த நாளை கல்வி புரட்சியின் நாளாக நான் பார்க்கிறேன்! - மாண்புமிகு அமைச்சர் திரு Anbil Mahesh அவர்கள் #DMK4TN

தற்போது அமலில் உள்ள 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பு கல்வியாண்டு முதலே ரத்து!! M.K.Stalin Anbil Mahesh Udhay Dr. T R B Rajaa #DMK4TN






அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் தொடங்கி வைக்கப்பட்டு உங்கள் வீடு தேடி வரும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டம்.



தளபதி அவர்கள் திருநீறு பூசாத சைவர், திருமண்ணும் சாத்தாத வைணவர், கைலி கட்டாத இஸ்லாமியர், சிலுவை அணியாத கிறிஸ்தவர், எல்லாம் மதமும் சம்மதம் என தமிழ்நாட்டை பூக்காடாக்குகிற தங்கத்தலைவர் -கவிதை மொழியில் அசத்திய ஜெகத்ரட்சகன் எம்.பி! #MKStalin #CMOTamilnadu M.K.Stalin Dr. T R B Rajaa


என்ன செய்வது என்று அறியாமல் கலங்கி நிற்கும் எடப்பாடி பழனிசாமி🤔 பிரதமர் மோடியால் சாதிக்க முடியாததை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சாதித்துள்ளார்' என்ற வயிற்றெரிச்சலில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி.. #CMMKStalin #TNGrowth M.K.Stalin


3.28 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட நாள் இன்று! CMOTamilNadu M.K.Stalin Udhay DMK Anbil Mahesh Govi Chezhiaan Chennai DMK DMK IT WING #DMK4TN DMK Updates PEN India

