
DMK Updates
@dmk_updates
Always DMKian 🏴🚩| தனிஒருவன் | Stay tuned for More DMK Updates 🔴
ID: 1169573577454055424
05-09-2019 11:30:57
25,25K Tweet
29,29K Followers
2,2K Following

லூசு... கோவில் யாருக்கு சொந்தம் மக்களுக்கு தானே. கல்லூரிகள் மக்களுக்காக தானே காட்டுறாங்க.. கல்வி கொடுப்பது தான் உண்மையிலேயே கடவுள் செயல்.. எல்லா பசங்களும் படிக்கிறது கண் உறுத்துதா Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK ? #RSSபழனிசாமி #ADMKSlaves


The OG Road Show In Tiruvarur 💯🔥 The Name is Muthuvel Karunanithi Stalin😎🏴🚩 M.K.Stalin


பா.ஜ.கவுடன் அ.தி.மு.க சேர்ந்து சந்தித்த எத்தனை தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்! பதில்? Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK Kovai Sathyan நீங்க இப்படியே வாங்கங்கிறேன்! தரமான வீடியோ 💥💥 தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna அவர்களின் சம்பவம்🔥💯





திராவிட மாடல் அரசின் சாதனை!👇👌 Suriya Krishnamorthy

திமுக என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல அது அரசியல், அறிவு இரண்டையும் போற்றிப்புகழும் மாபெரும் இயக்கம் என்பதற்கு இவர் மேலும் ஓர் உதாரணம், மேன்மேலும் வளர வேண்டும் தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna 🔥🔥🔥

🔥🔥🔥💯💯💯 Sangi Satyan’s body language 😂😂😂 தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna 👏👏👏



Great narration with in-depth data Annan தமிழன் பிரசன்னா PrasannaSundaram@ TamilanPrasanna 🙌🙌🙌

இந்த பேட்டிய சுத்தவிட்டாலே திமுக 234 தொகுதிலும் வெற்றிபெறும்... எப்பா முருகா Dr.L.Murugan நீ இப்படியே பேசிட்டு இருப்பா அப்ப நாங்க ஈசியா ஜெயிக்க முடியும்.

அப்ப உங்க ஆயாவும் SC/ST நிதியை எடுத்துதான் இலவச மிக்சி கிரைண்டர் கொடுத்துதாடா? Special Component Plan அப்படீன்னா என்னான்னு போய் படி. இந்த பிராடு Shalin Maria Lawrence பரப்புன பொய்யை தூக்கிட்டு வந்து அடி வாங்காத.
