Dinakaran (@dinakarannews) 's Twitter Profile
Dinakaran

@dinakarannews

Dinakaran- Tamil daily newspaper in India.
whatsapp.com/channel/0029Va…

ID: 107337499

linkhttp://www.dinakaran.com calendar_today22-01-2010 07:00:22

855,855K Tweet

802,802K Followers

155 Following

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசின் அறிவுசார் நகரத்தில் கிளையை அமைக்கும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் #AustraliaUniversity #DinakaranNews

தமிழ்நாடு அரசின் அறிவுசார் நகரத்தில் கிளையை அமைக்கும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்

#AustraliaUniversity #DinakaranNews
Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

சென்னை எழும்பூரில் மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத நபர் கல்வீசி தாக்குதல் #MDMKOffice #DinakaranNews dinakaran.com/mdmkheadquarte…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

கலாம்பாக்கம் பகுதியில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான எஃப்.ஐ.ஆர். விவரம் வெளியானது #kidnappingCase #DinakaranNews dinakaran.com/kalambakkam_bo…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம் #NEETExam #DinakaranNews dinakaran.com/neetexam_stude…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

லோடு வேன் கவிழ்ந்து 1 டன் தக்காளி சேதம் #Tomatoes #DinakaranNews dinakaran.com/loadvan_tomato…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

டெல்லியில் பாதிக்கப்பட்ட 370 தமிழர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ரூ.50 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு #MKStalin #Delhi #DinakaranNews dinakaran.com/delhi_tamils_r…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

இரவிலும் பகலிலும் மாறி மாறி ஏவுகணை வீசி தாக்குதல் ஈரான்-இஸ்ரேல் 4வது நாளாக மோதல்: யுத்தம் முடிவுக்கு வர எந்த அறிகுறியும் இல்லை - #IranIsraelConflict #DinakaranNews dinakaran.com/missile_attack…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

ஹனிமூன் கொலைக்கு சற்று முன்பு: புதுமாப்பிள்ளையின் கடைசி வீடியோ வெளியானது; வெள்ளை நிற டிசர்ட்டுடன் சிக்கினார் சோனம் - #Murder #DinakaranNews dinakaran.com/honeymoon_murd…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

சைப்ரஸ் அதிபர் வழங்கி கவுரவிப்பு பிரதமர் மோடிக்கு உயரிய விருது: 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக பெருமிதம் - #Modi #PresidentofCyprus #DinakaranNews dinakaran.com/cypruspresiden…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

இன்றைய தினகரன் நாளிதழில்... dinakaran.com epaper.dinakaran.com #DinakaranNews #Dinakaran #News #NewsUpdate #TodayNews #BreakingNews #TodayDinakaran

மக்களின் குறைகளை உடனடியாக தீர்க்க லை 15ல் புதிய திட்டம் தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு dinakaran.com/newproject-15t…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியான போராட்டத்தை குற்றமாக கருத முடியாது: மக்கள் அதிகாரம் வழக்கில் ஐகோர்ட் கருத்து dinakaran.com/peacefulprotes…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

#MKStalin டெல்லி மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு dinakaran.com/cmmkstalin-all…

Dinakaran (@dinakarannews) 's Twitter Profile Photo

பெட்ரோல், டீசல் மற்றும் CNG விலை நிலவரம்! #PetrolDieselPrice #DinakaranNews

பெட்ரோல், டீசல் மற்றும் CNG விலை நிலவரம்!

#PetrolDieselPrice #DinakaranNews