Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile
Director Rajumurugan

@dir_rajumurugan

Writer/Filmmaker

ID: 1005734784167960576

linkhttps://www.youtube.com/watch?v=E5pELCDq820&t=2s calendar_today10-06-2018 08:53:52

756 Tweet

38,38K Followers

17 Following

Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

எனது உதவி இயக்குனர் தினா ராகவன் இயக்குனராகிறான். தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாகும் அத்தனை தகுதிகளும் நிரம்பியவன். அவனுக்கும் டீமுக்கும் அன்பும் வாழ்த்துகளும்! ❤️ Gautham Ram Karthik Dhina M Raghavan ganesh.k.babu APV Maran MGstudios Sri Venkatesh

எனது உதவி இயக்குனர் தினா ராகவன் இயக்குனராகிறான். தமிழ் சினிமாவில் தனித்துவமான படைப்பாளியாகும் அத்தனை தகுதிகளும் நிரம்பியவன். அவனுக்கும் டீமுக்கும் அன்பும் வாழ்த்துகளும்! ❤️

Gautham Ram Karthik Dhina M Raghavan ganesh.k.babu  APV Maran MGstudios Sri Venkatesh
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

'பராரி' படத்தின் முதல் பாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சி... இனிய இசை தந்த நண்பர் ஷான் ரோல்டனுக்கும் பாடலை வெளியிட்ட G.V.Prakash Kumar அவர்களுக்கும் நன்றி! youtu.be/TeG3d54OUb4 Sean Roldan Ezhil Periavedi Sridhar HARISANKAR *அரிசங்கர்* PUgazh MAhendran Suren

'பராரி' படத்தின் முதல் பாடல் வெளியிடுவதில் மகிழ்ச்சி... இனிய இசை தந்த நண்பர் ஷான் ரோல்டனுக்கும் பாடலை வெளியிட்ட G.V.Prakash Kumar  அவர்களுக்கும் நன்றி!
youtu.be/TeG3d54OUb4
Sean Roldan Ezhil Periavedi Sridhar   HARISANKAR *அரிசங்கர்* PUgazh MAhendran Suren
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

இந்திய இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் ஆளுமையாகத் திகழ்ந்த தோழர் சீத்தாராம் யெச்சூரி காலமான செய்தி அதிர்ச்சி தருகிறது. எழுத்திலும்,பேச்சிலும்,சிந்தனையிலும், சாத்தியமான எல்லா வழிகளிலும் ஜனநாயகத்தை காத்து‌ நின்ற அவரின் போராட்ட வாழ்க்கை என்றென்றைக்கும் நினைவு கூறப்படும். Red Salute✊

‘லப்பர் பந்து’அழகான சிக்சர்!🔥🏏 காதல், நட்பு, சமத்துவம் என அத்தனை உணர்வுகளிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள். அறிமுக படைப்பிலேயே அசத்தியிருக்கும் Tamizharasan Pachamuthu , பழைய பன்னீர் செல்வமாய்ட்டு திரும்பி வந்து அடி பின்னியிருக்கும் என் பிரியத்துக்குரிய தினேஷுக்கும், படம் நெடுக இசை

‘லப்பர் பந்து’அழகான சிக்சர்!🔥🏏
காதல், நட்பு, சமத்துவம் என அத்தனை உணர்வுகளிலும் அதகளம் பண்ணியிருக்கிறார்கள்.
அறிமுக படைப்பிலேயே அசத்தியிருக்கும் Tamizharasan Pachamuthu , பழைய பன்னீர் செல்வமாய்ட்டு திரும்பி வந்து அடி பின்னியிருக்கும் என் பிரியத்துக்குரிய தினேஷுக்கும்,
படம் நெடுக இசை
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

திருப்பூருக்கு வேலை தேடி இடம்பெயர்ந்த இளம் பருவம் எனக்கும் உண்டு. அப்படியான திருப்பூரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது ஒரு மாபெரும் தொழிலாளர் போராட்டமே என்ற உண்மையை இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டுகிறது. தொழிற்சங்கத்தால் தொழில் அழிந்து போகும் என்ற வாதம் அபத்தமானது என்பது

திருப்பூருக்கு வேலை தேடி இடம்பெயர்ந்த இளம் பருவம் எனக்கும் உண்டு.

அப்படியான திருப்பூரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது ஒரு மாபெரும் தொழிலாளர் போராட்டமே என்ற உண்மையை இந்த ஆவணப்படம் எடுத்துக் காட்டுகிறது.

தொழிற்சங்கத்தால் தொழில் அழிந்து போகும் என்ற வாதம் அபத்தமானது என்பது
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

அன்பெனும் பேராயுதம் தாங்கி வருகிறான் பராரி🤍🕊️ Get ready to be hit with something powerful #ParariTrailer👣💥 – Out now! youtu.be/WXpuxf0TzbE A Ezhil Periavedi film🎬 A Sean Roldan musical #ParariTrailer KALA FILMS Sridhar Sam Rdx #NrsukumarenMaren HARISANKAR *அரிசங்கர்*

அன்பெனும் பேராயுதம் தாங்கி வருகிறான் பராரி🤍🕊️

Get ready to be hit with something powerful #ParariTrailer👣💥 – Out now!
youtu.be/WXpuxf0TzbE

A Ezhil Periavedi film🎬
A Sean Roldan musical

#ParariTrailer  KALA FILMS  Sridhar Sam Rdx #NrsukumarenMaren HARISANKAR *அரிசங்கர்*
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

அன்பெனும் பேராயுதம் தாங்கி, நாளை உங்களோடு உரையாட வருகிறான் #பராரி 🙏🕊 Witness the evocative and defiant story of #Parari 👣💥, releasing tomorrow! #ParariFromTomorrow A Ezhil Periavedi film🎬 A Sean Roldan musical Director Rajumurugan KALA FILMS Sridhar Sam Rdx

அன்பெனும் பேராயுதம் தாங்கி,
நாளை உங்களோடு உரையாட வருகிறான் #பராரி 🙏🕊

Witness the evocative and defiant story of #Parari 👣💥, releasing tomorrow!

#ParariFromTomorrow

A Ezhil Periavedi film🎬
A Sean Roldan musical

Director Rajumurugan KALA FILMS Sridhar Sam Rdx
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

விடுதலை 2' அபூர்வமான, அற்புதமான படைப்பு. நமது வரலாறை அறிந்து கொள்ளாமல், நமது இலக்கை அடைய முடியாது என்ற பாடத்தை இந்த தலைமுறைக்கு கையளிக்கிறது இந்த படம். மக்கள் அரசியல் களத்தில் எண்ணற்ற இடதுசாரி தோழர்கள் செய்த தியாகம், சிந்திய ரத்தத்தின் சில துளிகளை நமது நெஞ்சில் அழியாமல் படர

விடுதலை 2' அபூர்வமான, அற்புதமான படைப்பு. நமது வரலாறை அறிந்து கொள்ளாமல், நமது இலக்கை அடைய முடியாது என்ற பாடத்தை இந்த தலைமுறைக்கு கையளிக்கிறது இந்த படம்.

மக்கள் அரசியல் களத்தில் எண்ணற்ற இடதுசாரி தோழர்கள் செய்த தியாகம், சிந்திய ரத்தத்தின் சில துளிகளை நமது நெஞ்சில் அழியாமல் படர
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

மகத்தான மக்கள் தலைவர், எங்கள் இணையற்ற தோழர் நல்லகண்ணு அய்யாவுக்கு இன்று நூறாவது பிறந்தநாள். நீங்கள் அளிக்கும் அறத்தின் வெளிச்சம் இன்னும் பல நூறாண்டுகள் இந்த மானுடத்தில் ஒளி வீசும்!

வெகுநாட்களுக்கு பிறகு நெகிழ்வோடு பார்த்த படம் 'பாட்டல் ராதா'. போதைக்கு எதிரான, நேர்மையான மக்கள் படைப்பு..! முதல் படத்திலேயே அன்பே அறமென பேசியிருக்கும் தினகரன் சிவலிங்கத்துக்கும், அசாத்தியமான நடிப்பை வழங்கியிருக்கும் என் பிரியத்துக்குரிய கலைஞன் குரு சோமசுந்தரத்துக்கும், தொடர்ந்து

தம்பி ஜோசுவா இயக்கும் முதல் படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி! Gentle isn’t just for men—Gentlewoman is here. Happy to reveal the first look of the film #Gentlewoman A film by Joshua Sethuraman Produced by KOMALA HARI PICTURES ONE DROP OCEAN PICTURES Best wishes to the team Lijomol Jose

தம்பி ஜோசுவா இயக்கும் முதல் படத்தின் முதல் பார்வையை வெளியிடுவதில் மகிழ்ச்சி!

Gentle isn’t just for men—Gentlewoman is here. Happy to reveal the first look of the film #Gentlewoman

A film by Joshua Sethuraman
Produced by KOMALA HARI PICTURES ONE DROP OCEAN PICTURES

Best wishes to the team Lijomol Jose
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

என் அடுத்த படைப்போடு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. குடியரசு தின மாலை... 6 மணிக்கு அடுத்த படத்தின் முதல் பார்வை வருகிறது. அதை வெளியிடும் ஐந்து மொழி திரை ஆளுமைகளுக்கும் உங்களுக்கும் எப்போதும் என் அன்பும் நன்றியும்!

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், சசிகுமார் அவர்கள் நடிக்கும் என் அடுத்த படத்தின் முதல் பார்வை… நன்றி! ❤️ #MyLordFirstLook M.Sasikumar #ChaithraJAchar Guru Somasundaram #sathyarajnatrajan #munipalraj #ashasarath @gopinainar Yugabharathi @vasumithraoff SHERIF CHOREOGRAPHER @pc_stunt

ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில், சசிகுமார் அவர்கள் நடிக்கும் என் அடுத்த படத்தின் முதல் பார்வை… நன்றி! ❤️ #MyLordFirstLook

M.Sasikumar #ChaithraJAchar  Guru Somasundaram #sathyarajnatrajan #munipalraj #ashasarath @gopinainar Yugabharathi @vasumithraoff SHERIF CHOREOGRAPHER @pc_stunt
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

ஆனந்த விகடன் இதழில் நான் எழுதிய 'வட்டியும் முதலும்' இப்பொழுது ஆடியோ வடிவில் வெளிவந்திருக்கிறது... விகடனுக்கும் தோழர்களுக்கும் நன்றி! bit.ly/Vattiyum-Mutha… #Vikatan #VikatanPlay #Vattiyummuthalum

Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

"வேம்பு" படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி! படக் குழுவினருக்கு வாழ்த்துகள்! 😍 #Vembu youtu.be/YskZc-QJdnM HARI KRISHNAN Anbudurai Sheela @cinemasmanjal justin Prabu.v @cinemasmanjal @hariuthraa @hariuthraa A kumaran Venkatramanan thangavelrajan

"வேம்பு" படத்தின் முன்னோட்டத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி! படக் குழுவினருக்கு வாழ்த்துகள்! 😍 #Vembu

youtu.be/YskZc-QJdnM

HARI KRISHNAN Anbudurai
Sheela @cinemasmanjal
justin Prabu.v
@cinemasmanjal @hariuthraa
@hariuthraa
A kumaran Venkatramanan
thangavelrajan
Director Rajumurugan (@dir_rajumurugan) 's Twitter Profile Photo

புதிய கனவை துவங்கி இருக்கும் என் இணையர் ஹேமா சின்ஹாவுக்கு வாழ்த்துகளும் தனித்த பிரியங்களும்! ❤️ instagram.com/reel/DJs-TiRRV…