
sheik dawood
@directorthamira
A man with mankind........
ID: 215232351
13-11-2010 10:46:20
238 Tweet
383 Followers
115 Following





#மாமனிதன் திரைப்படம் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது VijaySethupathi M Sukumar Raja yuvan @irfanmalik83


.pa.ranjith wins the Best Producer award at #BehindwoodsGoldMedals #BGM6.0 #15YearsOfBehindwoods #PaRanjith #PariyerumPerumal


First single from 24th #EnthanKangalaiKanom #KannaeKalaimaanae Udhay @vairamuthu Tamannaah Bhatia Raja yuvan MU.KASIVISHWANATHAN Jalandhar vasan Vasundra Turairajoo




தென்மேற்கு பருவக்காற்றாய் என் வாழ்வில் வந்து இடம் பொருள் ஏவல் தந்த தர்மதுரை,மாமனிதன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் VijaySethupathi


#StandWithAnand Lost rights are never regained by appeals to the conscience of the usurpers but by relentless struggle-Babasaheb இழந்த உரிமைகளை, பிடுங்கியவர்களின் மனசாட்சியிடம் முறையிட்டு பெற முடியாது.ஓய்வற்ற போராட்டத்தால் மட்டுமே அது முடியும்-பாபாசாகேப்.Stand by Anand Teltumbde

புதியகல்வி கொள்கை பற்றி #சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார். சிறுபான்மையினர்,பெண்கள் ,மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும், செயல்பட்டு வரும் Suriya Sivakumar நாம் துணை நிற்போம்! #StandWithSuriya