Bose Venkat
@directorbose
keep moving
ID: 1159787807637819398
09-08-2019 11:25:35
449 Tweet
15,15K Followers
225 Following
உன்னை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது.. உழைப்பே உன்னை தீர்மானிக்கும்.. உதாரணம் M.K.Stalin
இன்றும் மனிதம் வாழ்கிறது. இதுதான் டூரிஸ்ட் பேமிலி கதை.. இதை எழுதியவர் வயதோ 25.. அபிசன் ஜீவிந்த்.. வாழ்த்துக்கள் தம்பி. புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான்..அனைத்து மாற்றங்களிலும் அகப்படாமல் இளைஞர்கள் அன்போடு உருவாகிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.. Abishan Jeevinth
ஒருவரது மகிழ்ச்சியை சேர்ந்து கொண்டாடுவது வேறு..ஆனால் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்து விடவேண்டும் என்கிற முனைப்போடு உழைத்து அதை வென்று அந்த சந்தோசத்தை கொண்டாடுவது..ஆஹா எவ்வளவு மகிழ்ச்சி.. “மதயானை” புத்தக வெளியயீடு முடிந்த பிறகு எங்கள் அமைச்சருடன் Anbil Mahesh
இந்த நிகழ்வு எனக்கும் ஒரு மலையாளப் படத்தில் நடந்தது.. இதே பிரித்விராஜ்தான் hero…. ❤️ஜோஜூ joju george
To the jungles within… #Arya36 First Look Poster and Title Teaser Launch on June 9th at 5 PM IST. Arya Mini Studios LLP Vinod Kumar Jiyen Krishnakumar B AJANEESH LOKNATH #Tothejungelswithin