Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile
Ezhil Periavedi

@ezhil_periavedi

Associate Director With Director Rajumurugan

ID: 1067689797546692608

calendar_today28-11-2018 08:00:59

1,1K Tweet

489 Followers

93 Following

Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

ஆனந்த விகடனின் சிறந்த கதை விருது 2024 (பராரி) ❤️ THE NOMINEES ARE❤️ #parari #RajuMurugan

ஆனந்த விகடனின் 
சிறந்த கதை விருது 2024 (பராரி) 
❤️ THE NOMINEES ARE❤️
 #parari #RajuMurugan
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

ஆனந்த விகடனின் சிறந்த அறிமுக நடிகை விருது சங்கீதா கல்யாண் (பராரி) 2024 ❤️ சிறந்த தயாரிப்பு விருது 2024 (பராரி) ❤️ THE NOMINEES ARE❤️ #RajuMurugan #parari #பராரி

ஆனந்த விகடனின் சிறந்த அறிமுக நடிகை   விருது சங்கீதா கல்யாண் (பராரி) 2024 ❤️ சிறந்த தயாரிப்பு விருது 2024 (பராரி) ❤️ THE NOMINEES ARE❤️
#RajuMurugan #parari #பராரி
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

MOON IN REDS வழங்கும் சிறந்த அறிமுக நடிகை விருது சங்கீதா கல்யாண் (பராரி) படத்திற்கு 2024 #parari #பராரி #RajuMurugan

MOON IN REDS வழங்கும்  சிறந்த அறிமுக நடிகை   விருது சங்கீதா கல்யாண் (பராரி) படத்திற்கு 2024 
#parari #பராரி #RajuMurugan
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

❤️எளிய மக்களின் படைப்புக்கு எப்போதும் அங்கீகாரம் உண்டு❤️ #ஆனந்தவிகடன் விருது 2024 #பராரி #parari #RajuMurugan

❤️எளிய மக்களின் படைப்புக்கு 
எப்போதும் அங்கீகாரம் உண்டு❤️
#ஆனந்தவிகடன் விருது 2024 #பராரி #parari #RajuMurugan
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

ஆனந்த விகடனின் அறிமுக இயக்குநர் விருதுக்கான அங்கீகாரம் (2024) பராரி படத்திற்கு ❤️ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களிடம் இருந்து வாங்குவதில் பெரும் மகிழ்ச்சி ❤️ #பராரி #VikatanCinemaAwards2024 #AnandaVikatan #parari #RajuMurugan #VijaySethupathi

ஆனந்த விகடனின் அறிமுக இயக்குநர் விருதுக்கான அங்கீகாரம் (2024) பராரி படத்திற்கு ❤️ மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களிடம் இருந்து வாங்குவதில் பெரும் மகிழ்ச்சி ❤️ 

 #பராரி #VikatanCinemaAwards2024  #AnandaVikatan
 #parari #RajuMurugan 
#VijaySethupathi
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

இன்று காலை 10 மணிக்கு ஜுன் : 21-22 இரண்டு நாள் ❤️ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும். நாடகப்பயிலரங்கு..சி.எஸ்.கல்வியகம்.கோபி.. ஈரோடு மாவட்டம்..

இன்று காலை 10 மணிக்கு
 ஜுன் : 21-22 இரண்டு நாள் ❤️ தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும்.
நாடகப்பயிலரங்கு..சி.எஸ்.கல்வியகம்.கோபி.. ஈரோடு மாவட்டம்..
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

ஆனந்த விகடனின் அறிமுக இயக்குநர் விருதுக்கான அங்கீகாரம் (2024) பராரி படத்திற்கு ❤️ #பராரி #VikatanCinemaAwards2024 | #VikatanAwards | #AnandaVikatan #parari #rajumurugan

Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

அறிவுச்சுடர் கல்வி மையம் நடத்தும் க.வசந்தமணியின் ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா 28.6.2025 சனி மாலை 3 மணிக்கு K.S.M திருமண மண்டபம்.. நாட்டார்மங்கலம்..செஞ்சி...

அறிவுச்சுடர் கல்வி மையம் நடத்தும்
க.வசந்தமணியின் ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா
28.6.2025 சனி மாலை 3 மணிக்கு 
K.S.M திருமண மண்டபம்.. நாட்டார்மங்கலம்..செஞ்சி...
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

அறிவுச்சுடர் கல்வி மையம் நடத்திய க. வசந்தமணியின் ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா நிகழ்வு ❤️ விழுப்புரம் மாவட்டம்.. செஞ்சி..

அறிவுச்சுடர் கல்வி மையம் நடத்திய 
க. வசந்தமணியின் ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா நிகழ்வு ❤️ விழுப்புரம் மாவட்டம்.. செஞ்சி..
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

ஆனந்த விகடன் விருது விழா (2024) பராரி ❤️ #பராரி #VikatanCinemaAwards2024 | #VikatanAwards | #AnandaVikatan #parari #RajuMurugan

Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

❤️இயக்குநர் அண்ணன் ராம் அவர்களுடன் ❤️ #Ram #ParanthuPo | #CinemaVikatan | #parari #பராரி

❤️இயக்குநர் அண்ணன் ராம் அவர்களுடன் ❤️
#Ram  #ParanthuPo | #CinemaVikatan 
| #parari #பராரி
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

சினிமாவில் இவரோட ஒளிப்பதிவை பார்த்து பிரமித்து நின்றவன் நான் அவர் இன்னைக்கு என் படம் #பராரி பார்த்து விட்டு அவர் வீட்டுக்கு அழைத்து மிக நேர்மையான சிறப்பான படம் பராரி என்று பேசி பாராட்டியது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். ( காக்க காக்க .கஜினி இருமுகன்)ஒளிப்பதிவாளர் RD.ராஜசேகர் சார்

சினிமாவில் இவரோட ஒளிப்பதிவை பார்த்து பிரமித்து நின்றவன் நான் அவர் இன்னைக்கு என் படம் #பராரி  பார்த்து விட்டு அவர் வீட்டுக்கு அழைத்து  மிக நேர்மையான சிறப்பான படம் பராரி என்று பேசி பாராட்டியது பெரும் மகிழ்ச்சி அடைந்தேன்.
( காக்க காக்க .கஜினி இருமுகன்)ஒளிப்பதிவாளர் RD.ராஜசேகர் சார்
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

மீண்டும் பராரிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கௌரவிப்பு ❤️தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் விருது விழா 2025 சிறந்த இளம் இயக்குனர் கௌரவிப்பு ❤️எழில் பெரியவேடி #பராரி திரைப்படம் #parari #RajuMurugan

மீண்டும் பராரிக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கௌரவிப்பு ❤️தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் விருது விழா 2025 சிறந்த இளம் இயக்குனர் கௌரவிப்பு ❤️எழில் பெரியவேடி #பராரி திரைப்படம்
#parari #RajuMurugan
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் விருது விழா 2025 சிறந்த இளம் இயக்குனர் கௌரவிப்பு எழில் பெரியவேடி (பராரி) திரைப்படம் இன்று மாலை 4 மணிக்கு காளீஸ்வரி ஆர்ச்சிட்ஸ் அரங்கம்.. சிவகாசி #பராரி #parari #RajuMurugan

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களிடம் இருந்து 2025 சிறந்த இளம் இயக்குனர் ❤️ எழில் பெரியவேடி (பராரி) திரைப்படத்திற்கு விருது வாங்குவதில் பெரும் மகிழ்ச்சி.. உடன்.. த க இ பெ மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் தோழர் அறம் அவர்கள் .. #பராரி #parari #RajuMurugan

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களிடம்  இருந்து 2025 சிறந்த இளம் இயக்குனர்  ❤️ எழில் பெரியவேடி (பராரி) திரைப்படத்திற்கு விருது வாங்குவதில் பெரும் மகிழ்ச்சி..
உடன்.. த க இ பெ மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் தோழர் அறம் அவர்கள் .. #பராரி #parari #RajuMurugan
Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

❤️ விலைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கி விடலாம் ஒரு போதும் அன்பின் கண்ணீரை வாங்கி விட முடியாது ❤️

Ezhil Periavedi (@ezhil_periavedi) 's Twitter Profile Photo

நாம் எப்போதுமே பெரும்கனவோடு வாழ்வதற்கு தயாராகிக் கொண்டிக்கிறோம் ஆனால் இந்த சாதிய சமூகம் எப்போதும் நாம்மை வாழவிடுவதில்லை😡

நாம் எப்போதுமே பெரும்கனவோடு வாழ்வதற்கு தயாராகிக் கொண்டிக்கிறோம் ஆனால் 
இந்த சாதிய சமூகம் எப்போதும் 
நாம்மை வாழவிடுவதில்லை😡