
KCR.THANGARAJ
@goldkinggoldki4
A Dravidian stock #கலைஞர்100 🖤♥️🔥
ID: 1529298407025561601
25-05-2022 03:09:29
81,81K Tweet
6,6K Followers
3,3K Following



சேலத்தில் தற்குறி கழகம் நடத்திய கூட்டத்தில் அணில் குஞ்சுகளின் பரிதாப நிலையை பாருங்களேன் 😂👇🏼😂 Dr. T R B Rajaa DMK IT WING Dr A K Tharun

ஓய்வறியா உதயசூரியன் எம் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்! மருத்துவமனையில் இருந்தபடி ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுக மண்டல பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. M.K.Stalin #OraniyilTamilNadu 🖤♥️🥰🙏🏼


மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி - கழகப்பணிக்கு ஓய்வேதும் இல்லை என்கிற வகையில், கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் இன்று நடத்திய கழக மண்டல பொறுப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பூத்வாரியாக நடைபெற்று வருகிற


தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான நிதி, ஏழை - நடுத்தர மக்களின் போக்குவரத்துக்காக இரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி மாண்புமிகு பிரதமர் திரு. Narendra Modi அவர்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். மக்களின்



