
GowthamaSeenu
@gowthamaseenu
ID: 887945166945869824
20-07-2017 07:59:59
52,52K Tweet
2,2K Followers
247 Following




Vickie RVK மாப்ள, ஓட்டு போட அனுமதி கிடைச்சா நான் நாம் தமிழர் கட்சிக்கு (NTK) ஓட்டு போடுவேன். ஏன்னா, அவங்க தமிழ் உரிமைகள், பெண்கள் சம உரிமை (50% இடங்கள்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு போன்ற கொள்கைகளை முன்னிறுத்துறாங்க. பாரம்பரிய டிராவிட கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வர்றாங்க,


பாதுகாப்பு படையணியில் இருக்கும் வீரருக்கே பாதுகாப்பில்லை. எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி? அப்படித்தானே M.K.Stalin ?




எப்பிடிடா வண்டி ஓட்டுவீங்க? Duraimurugan TVK Vijay Tamil Nadu Police #TVKVijay





எங்க மாவட்டம் தம்பி ஒருவரின் முயற்சி... ஆதரியுங்கள்... அர்ஜுன் தமிழீழவன் (Arjun) தங்கராசு வேலு Saul Goodman தக்கார் பிரசன்னா தமிழன் பிரியகுமரன் பிரவீன் அபிஜித் கார்த்திகேயபாண்டியன் (K.K.Pandian) Alfred Uchiha 🪔பாலா🪔 Maha Deva youtu.be/ES_eX8aD28k?si…


ANNA SARAVANAN(VMK) மாநிலத் தலைவர் செந்தமிழன் சீமான் இசையில் வேளாண்மை செய்ததாக கருணாநிதி தன் சாதிக்கு பெயரை வைத்துக் கொண்ட போது என்ன புடுங்கிட்டு இருந்தீங்க? 🤔