இவன் தலைவன்
ஆயிரம் ரூபாய் வாங்குவதற்கு தகுதி இல்லாத குடும்பப் பெண் என்று வந்ததால் திமுகவிற்கு ஓட்டு கேட்க சென்ற கணவன் அடி வாங்கும் காணொளி...
#திராவிட_மாடல்
#திருட்டு_திமுக
#ADMK_TNJ
மதுரை - குற்றாலம் இடையேயான அரசுப் பேருந்து, தென்காசி கடையநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது, பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென தனியே கழன்று ஓடியதால் அதிர்ச்சி; பின்னிருக்கையில் அமர்ந்திருந்த 3 மாணவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
#Tenkasi | #GovtBus |