
H Raja
@hrajabjp
Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
ID: 3306088051
http://www.hraja.org 04-08-2015 13:21:12
12,12K Tweet
747,747K Followers
668 Following

தமிழக எதிர்கட்சி தலைவரும், அஇஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதல்வருமான மாண்புமிகு திரு.Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்களின் "மக்களை காப்போம்" "தமிழகத்தை மீட்போம்" என்கிற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நிகழ்ச்சியில் நேற்றைய தினம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகரில் பாரதிய ஜனதா










கங்கைகொண்ட சோழபுரத்திற்கு விஜயம் செய்து பேரரசர் ராஜேந்திர சோழன் நிர்மாணித்த ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்தை தரிசனம் செய்த நிகழ்வை வாரணாசியில் பெருமிதத்தோடு குறிப்பிட்டு தமிழுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பாரத பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் எனது


உத்தர்காண்ட் மாநில உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெற்று அதிக இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதா கட்சி சாதனை படைத்துள்ளது. BJP Uttarakhand நிர்வாகிகள் மற்றும் அம்மாநில உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.








கிடுகு திரைப்பட இயக்குனர் சகோதரர் திரு.வீரமுருகன் அவர்கள் இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை BJP Tamilnadu மாநில தலைவர் திரு. Nainar Nagenthiran MLA அவர்கள் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார்.

