Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile
Jeyachandra Hashmi

@hashmi_jh

Artist | Filmmaker | Writer of #Label | Writer & Creator of #KooseMunisamyVeerappan

ID: 147178628

calendar_today23-05-2010 12:19:21

1,1K Tweet

1,1K Followers

571 Following

Shruti TV (@shrutitv) 's Twitter Profile Photo

பார்கிங் எனும் பகல் கொள்ளை.. வேளச்சேரி கிராண்ட் மாலில் படம் பார்க்க two-wheeler ல் சென்றேன். 3.50 க்கு காட்சி நேரம். நான் உள்ளே சென்றது 3.30 க்கு படம் முடிந்து வெளியே வரும்போது 6.15 பார்கிங்க்கு புடுங்கி கொண்ட தொகை 160ரூ. படத்தின் டிக்கெட் 190 தான்.. ஹைதராபாத், திருவனந்தபுரம்

பார்கிங் எனும் பகல் கொள்ளை..

வேளச்சேரி கிராண்ட் மாலில் படம் பார்க்க two-wheeler ல் சென்றேன்.
3.50 க்கு காட்சி நேரம். நான் உள்ளே சென்றது 3.30 க்கு படம் முடிந்து வெளியே வரும்போது 6.15
பார்கிங்க்கு புடுங்கி கொண்ட தொகை 160ரூ.
படத்தின் டிக்கெட் 190 தான்..
ஹைதராபாத், திருவனந்தபுரம்
Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

This is beautiful 💜 Director of the soon to be released film "Tourist family" proposing to his childhood friend on stage. திரைப்படம், காதல், வாழ்வு அனைத்திலும் வெற்றி கிடைக்கப்பெற்று வளம் சூழட்டும் 💥

Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

வீரப்பன் ஆவணத் தொடரின் உருவாக்கத்தின் போது எங்களை ஆச்சரியப்பட வைத்த விஷயம் ஒன்றுள்ளது. வீரப்பன் மேல் பொதுவாகவே ஒரு நாயக பிம்பம் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால் அவர் வாழ்ந்த கிராமத்தை விட்டு தூரம் செல்ல செல்லத்தான் அவர் ஹீரோ. அந்த கிராமத்தை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை நெருங்க

இளங்கோ சேலம் (@dravidianism49) 's Twitter Profile Photo

நீயா நானா வரலாற்றிலேயே முதல்முறையா ஒரு guest-டை பங்கேற்பாளரும் host-ம் சேர்ந்து பொழந்தது இந்த ஷோவ் தான் 🤣!! கடைசியா தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை-ன்னு அவன் வாயாலையே சொல்லவச்சிருக்காங்க😅.. ஒருத்தனை பார்த்தாலே எப்படிங்க அடிக்கனும்ன்னு தானும், இந்தா இவனை பாருங்க Sumanth Raman ..

Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

Conclave - திரைக்கதையும் திரைப்படமும்! மிகச்சிறந்த படங்களையும் அதன் திரைக்கதையையும் பக்கம் பக்கம் வைத்துக்கொண்டு, ஒரு காட்சியை படித்துவிட்டு, அதை பார்ப்பது அட்டகாசமான அனுபவம். ஆழமான கற்றலும் கூட. கான்க்ளேவ், சென்ற வருடங்களில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று. திரைக்கதைக்காக

Conclave - திரைக்கதையும் திரைப்படமும்!
மிகச்சிறந்த படங்களையும் அதன் திரைக்கதையையும் பக்கம் பக்கம் வைத்துக்கொண்டு, ஒரு காட்சியை படித்துவிட்டு, அதை பார்ப்பது அட்டகாசமான அனுபவம். ஆழமான கற்றலும் கூட. கான்க்ளேவ், சென்ற வருடங்களில் வந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று. திரைக்கதைக்காக
Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

படம் வெளியான நாளிலிருந்து அதிஷாவை டேக் செய்து நிறைய பாராட்டுப் பதிவுகள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவரது நட்புப் பட்டியலில் இல்லாத, அவர் யாரென்று தெரியாத பலரும், படத்தை நிறைய பாராட்டி எழுதிய பல பதிவுகளை காண்கிறேன். ஆக, படம் நிஜமாகவே மக்களை சென்றடைந்து வெற்றியடைந்து விட்டது!

சில நேரங்களில், நிறைய யோசித்து எழுதப்படும் வசனங்களை விட வெகு இயல்பாக சொல்லப்படும் வார்த்தைகள் மாஸாக அமைந்துவிடும். இன்று சுப்மன் கில் 200 ரன்கள் அடித்ததும், கமெண்ட் டரியில் அப்படி ஒன்று சொல்லப்பட்டது. "The legacy of number 4 in Indian Cricket is in safe hands" சச்சின்

சில நேரங்களில், நிறைய யோசித்து எழுதப்படும் வசனங்களை விட வெகு இயல்பாக சொல்லப்படும் வார்த்தைகள் மாஸாக அமைந்துவிடும். இன்று சுப்மன் கில் 200 ரன்கள் அடித்ததும், கமெண்ட் டரியில் அப்படி ஒன்று சொல்லப்பட்டது. 

"The legacy of number 4 in Indian Cricket is in safe hands" 

சச்சின்
Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

‘குருதி ஆட்டம்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அந்த சமயத்தில் Sri Ganesh எழுதிய பதிவொன்று நினைவிலிருக்கிறது. ‘படத்தில் இருந்த தவறுகளுக்கு, குறைகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். அடுத்தமுறை, இன்னும் கடினமாக, உண்மையாக உழைத்து, இதைவிட பலமடங்கு சிறப்பான ஒரு

‘குருதி ஆட்டம்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அந்த சமயத்தில் <a href="/sri_sriganesh89/">Sri Ganesh</a> எழுதிய பதிவொன்று நினைவிலிருக்கிறது. 

‘படத்தில் இருந்த தவறுகளுக்கு, குறைகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள். அடுத்தமுறை, இன்னும் கடினமாக, உண்மையாக உழைத்து, இதைவிட பலமடங்கு சிறப்பான ஒரு
Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

பலமுறை நண்பர்களிடம் பேசியதுண்டு. நாம நாலாவது அஞ்சாவது படிக்கும்போது ஊர் பூரா தனியா சுத்திருக்கோம். பக்கத்து ஊருக்கு ட்ரெயின் ஏறிப் போய் படம் பாத்துருக்கோம். காலைல வீட்ட விட்டு வெளிய போய்ட்டு சாயங்காலம் இருட்டற நேரத்துக்கு திரும்பி வந்துருக்கோம். நம்ம அம்மா அப்பா எந்த விதத்துலயும்

நான் மிகவும் நேசிக்கும் நண்பர்களின் பல வருடக் கனவுகள் நிஜமாகும் நாள் இன்று. எல்லாம் ஒரே நாளில் நிகழ்வது அழகிய ஆச்சர்யம். நண்பர் Shivaraj Nagaraj எழுதி இயக்கி இன்று வெளியாகும் திரைப்படம் "Trending". காவல்துறையில் பணியாற்றி, பின் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி, இன்று இயக்குனராக

நான் மிகவும் நேசிக்கும் நண்பர்களின் பல வருடக் கனவுகள் நிஜமாகும் நாள் இன்று. எல்லாம் ஒரே நாளில் நிகழ்வது அழகிய ஆச்சர்யம். 

நண்பர் <a href="/ShivarajNagaraj/">Shivaraj Nagaraj</a> எழுதி இயக்கி இன்று வெளியாகும் திரைப்படம் "Trending". காவல்துறையில் பணியாற்றி, பின் சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி, இன்று இயக்குனராக
Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

எங்கள் வீரப்பன் ஆவணத் தொடர் குறித்து இயக்குனர் A.R.Murugadoss 💜💥 நம்ம பாத்து பாத்து செஞ்ச விஷயத்த, நம்ம பாத்து வியந்த இயக்குனர்கள் பாராட்டும்போது செமயா இருக்கு 😍

Jeyachandra Hashmi (@hashmi_jh) 's Twitter Profile Photo

‘மக்களோடு இரு; மக்களைப் படி; மக்களுக்கான கலை செய்’ என்பதே நல்ல கலைக்கான, நல்ல கலைஞர்களுக்கான தத்துவம். பரிதாபங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமும் இதுதான். அவர்கள் எந்நேரத்திலும் மக்களிடம் இருந்து விலகுவதில்லை. வடக்கர்களின் ரயில் பாவங்கள், கணவன் மனைவி பாவங்களில் இருந்து

‘மக்களோடு இரு; மக்களைப் படி; மக்களுக்கான கலை செய்’ என்பதே நல்ல கலைக்கான, நல்ல கலைஞர்களுக்கான தத்துவம். பரிதாபங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமும் இதுதான். 

அவர்கள் எந்நேரத்திலும் மக்களிடம் இருந்து விலகுவதில்லை. வடக்கர்களின் ரயில் பாவங்கள், கணவன் மனைவி பாவங்களில் இருந்து