Prakash (@hereprak) 's Twitter Profile
Prakash

@hereprak

Mad Boy of Kalaignar, MKStalin & Udhay.

TBS Task 2026 Technical Coordinator
(TBS Task 2026 No 03)

234 லட்சியம்! 200 நிச்சயம்!

ID: 828968625507700736

calendar_today07-02-2017 14:08:16

176,176K Tweet

43,43K Followers

3,3K Following

RCBராசு (@sinrasu1701) 's Twitter Profile Photo

I need 10 BE Freshers immediately by Monday Salary 25k Accomodation provided BE EEE or mechanical Fresher or one year experience FUSO glass india private limited  Irungattukotai 9840688178 Srinivasan M HR Manager

ஜீரோ நானே⭕ (@anti_caa_23) 's Twitter Profile Photo

பாஜக ஃபார்முலா🤣🤣 இந்த உருட்டு டெக்னிக் எல்லாம் பலமுறை பார்த்துட்டோம் அங்கிள் N Anand 🤭

பாஜக ஃபார்முலா🤣🤣

இந்த உருட்டு டெக்னிக் எல்லாம் பலமுறை பார்த்துட்டோம் அங்கிள் <a href="/BussyAnand/">N Anand</a> 🤭
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️ (@ilovemynoah2019) 's Twitter Profile Photo

சின்ன வயசுல அம்மாதான் எல்லாம். அம்மா இறந்த பிறகு .. அந்தக் குறை தெரியாமல் என்னிடம் அன்பு காட்டுவது மனைவிதான் மனைவி மட்டும் இல்லை என்றால் இன்று நான் அனாதை தான் இளைஞர்களே.. அழகான மனைவியை விட அன்பான மனைவியை தேடுங்கள். நல்ல மனைவிதான் நம் அம்மாவின் இடத்தை நிரப்ப முடியும் 🙏

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

தாய்ய நல்லா பாத்துக்குறவங்க தாய் நாட்டயும் நல்லா பாத்துப்பாங்க

தாய்ய நல்லா பாத்துக்குறவங்க தாய் நாட்டயும் நல்லா பாத்துப்பாங்க
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

கலைஞர் இருக்கிறார்.. கலைஞர் சிரிக்கிறார்.. மினிபஸ் உலகு ❤️

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

#கேள்விநேரம் | #மக்கள்தீர்ப்பு 2026 சட்டமன்ற தேர்தலில் யார் சொல்வது நடக்கும்? M.K.Stalin | Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK | DMK | AIADMK - -SayYesToWomenSafety&AIADMK | #MKStalin | #CMOTamilNadu | #DMK | #EdappadiPalaniswami | #AIADMK | #Elections2026 | #Politics

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

ஒரு திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்த்தா அது தான் சிறந்த மக்கள் திட்டம். அதுக்கு எடுத்துக்காட்டு தான் இந்த Any Time தண்ணீர் machine ❤️

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

காலை உணவு திட்டம் தந்த திமுக வேணாம்னு எப்படி மக்கள் சொல்வாங்க???

காலை உணவு திட்டம் தந்த திமுக வேணாம்னு எப்படி மக்கள் சொல்வாங்க???
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

குட்டி பையன் government school புடுச்சுருக்குனு சொல்றான். சாதிச்சுட்ட தலைவா M.K.Stalin 😍

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

🖤 என்பது எல்லாருக்கும் ❤️ என்பது எல்லாமும்...

🖤 என்பது எல்லாருக்கும் 
❤️ என்பது எல்லாமும்...
Prakash (@hereprak) 's Twitter Profile Photo

முருக பக்தர்கள் எல்லாம் திமுக பின்னாடி நிக்குறதுக்கு காரணம் 👇

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

Contact number pls ன்னு ஓடோடி வரும் உன்னத மனிதனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் Dr.Senthilkumar.S அண்ணா ❤️

Prakash (@hereprak) 's Twitter Profile Photo

முருகா : பக்தா இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்ன சங்கிகள் கிட்ட இருந்து காப்பாந்துடா 🙏 Me : எனக்கு எவ்வளவு கஷ்டம் தர. இன்னைக்கி நீயும் கஷ்ட படு 😊

முருகா : பக்தா இன்னைக்கு ஒருநாள் மட்டும் என்ன சங்கிகள் கிட்ட இருந்து காப்பாந்துடா 🙏

Me : எனக்கு எவ்வளவு கஷ்டம் தர. இன்னைக்கி நீயும் கஷ்ட படு 😊