
IP.SenthilKumar.MLA
@ipsenthil
DMK District secretary Dindigul east. Member of legislative Assembly palani constituency
ID: 567283316
30-04-2012 14:55:41
2,2K Tweet
14,14K Followers
703 Following


தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான



(25/07/2025)இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி ஊராட்சி ஒன்றியம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடி போது. M.K.Stalin Udhay I.Periyasamy R.SAKKARAPANI




(29/07/2025)இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி வடக்கு ஒன்றியம் சித்திரைகுளம் ஊராட்சியில் நடைபெற்று வரும் #உங்களுடன்_ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடிய போது. M.K.Stalin Udhay I.Periyasamy R.SAKKARAPANI


அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை பொது மக்களின் வீடு தேடி கொண்டு சேர்க்க வேண்டும் என்று திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் M.K.Stalin அவர்கள் முன்னெடுத்துள்ள #உங்களுடன்_ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று(30/07/2025) திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி,






திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி ஊராட்சி ஒன்றியம் காவலப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற #உங்களுடன்_ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடி பெறப்பட்ட மனுக்களின் விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்த போது. M.K.Stalin Udhay I.Periyasamy




