இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK
@indiranisudala1
அஇஅதிமுக மாநில கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் 🌱
ID: 1291748384718626819
07-08-2020 14:50:01
47,47K Tweet
24,24K Followers
1,1K Following
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான்
வந்துட்டாரு... ஆட்சி செய்வார் அம்மாவின் வழியில் ❤️ Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
சமூக வலைத்தளத்தில் திமுகவை கிண்டல் பண்ணிய சகோதரர்களை எல்லாம் கைது பண்ணிய திமுகவின் காவல்துறை ஏன் இன்னமும் ஆதவ் அர்ஜுனாவை கைது பண்ணவில்லை.. திமுகவின் கைக்கூலி என்பதாலா M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் சொல்லுங்க சார்.. ஒரு சாமானியன் இதே பதிவை பதிவிட்டு இருந்தால் இந்நேரம் 100 போலீசாருடன் சாமானியனின்
சேலம் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் #AIADMK54 மாபெரும் பொதுதுக்கூட்டத்தில் எழுச்சி உரையாற்ற வருகை புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK அவர்கள். #என்றென்றும்_அஇஅதிமுக