J Suresh Film Director (@jsureshdirector) 's Twitter Profile
J Suresh Film Director

@jsureshdirector

Films are a visual medium, so it makes sense to think about them visually from time to time, right?

ID: 1481885884509462528

calendar_today14-01-2022 07:10:25

20 Tweet

156 Followers

68 Following

J Suresh Film Director (@jsureshdirector) 's Twitter Profile Photo

நடிகர் “புகழ் “ ஒரு “பிறவி கலைஞன்” என்பதை ஒரு இயக்குனராக நன்கு உணர்கிறேன், எத்தகைய கதாபாத்திரத்தையும் அவரால் இயல்பாக கையாளமுடியும். “என் தம்பி புகழ்” என சொல்வதில் எனக்கு பெருமை. ⁃இயக்ககுனர் J. சுரேஷ்.

J Suresh Film Director (@jsureshdirector) 's Twitter Profile Photo

“MR. ZOO KEEPER” திரைப்படத்தில் இடம் பெறும் குத்து பாடலுக்கு (யுவன் சங்கர் ராஜா இசையில்)பல்லவி (6 வரிகள்) எழுதி கமெண்ட் ல் அனுப்பவும். எதைப்பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஜாலியாக இருக்க வேண்டும். தேர்வானவர் பெயர் திரைப்படத்தில் இடம் பெறும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிரவும்.

J Suresh Film Director (@jsureshdirector) 's Twitter Profile Photo

நான் இயக்கிய “பாரசீக மன்னன்”திரைப்படத்திற்கு சிறந்த காமெடிக்கு தமிழக அரசு விருது இன்று பெறப்பட்டதை மகிழச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.