
Jaya Kanagaraja
@jayakanagaraja
O - Negative ரத்தம் தேவைக்கு அழைக்கலாம்.. ❤️
ID: 1797483866468634625
03-06-2024 04:22:15
27,27K Tweet
6,6K Followers
1,1K Following










நலம் காக்கும் ஸ்டாலின்😍❤️ உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு! M.K.Stalin #நலம்காக்கும்_ஸ்டாலின்



#அரசியல்POST | ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் லோகோவை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். #SunNews | M.K.Stalin | #நலம்_காக்கும்_ஸ்டாலின்




முன்னாள் முதலமைச்சர் அண்ணன் O Panneerselvam அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களை இல்லத்தில் சந்தித்து இன்று நலம் விசாரித்த போது, நாம் உடனிருந்தோம். அண்ணன் அவர்களுக்கும் உடன் வருகை தந்திருந்த நிர்வாகிகளுக்கும் எனது அன்பும், நன்றியும்!


முதலமைச்சர் M.K.Stalin அவர்களை, முன்னாள் முதலமைச்சர் O Panneerselvam அவர்கள் இல்லத்தில் சந்தித்து இன்று நலம் விசாரித்தார்.


மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களை முன்னாள் முதலமைச்சர் திரு. O Panneerselvam அவர்கள் சந்தித்து, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.


உள்ளன்போடு உரையாடி உடல்நலம் விசாரித்ததற்கு நன்றி! O Panneerselvam
