Jeyshankar Armstrong (@jeyshankark) 's Twitter Profile
Jeyshankar Armstrong

@jeyshankark

State General Secretary, Bahujan Samaj Party (BSP), Tamilnadu #BSPTamilnadu #BSPArmstrong #BabaSaheb #Jaibhim #BSP4INDIA #Mayawati

ID: 773947916

calendar_today22-08-2012 15:49:42

6,6K Tweet

811 Followers

613 Following

Team_AkashAnandBSP (@team_akashanand) 's Twitter Profile Photo

🗓️ **18 मई 2025** | 📍 **नई दिल्ली** **बहुजन समाज पार्टी** की ऐतिहासिक राष्ट्रीय बैठक के सफल आयोजन के बाद एक प्रेरणादायक पल का अनुभव हुआ। 🙏 इस बैठक के पश्चात **माननीय भाई Akash Anand जी**, **श्री Satish Chandra Misra जी**, और ** Prof. VIVEK KUMAR ( A World ranking Sociologist ) सर** का मिलना हुआ। 💙 **भाई

🗓️ **18 मई 2025** | 📍 **नई दिल्ली**
**बहुजन समाज पार्टी** की ऐतिहासिक राष्ट्रीय बैठक के सफल आयोजन के बाद एक प्रेरणादायक पल का अनुभव हुआ।

🙏 इस बैठक के पश्चात   **माननीय भाई Akash Anand जी**, **श्री Satish Chandra Misra जी**, और ** Prof. VIVEK KUMAR ( A World ranking Sociologist ) सर** का मिलना हुआ।

💙 **भाई
BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

#Jaibhim இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் Election Commission of India வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கான BLA 1 பயிற்சி வகுப்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் Mayawati, மாநில தலைவர் Anandan P அவர்களின் உத்தரவின்படி பயிற்சியில் கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்.

syed (@syed9813) 's Twitter Profile Photo

"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நீங்க பேசுனீங்க நாங்க கேட்டோம். இப்போ நாங்க பேசுறோம் நீங்க கொஞ்சம் கேளுங்க"-மம்முட்டி❤‍🩹🌎 ராப் வேடனுக்காக

"ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நீங்க பேசுனீங்க நாங்க கேட்டோம்.

இப்போ நாங்க பேசுறோம் நீங்க கொஞ்சம் கேளுங்க"-மம்முட்டி❤‍🩹🌎

ராப் வேடனுக்காக
Somu Armstrong BSP (@somubsp) 's Twitter Profile Photo

BSP மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் #Dr_P_ஆனந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் #ராஜாராம் EX.,MP அவர்கள் கலந்து கொண்டர். Mayawati Akash Anand Anandan P Jeyshankar Armstrong Bahujan Samaj Party

BSP மாநில செயற்குழு கூட்டம் இன்று திருச்சியில் #Dr_P_ஆனந்தன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய ஒருங்கிணைப்பாளர் #ராஜாராம் EX.,MP அவர்கள் கலந்து கொண்டர்.
Mayawati Akash Anand Anandan P Jeyshankar Armstrong Bahujan Samaj Party
BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

ஜெய்பீம்! தேசிய தலைவர் பெகன்குமாரி மாயவதிஜி அவர்களின் நேரலை youtube.com/live/-NJRjyCB1…

BSP IT Wing Tamilnadu (@bsparmstrong) 's Twitter Profile Photo

டெல்லியில் பல ஆண்டுகளாக வசிக்கும் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களின் வீடுகளை, அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடு செய்யாமல் அரசு இடிப்பது சரியல்ல. முதலில் அரசு அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்பாடு செய்து, தேவையான அனைத்து வசதிகளையும் அங்கு வழங்க வேண்டும், பின்னரே அவர்களை அகற்ற வேண்டும்.

அப்போது மட்டுமே இந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும். இது அனைவரின் கோரிக்கையாகும். -தேசிய தலைவர் *பெகன்ஜி மாயாவதி* அவர்கள் X தளத்தில் வெளியிட்ட அறிக்கை

அப்போது மட்டுமே இந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்கும். இது அனைவரின் கோரிக்கையாகும்.

-தேசிய தலைவர் *பெகன்ஜி மாயாவதி* அவர்கள் X தளத்தில் வெளியிட்ட அறிக்கை
Akash Anand (@anandakash_bsp) 's Twitter Profile Photo

ईद-उल-अजहा की दिली मुबारकबाद! त्याग, एकता और इंसानियत का ये त्योहार हम सभी के जीवन में खुशियाँ और अमन लेकर आए। #EidAlAdha2025

BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஈத் உல்-அழ்ஹா (பக்ரீத்) பண்டிகையின் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வாழ்த்துகள். ஜெய்பீம்!

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இந்திய சகோதர சகோதரிகளுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் ஈத் உல்-அழ்ஹா (பக்ரீத்) பண்டிகையின் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளமான வாழ்க்கைக்கு சிறந்த வாழ்த்துகள். ஜெய்பீம்!
Akash Anand (@anandakash_bsp) 's Twitter Profile Photo

अहमदाबाद में हुआ यह विमान हादसा अत्यंत हृदयविदारक है। इस दुखद घड़ी में मेरी संवेदनाएं सभी प्रभावित परिवारों के साथ हैं। कुदरत सभी पीड़ित परिवारों को इस पीड़ा को सहने की शक्ति दे।

Somu Armstrong BSP (@somubsp) 's Twitter Profile Photo

பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளர் k.கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மனுத்தாக்கல். #BSP #tamilnadunews #CBI Mayawati Akash Anand Anandan P Bahujan Samaj Party BSP Tamilnadu Jeyshankar Armstrong

பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளர் k.கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மனுத்தாக்கல்.

#BSP #tamilnadunews #CBI
Mayawati Akash Anand Anandan P Bahujan Samaj Party  BSP Tamilnadu Jeyshankar Armstrong
சின்ன சவுக்கு (@little_savukku) 's Twitter Profile Photo

தமிழ் நாடி காவல் துறை ஸ்காட்லாண்டு போலிஸ்க்கு டப் கொடுக்கும் போது நடந்த சம்பவம்

Somu Armstrong BSP (@somubsp) 's Twitter Profile Photo

சமத்துவ தலைவர் #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் துக்கம் ஆதிக்க எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் #ராஜாராம் EX.,MP., கலந்துகொண்டார். Mayawati Akash Anand Anandan P Jeyshankar Armstrong Dr. Indu Choudhary BSP Social Media (Unofficial)

சமத்துவ தலைவர் #ஆம்ஸ்ட்ராங் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் துக்கம் ஆதிக்க எதிர்ப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு தேசிய ஒருங்கிணைப்பாளர் #ராஜாராம் EX.,MP., கலந்துகொண்டார்.

Mayawati Akash Anand Anandan P Jeyshankar Armstrong
Dr. Indu Choudhary BSP Social Media (Unofficial)
BSP Tamilnadu (@bsptamilnadu) 's Twitter Profile Photo

#CBI சிபிஐ வேண்டுமா? வேண்டாமா? எங்கள் சமத்துவ தலைவரை, தந்தையை, அண்ணனை, அரசியல் ஆசானை இழந்த எங்களுக்கு நீதி வேண்டும் #CBI விசாரணை வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை பெற்று தர வேண்டும். விட மாட்டோம்! விட மாட்டோம்! குற்றவாளிகளுகளை தண்டிக்காமல் விடமாட்டோம்!