
Dr.K.Ponmudy
@kponmudimla
வனத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு.
ID: 1007851286753042432
16-06-2018 05:04:06
6,6K Tweet
148,148K Followers
222 Following




#DravidianModel ஆட்சிப் பொறுப்பேற்று 1491 நாட்களில், தமிழ்நாட்டிலுள்ள 3000 திருக்கோயில்களில் குடமுழுக்குப் பெருவிழாக்கள்! #எல்லோருக்கும்_எல்லாம் எனும் நம் ஆட்சியை, பக்தர்கள் போற்றுகிறார்கள்! அற்பர்கள் கதறுகிறார்கள்! வாழ்த்துகள் P.K. Sekar Babu & @TNHRCEDept Team!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழாவில் இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினோம் .



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போது.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிக்காட்டுதலுடன் கொண்டுவரப்பட்ட விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தின் 25 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு இனிப்புகளையும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினோம்.


திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், தி.அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சஞ்சீவி-நித்தியா தம்பதியரின் மகன் 9 வயதுள்ள தார்கேஷ் என்பவர் ஏரியில் மூழ்கி இறந்ததை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் அறிவித்த ரூ.3.00 இலட்சம் நிதியுதவியை வழங்கி ஆறுதல் கூறினோம்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin. அவர்களின் நல்வாழ்த்துக்களுடன் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூபாய் 2.00 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு கூடம் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினோம்.



விழுப்புரம் கழக முன்னோடி மறைந்த முன்னாள் அமைச்சர் ஐயா ஏ.கோவிந்தசாமி அவர்களின் 107-வது பிறந்தநாள் விழாவில்.. MRK.Panneerselvam M.K.Stalin.


திருவெண்ணெய்நல்லூர் மேற்கு ஒன்றியம், கிளை செயலாளர்கள், பாக முகவர்கள் (BLA 2), பாக BDA முகவர்கள், ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் Dr.GauthamPonmudy அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு #ஓரணியில்_தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசித்தோம்.



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் M.K.Stalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி, அரங்கண்டநல்லூர் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினோம்.






மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் M.K.Stalin அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், திருக்கோவிலூரில் கட்டப்பட்டு வரும் புதிய மாவட்ட மருத்துவமனை கட்டுமானப் பணியினை நேரில் சென்று ஆய்வு செய்தேன் . உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த்,
