KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile
KoreaTamil Nanbargal

@ktn_tamilsangam

#Tamil #Korea #Relation #Cultural கொரியா வாழ் தமிழ் நண்பர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கத்துடன் இந்த கொரியா தமிழ் நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

ID: 753511906736873472

linkhttps://www.facebook.com/groups/KTN2011/ calendar_today14-07-2016 08:50:12

107 Tweet

338 Followers

122 Following

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

நண்பர்களுக்கு வணக்கம் உதவி புரிந்த அனைத்து நண்பர்களுக்கும் கொரியா தமிழ் நண்பர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.. "பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது" நன்றி கொரியா தமிழ் நண்பர்கள் youtube.com/watch?v=OxRsmw…

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

Korean Class in Tamil- Korean Grammar Online Class Part 24 youtube.com/watch?v=ZuEFIM… #Koreanclass #koreangrammar #pasttense #Koreanfood #Class #Tamil #Onlineclass #Koreatamil #Koreatamilculture

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

Korean Class in Tamil- Korean Grammar Online Class Part 25 #Koreanclass #koreangrammar #pasttense #Koreanfood #Class #Tamil #Onlineclass #Koreatamil #Koreatamilculture youtube.com/watch?v=bJ4QV1…

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரியா தமிழ் நண்பர்கள் (கொரியா தமிழ் பேரவை) மாத மின்னிதழ் ஐந்தாம் பதிப்பு "உலகத்தமிழ் முரசு"-ன் ஐந்தாம் பதிப்பை வெற்றிகரமாக இன்று மிகப்பெருமையுடன் வெளியிடுகிறோம். koreatamilnanbargal.com/tamil-murasu-2… #koreatamilnanbargal #koreatamil #tamilmagazine #koreamagazine #koreatamilperavai

கொரியா தமிழ் நண்பர்கள் (கொரியா தமிழ் பேரவை) மாத மின்னிதழ்
ஐந்தாம் பதிப்பு
"உலகத்தமிழ் முரசு"-ன் ஐந்தாம் பதிப்பை வெற்றிகரமாக இன்று மிகப்பெருமையுடன் வெளியிடுகிறோம்.

koreatamilnanbargal.com/tamil-murasu-2…
#koreatamilnanbargal #koreatamil #tamilmagazine #koreamagazine #koreatamilperavai
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

Korean Class in Tamil-Online Class Part 29 கொரியா மொழியில் நமது குடும்ப உறவுகளை எவ்வாறு அழைப்பது அம்மா.. அப்பா... அண்ணி.. youtube.com/watch?v=bk1B31… #Grammar #Koreanclass #Family #Korean Food #Tamil #Korea #Class #Online #Tamil-Korean

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

தீபாவளி அறுசுவை விருந்தளிப்பு பகுதி 1 சென்னையில் உள்ள ஞான ஒளி குழந்தைகள் காப்பகத்தில் கொரியா தமிழ் பேரவை (கொரியா தமிழ் நண்பர்கள்) சார்பில் அங்குள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவுடன் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. #diwali #lunch #korea #Tamil #tamilperavai

தீபாவளி அறுசுவை விருந்தளிப்பு

பகுதி 1  
சென்னையில் உள்ள ஞான ஒளி குழந்தைகள் காப்பகத்தில் கொரியா தமிழ் பேரவை (கொரியா தமிழ் நண்பர்கள்) சார்பில் அங்குள்ள குழந்தைகளுக்கு அறுசுவை உணவுடன் தீபாவளி மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.  
#diwali #lunch #korea #Tamil #tamilperavai
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

Korean Class and Career Opportunity Interaction meet.google.com/who-vbyr-kkf Saturday 21st November 7.30 pm onwards Indian Standard Time

Korean Class and Career Opportunity Interaction

meet.google.com/who-vbyr-kkf

Saturday 21st November
7.30 pm onwards Indian Standard Time
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரியா தமிழ் பேரவை (கொரியா தமிழ் நண்பர்கள்) மாத மின்னிதழ் ஆறாம் பதிப்பு மாத மின்னிதழ் "உலகத்தமிழ் முரசு" #koreatamilnanbargal #koreatamil #tamilmagazine #koreamagazine #koreatamilperavai #tamilkorea drive.google.com/file/d/13EOdjE…

கொரியா தமிழ் பேரவை (கொரியா தமிழ் நண்பர்கள்) மாத மின்னிதழ்
ஆறாம் பதிப்பு
மாத மின்னிதழ் "உலகத்தமிழ் முரசு"
#koreatamilnanbargal #koreatamil #tamilmagazine #koreamagazine #koreatamilperavai #tamilkorea
drive.google.com/file/d/13EOdjE…
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

நீங்கள் இந்த பிரதியை கொரியா தமிழ் நண்பர்கள்(கொரியா தமிழ் பேரவை) Googel Drive-ல் பதிவிறக்கம் செய்யலாம். drive.google.com/file/d/13EOdjE…

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

நண்பர்களுக்கு வணக்கம் கொரியா தமிழ் நண்பர்கள் இலவச இணைய வழி பள்ளிக்கூடம் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.

நண்பர்களுக்கு வணக்கம்
கொரியா தமிழ் நண்பர்கள் இலவச இணைய வழி பள்ளிக்கூடம் தொடங்கி இன்றுடன் ஒரு வருடம் நிறைவு பெறுகிறது.
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

Korean Class in Tamil-Online Class Part 31 #grammar #Koreanclass #Family #Korean Food #Tamil #Korea #Class #Online #TamilKorean youtu.be/fuBqJ_xUojg

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

Korean Class in Tamil-Online Class Part 32 #grammar #Koreanclass #Family #Korean Food #Tamil #Korea #Class #Online #TamilKorean youtube.com/watch?v=SXERTZ…

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரியா தமிழ் பேரவை (கொரியா தமிழ் நண்பர்கள்) ஆண்டு விழா 2020-2021 விரைவில்.... MANY MORE TO COME.... STAY TUNED FOR MORE UPDATES….. Streaming on Korea Tamil Nanbargal YouTube Channel COMING SATURDAY 2021.01.09 FROM 3PM Onwards..

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரியா அரசாங்கம் உயர்கல்வி நிதி உதவி Korean Government Scholarship Program (KGSP) information including how to apply complete and other details #kgsp​ #KoreanGovernmentScholarship​ #Scholarship​ #studyinkorea​ #Korea​ #Class​ #Online​ youtube.com/watch?v=uDE68c…

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூல் நிகழ்வு 1: கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) அச்சிட்ட பிரதி வெளியீடு மேலும் இந்த விழா கொரியா தமிழ் நண்பர்கள் youtube.com/channel/UCHznc… இணைய வழி ஊடகத்தின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும். #koreanbook #bookrelease #korea #koreanlanguage #koreatamil

கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூல் 
நிகழ்வு 1: கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) அச்சிட்ட பிரதி வெளியீடு
மேலும் இந்த விழா கொரியா தமிழ் நண்பர்கள்  youtube.com/channel/UCHznc… இணைய வழி ஊடகத்தின் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும். 
#koreanbook #bookrelease #korea #koreanlanguage #koreatamil
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூல் நிகழ்வு 2: இணையவழி நூல் வெளியீட்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு வெளியிட உள்ளோம். கலந்து கொள்ள வேண்டிய ஜும் செயலி முகவரி அடையாள என்: 825 1382 5791 கடவுச்சொல்: Atf

கொரிய மொழி (தமிழ்வழி கற்றல்) நூல் 
நிகழ்வு 2: இணையவழி நூல் வெளியீட்டு  செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு வெளியிட உள்ளோம். 
கலந்து கொள்ள வேண்டிய ஜும் செயலி முகவரி
அடையாள என்: 825 1382 5791
கடவுச்சொல்: Atf
KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

கொரியமொழி (தமிழ்வழி கற்றல்) நூல் வாங்கும் இடம் நீங்கள் தயவுசெய்து கீழேயுள்ள படிவத்தில் பதிவு செய்து பணம் அனுப்பிய பிறகு எனக்கு ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்ப விரும்புகிறேன் [email protected] tinyurl.com/s4zaswvf

KoreaTamil Nanbargal (@ktn_tamilsangam) 's Twitter Profile Photo

The interview in "The Korea Times" One of the Leading News Paper in Korea about Tamil- Korean Cultural and Language Similarities youtube.com/watch?v=lg3v4G… #Korean #Tamil #Koreatamil #koreanfood #Koreanculture #tamilculture Please watch and share the video Thank you