Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감

@kts_tamilsangam

சட்டப்படியாக கொரிய அரசில் (சுங்சாங்புக் தோ) பதிவு செய்யப்பட்ட (121-82-16687) மற்றும் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் (UTS /WD 012) பதிவு செய்யப்பட ஒரு அமைப்பு.

ID: 753463610072895488

linkhttp://koreatamilsangam.org/ calendar_today14-07-2016 05:38:18

430 Tweet

469 Followers

180 Following

Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

இந்திய விடுதலைப் போராட்ட உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, சுதந்திர தாகத்துடன் ஆயுதம் தாங்கிய வழியில் முன்னெடுத்துச் சென்ற விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள். #வரலாற்றின்_இந்நாள் #கொரியதமிழ்சங்கம்

இந்திய விடுதலைப் போராட்ட உணர்வாளர்களை ஒருங்கிணைத்து, சுதந்திர தாகத்துடன் ஆயுதம் தாங்கிய வழியில் முன்னெடுத்துச் சென்ற விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள். 
#வரலாற்றின்_இந்நாள்
#கொரியதமிழ்சங்கம்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

சனவரி:தாய்மொழி காக்க, தன்னுயிர் நீர்த்த, மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்..! #கொரியதமிழ்சங்கம் #வரலாற்றின்_இந்நாள்

சனவரி:தாய்மொழி காக்க,
தன்னுயிர் நீர்த்த,
மொழிப்போர் தியாகிகளுக்கு
வீரவணக்கம்..! 
#கொரியதமிழ்சங்கம்
#வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

மகாத்மா காந்தி அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய விடுதலைப் போரில் பங்குபெற்ற,ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி அவர்களின் பிறந்தநாள் இன்று. #கொரியதமிழ்சங்கம் #வரலாற்றின்_இந்நாள்

மகாத்மா காந்தி அவர்களின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய விடுதலைப் போரில் பங்குபெற்ற,ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர்  ஓமந்தூர் ராமசாமி அவர்களின் பிறந்தநாள் இன்று. 
#கொரியதமிழ்சங்கம் 
#வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' எனும் தாரக மந்திரத்துடன், மாநிலத் தன்னாட்சிக்கு அரும்பாடுபட்ட அரசியல் ஆளுமை அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று. #வரலாற்றின்_இந்நாள் #கொரியதமிழ்சங்கம்

'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு' எனும் தாரக மந்திரத்துடன், மாநிலத் தன்னாட்சிக்கு அரும்பாடுபட்ட அரசியல் ஆளுமை அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இன்று. 
#வரலாற்றின்_இந்நாள்
#கொரியதமிழ்சங்கம்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

நடைபெறவிருக்கும் நமது சங்கத்தின் தமிழர் திருநாள் பொங்கல் -2025 நிகழ்வில் உங்கள் குடும்பத்தோடு, சுற்றும், நட்புமுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கோருகிறோம்!! நன்றி 😇😇🥰 *Pongal Event Registration link* forms.gle/MeezM3uPFy49CA…

நடைபெறவிருக்கும் நமது சங்கத்தின் தமிழர் திருநாள் பொங்கல் -2025 நிகழ்வில் உங்கள் குடும்பத்தோடு, சுற்றும், நட்புமுடன் கலந்து கொண்டு சிறப்பிக்க கோருகிறோம்!!

நன்றி 😇😇🥰

*Pongal Event Registration link*

forms.gle/MeezM3uPFy49CA…
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

விடுதலைப் போராட்ட வீரரும், உத்திரப்பிரதேசத்து மாநிலத்தின் முதல் ஆளுநருமாகிய சரோஜினி அம்மையாரின் பிறந்த நாள் இன்று. #கொரியதமிழ்சங்கம் #வரலாற்றின்_இந்நாள்

விடுதலைப் போராட்ட வீரரும், உத்திரப்பிரதேசத்து மாநிலத்தின் முதல் ஆளுநருமாகிய சரோஜினி அம்மையாரின் பிறந்த நாள் இன்று.
#கொரியதமிழ்சங்கம்
#வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் அவர்களின் பிறந்த தினம் இன்று. #கொரியதமிழ்சங்கம் #வரலாற்றின்_இந்நாள்

தமிழ் மொழியில் அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித்தேடி அலைந்து பெற்று அச்சிட்டுப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
#கொரியதமிழ்சங்கம்
#வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

பிப்ரவரி 21: அனைவருக்கும் உலக தாய்மொழி நாள் வாழ்த்துகள். #கொரியதமிழ்சங்கம் #வரலாற்றின்_இந்நாள்

பிப்ரவரி 21: அனைவருக்கும் உலக தாய்மொழி நாள் வாழ்த்துகள்.
#கொரியதமிழ்சங்கம் 
#வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

முதலாளித்துவத்தை வீழ்த்துவதற்கும், சமூக-பொருளாதார விடுதலையைக் கொண்டுவருவதற்கும் தொழிலாள வர்க்கம் ஒழுங்கமைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வாதிட்டு, அதைச் செயல்படுத்த தீவிரமாக அழுத்தம் கொடுத்த கார்ல் மார்க்ஸ் அவர்களின் நினைவு தினம் இன்று.

*அறிவிப்பு:* கடந்த 27.03.2025 அன்று, நமது சங்க பொறுப்பாளர்களின் பெயரில் போலி WhatsApp கணக்குகள் உருவாக்கப்பட்டு, பணம் கேட்கும் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த சைபர் குற்றம் குறித்து தமிழ்நாடு காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. *எச்சரிக்கை:*

*அறிவிப்பு:* கடந்த 27.03.2025 அன்று, நமது சங்க பொறுப்பாளர்களின் பெயரில் போலி WhatsApp கணக்குகள் உருவாக்கப்பட்டு, பணம் கேட்கும் மோசடி நடைபெற்றுள்ளது.

இந்த சைபர் குற்றம் குறித்து தமிழ்நாடு காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

*எச்சரிக்கை:*
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

பொது அறிவிப்பு: **கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பாக,** கவிஞர் **சகாய டர்சியூஸ்** அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். **2022-2025** காலத்தில் **செயலாளர் (உள்கட்டமைப்பு)** பொறுப்பில் அவர் ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டுகிறோம்.

பொது அறிவிப்பு:
**கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பாக,**  
கவிஞர் **சகாய டர்சியூஸ்** அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.  

**2022-2025** காலத்தில் **செயலாளர் (உள்கட்டமைப்பு)** பொறுப்பில் அவர் ஆற்றிய சிறப்பான பணியைப் பாராட்டுகிறோம்.
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

" தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!" என்று தனது பாடல் வரிகள் மூலம் சீரிய சிந்தனைகளை விதைத்த மக்கள் கவிஞர்,பொதுவுடமைச் சிந்தனைவாதி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று ! #பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம் #வரலாற்றின்_இந்நாள்

" தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா!"
என்று  தனது பாடல் வரிகள் மூலம்  சீரிய சிந்தனைகளை  விதைத்த  மக்கள் கவிஞர்,பொதுவுடமைச் சிந்தனைவாதி  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள் இன்று !

#பட்டுக்கோட்டை_கல்யாணசுந்தரம் 
#வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறைவதைப் போல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வசந்தங்கள் நிறைக்க வரும் சித்திரை முதல் நாளில் புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். #தமிழ்ப்_புத்தாண்டு_வாழ்த்துகள் #கொரியதமழ்சங்கம்

அறுவடை முடிந்து களஞ்சியங்கள் நிறைவதைப் போல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வசந்தங்கள் நிறைக்க வரும் சித்திரை முதல் நாளில் புத்தாண்டைக் கொண்டாடும்  உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

#தமிழ்ப்_புத்தாண்டு_வாழ்த்துகள் 
#கொரியதமழ்சங்கம்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

இந்திய அரசியலமைப்புக்கு அடித்தளமிட்ட சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் . #கொரியதமிழ்ச்சங்கம் #சட்டமாமேதை #வரலாற்றின்_இந்நாள்

இந்திய அரசியலமைப்புக்கு அடித்தளமிட்ட சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் .
#கொரியதமிழ்ச்சங்கம் #சட்டமாமேதை       #வரலாற்றின்_இந்நாள்
Korea Tamil Sangam - கொரிய தமிழ்ச்சங்கம் - 고려 다밀창감 (@kts_tamilsangam) 's Twitter Profile Photo

வீரன் சுந்தரலிங்கனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம், #கொரியதமிழ்ச்சங்கம் #வரலாற்றின்_இந்நாள்

வீரன் சுந்தரலிங்கனாரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குவோம்,
#கொரியதமிழ்ச்சங்கம் 
#வரலாற்றின்_இந்நாள்