KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile
KabilanVairamuthu

@kabilanvai

Writer - Novelist - Lyricist - Tamil

ID: 282151667

linkhttps://www.facebook.com/kabilan.vai/ calendar_today14-04-2011 17:04:02

2,2K Tweet

87,87K Followers

432 Following

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

ஆகோள் மூன்றாம் பாகம் இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகளில்… #Aagol03 #Novel #FinalLegOfResearch #Aagol #MachiavelliKaappiyam #NovelSeries #criminaltribe #cybersecurity #neural #Datalndependence

ஆகோள் மூன்றாம் பாகம்
இறுதிக்கட்ட ஆய்வுப்பணிகளில்… 

#Aagol03
#Novel 
#FinalLegOfResearch

#Aagol
#MachiavelliKaappiyam
#NovelSeries

#criminaltribe #cybersecurity #neural
#Datalndependence
𝚂𝙸𝚅𝙰𝚁𝙰𝙹 𝙽𝙰𝙶𝙰𝚁𝙰𝙹𝙰𝙽 (@sivaraj_twitz) 's Twitter Profile Photo

செங்கல் சுமந்து சாலை கடந்த ஏழைச் சிறுவன் சுவர் சுமந்த எழுத்துக்களைப் படித்துவிட்டுச் சிரித்தான்... “இளமையில் கல்” #கபிலன்_வைரமுத்து

செங்கல் சுமந்து 
சாலை கடந்த ஏழைச் சிறுவன் 
சுவர் சுமந்த எழுத்துக்களைப்
படித்துவிட்டுச் சிரித்தான்... 
“இளமையில் கல்”

#கபிலன்_வைரமுத்து
KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

சாகித்திய அகாதெமியின் உலகப் புத்தக நாள் இலக்கிய அரங்கில் பங்குபெற்றதில் மகிழ்ச்சி. மனிதர்களின் வாசிப்புக்கும், கணினி எந்திரங்களின் வாசிப்புக்கும் (machine learning) இடையே நிகழ்காலம் இயங்குவது குறித்து என் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். #sahityaakademi #worldbookday

சாகித்திய அகாதெமியின் உலகப் புத்தக நாள் இலக்கிய அரங்கில் பங்குபெற்றதில் மகிழ்ச்சி. மனிதர்களின் வாசிப்புக்கும், கணினி எந்திரங்களின் வாசிப்புக்கும் (machine learning) இடையே நிகழ்காலம் இயங்குவது குறித்து என் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டேன். 

#sahityaakademi
#worldbookday
KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி சிறுகதைத் தொகுப்பு ஒலிவடிவம் பெறுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். ‘கதையோசை’ நிறுவனரும், குரல் கலைஞருமான திருமதி.தீபிகா அருண் தலைமையில் அம்பறாத்தூணி ஒலிப்புத்தகமாக உருவெடுக்கிறது. வெளியாகும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கிறோம். #Ambaraathooni

அம்பறாத்தூணி சிறுகதைத் தொகுப்பு ஒலிவடிவம் பெறுகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். 

‘கதையோசை’ நிறுவனரும், குரல் கலைஞருமான திருமதி.தீபிகா அருண் தலைமையில் அம்பறாத்தூணி ஒலிப்புத்தகமாக உருவெடுக்கிறது. 
வெளியாகும் நாள் குறித்து விரைவில் அறிவிக்கிறோம். 

#Ambaraathooni
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

என்னைப் பெற்ற அன்னை திருமதி அங்கம்மாள் அவர்கள் இன்று சனிக்கிழமை மாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு அறிவிக்கிறேன் இறுதிச் சடங்குகள் தேனி மாவட்டம் வடுகபட்டியில் நாளை ஞாயிறு மாலை நடைபெறும்

என்னைப் பெற்ற அன்னை
திருமதி அங்கம்மாள் அவர்கள்
இன்று சனிக்கிழமை மாலை 
இயற்கை எய்தினார் என்பதை 
ஆழ்ந்த வருத்தத்தோடு
அறிவிக்கிறேன்

இறுதிச் சடங்குகள்
தேனி மாவட்டம் வடுகபட்டியில் 
நாளை ஞாயிறு மாலை 
நடைபெறும்
KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி சிறுகதைகள் ஒலிப்புத்தகமாக வெளியாகிறது கதை ஓசை தீபிகா அருண் குரலில் அனைத்து முன்னணி தளங்களிலும் வருகிற 25 - 05 - 25 குறிப்பு: வாசகர்கள் முன்னிலையில் அரங்க நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டது, சூழ்நிலைக் கருதி, தற்போது இணைய நிகழ்வாக மட்டுமே நடைபெறும். Deepika Arun

அம்பறாத்தூணி
சிறுகதைகள் 

ஒலிப்புத்தகமாக வெளியாகிறது

கதை ஓசை தீபிகா அருண் குரலில்

அனைத்து முன்னணி தளங்களிலும்

வருகிற 25 - 05 - 25 

குறிப்பு: வாசகர்கள் முன்னிலையில் அரங்க நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டது, சூழ்நிலைக் கருதி, தற்போது இணைய நிகழ்வாக மட்டுமே நடைபெறும். 

<a href="/deepikaarun_/">Deepika Arun</a>
KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

#அம்பறாத்தூணி #சிறுகதைகள் #ஒலிவடிவில் #250525 #ambaraathooni #shortstories #kadhaiosai Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

தேநீரின் சுவையைத் துன்புறுத்தாத அளவுச் சக்கரை போல், அவள் முக அழகின் பூரணத்தை சிதறவிடாத சிறுபுன்னகை அவளது உதடுகளில் உறைந்திருக்கும்…. #அம்பறாத்தூணி #சிறுகதைகள் #ஒலிவடிவில் #250525 #ambaraathooni #shortstories #kadhaiosai Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

#அம்பறாத்தூணி #சிறுகதைகள் #ஒலிவடிவில் #250525 #ambaraathooni #shortstories #kadhaiosai Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

#அம்பறாத்தூணி #சிறுகதைகள் #ஒலிவடிவில் #25_05_25 #ambaraathooni #shortstories #audiobook #kadhaiosai Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

#அம்பறாத்தூணி #சிறுகதைகள் #ஒலிவடிவில் #25_05_25 #ambaraathooni #shortstories #audiobook #kadhaiosai Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி சிறுகதைகள் ஒலிவடிவில் வருகிற 25ஆம் நாள் வெளியாகவிருக்கும் நிலையில், முன்னோட்டமாக, ‘டிமிட்ரி’ என்ற கதையைத் தங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி. 1899 மாஸ்கோ சிறைச்சாலை மூன்று கைதிகள் ஒரு கப்பல் டிமிட்ரி: youtu.be/IU_0XPbduvM #ambaraathooni Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

#அம்பறாத்தூணி #சிறுகதைகள் #ஒலிவடிவில் #25_05_05 #ambaraathooni #shortstories #audiobook #kadhaiosai Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி சிறுகதைகள் இன்று முதல் ஒலிவடிவில் கதை ஓசை தீபிகா அருண் குரலில் Storytel Google play books Apple podcast (membership) Spotify (Patreon) YouTube (membership) ஆகிய தளங்களில் ஒலிப்புத்தகம் பெற: kadhaiosai.com/ambaraathooni/ #அம்பறாத்தூணி #ambaraathooni Deepika Arun

sureshkamatchi (@sureshkamatchi) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி பல எல்லைகளைக் கடக்கும் எழுத்துப் பார்வையாகட்டும். வாசிப்பாகட்டும். அன்பின் வாழ்த்துகள்! KabilanVairamuthu

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

அம்பறாத்தூணி சிறுகதைகள் ஒலிப்புத்தகம் உரையாடல் youtu.be/iUf6TvuUt_Y #ambaraathooni #shortstories Deepika Arun

KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

எண்ணங்கள் மேம்பட வண்ணமயமான முன்னெடுப்பு வாழ்த்துகள் Discovery Book Palace #BookBook #DiscoveryBookPalace

எண்ணங்கள் மேம்பட
வண்ணமயமான முன்னெடுப்பு

வாழ்த்துகள் <a href="/vediyappan77/">Discovery Book Palace</a> 

#BookBook 
#DiscoveryBookPalace
KabilanVairamuthu (@kabilanvai) 's Twitter Profile Photo

ஆகோள் மூன்றாம் பாகத்துக்கான ஆய்வில் நான் அறிய வந்த அறிஞர் தைவான் நாட்டைச் சேர்ந்த ஆட்ரி டேங். தைவானின் முதல் டிஜிட்டல் அமைச்சர். மென்பொருள் வல்லுநர். சமூக செயல்பாட்டாளர். தற்போது தைவான் தேசிய சைபர் செக்யூரிட்டி ஆணையத்தின் தலைவர். வாசிக்கப்பட வேண்டியவர். #AudreyTang #Aagol

ஆகோள் மூன்றாம் பாகத்துக்கான ஆய்வில் நான் அறிய வந்த அறிஞர் தைவான் நாட்டைச் சேர்ந்த ஆட்ரி டேங். தைவானின் முதல் டிஜிட்டல் அமைச்சர். மென்பொருள் வல்லுநர். சமூக செயல்பாட்டாளர். தற்போது தைவான் தேசிய சைபர் செக்யூரிட்டி ஆணையத்தின் தலைவர். வாசிக்கப்பட வேண்டியவர். 

#AudreyTang
#Aagol
CMOTamilNadu (@cmotamilnadu) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களை கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையேற்று வெளியிடும் “வள்ளுவர் மறை - வைரமுத்து உரை” நூல் வெளியீட்டு விழாவிற்கான முதல் அழைப்பிதழை வழங்கினார்.

மாண்புமிகு முதலமைச்சர் திரு.  <a href="/mkstalin/">M.K.Stalin</a> அவர்களை கவிப்பேரரசு <a href="/Vairamuthu/">வைரமுத்து</a> அவர்கள் சந்தித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையேற்று வெளியிடும் “வள்ளுவர் மறை - வைரமுத்து உரை” நூல் வெளியீட்டு விழாவிற்கான முதல் அழைப்பிதழை வழங்கினார்.
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

உலகத் தமிழ் உறவுகளே! வணக்கம். வள்ளுவர் மறை வைரமுத்து உரை ஜூலை 13 வெளியாகிறது இன்று உலகத் தமிழர் கண்களுக்கு முதன்முதலாக முகப்போவியத்தை வெளியிடுகிறேன் முதலில் ஓவியம் படைக்கிறேன் ஜூலை 13இல் வள்ளுவர் காவியம் படைக்கிறேன் இதோ.. நீங்கள் முத்தமிட்டு மகிழ முகப்போவியம்