Breaking:
இறந்த குடும்பத்தில் 30 பேர் மட்டும் விஜயை பார்க்க சென்னை வருகின்றனர் எனத் தகவல்..
மீதி நபர்கள் 'வந்து எதற்கு பார்க்க?' என்று மறுத்து விட்டனர் . தொடர்ந்து அவர்களிடம் பேசி வருகின்றனர் விஜய் ரசிகர்கள் .
ஐந்து நட்சத்திர விடுதியில் ஏற்பாடு.. நாங்க இன்னும் கவனிப்போம்..
#WATCH | “கல்வித்துறை அமைச்சரில் இருந்து தமிழ்நாடு அரசு வரை எல்லாரும் எனக்கு ரொம்ப உதவி செஞ்சாங்க”
பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்ற வீராங்கனை கார்த்திகா பேட்டி
#SunNews | #Karthika | #Kabadi | #Chennai
வெறும் youtube சேனலை இருந்துட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்பவனையெல்லாம் விட்டுடுவாங்க.
முறையாக பத்திரிக்கையாளர் சங்கத்தில் பதிவு செய்தவர்களை புடிச்சு கேள்வி கேட்கிறான்.
அதாவது இவருக்கு Tribes கரிகாலன் யாருன்னு தெரியாதாம் ஐடி கார்டு காமிச்சாதான் தெரியுமாம்..
'கருவூர்' என்ற பெயர் கொண்ட ஊரில் இருந்து "புள்ளை போனாலும் பரவாயில்லை" என்று பேசிய சொற்கள் வேதனையளித்தது. இழப்பினை உணர்ந்த ஒருவராவது இருக்கிறாரே என்பதே நிம்மதிதான்.
கபடியில் வெற்றிபெற்ற கண்ணகி நகர் கார்த்திகாவிடம் இன்றைக்கு ப்ரெஸ்மீட்டில் ஒரு ஊடக வேசி கேட்ட கேள்விகள் இவை:
உங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுத்தொகை குறைவா இருக்கே அதப்பத்தி என்ன நினைக்கறீங்க?
கண்ணகி நகர்னாலே பல ப்ராப்ளம்லாம் பண்ணுவாங்கனு பேச்சு.. ஆனா அதுக்கு நீங்க இப்ப ஒரு
ச்சை என்னடா இவளோ கேவலமான வேலை பண்ணிட்டு இருக்க, இதுல உனக்கு முதல்வர் ஆசை வேற.எல்லாருமே தமிழ்நாட்டு தலைவர்கள ஒரு ஒரு தேர்தல் முடிவு ல பாப்பாங்க ஆனா இந்த தேர்தல் ல நீ வாங்க போர அடி ரொம்ப கேவலமா இருக்கும் TVK Vijay