Kathiravan (@kathiravan7384) 's Twitter Profile
Kathiravan

@kathiravan7384

ID: 1512379398611079169

calendar_today08-04-2022 10:39:06

36 Tweet

27 Followers

2 Following

Madhan Karky (@madhankarky) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்.

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

நெற்றித்தீ - 30 ஒவ்வொரு மனிதரையும் பிடித்தவர்கள் கொஞ்சம்; பிடிக்காதோர் அதிகம் நம்மைப் பிடிக்காதோர்க்கும் சேர்த்தே நாம் நன்றாற்ற வேண்டும் தன்னை எதிர்த்துக் குடை பிடிப்பவர்க்கும் சேர்த்தே பெய்கிற மழைமாதிரி நீங்களும் மழையாகுங்களேன் #தமிழ் | #நெற்றித்தீ

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

பி.எஸ்.வீரப்பா எஸ்.ஏ.அசோகன் மேஜர் சுந்தரராஜன் ஜெய்சங்கர், நாகேஷ் கலை உலகில் என் நெருக்கமான நண்பர்கள் யார் நினைக்கிறார்கள்? ஒரு தலைமுறை இறந்துவிட்டது; ஒரு தலைமுறை மறந்துவிட்டது; கொஞ்சம் கொஞ்சம் ஞாபகத்தில் எல்லார்க்கும் இது நேரும் அறம் செய்து வாழ்வோம்; அன்பு செய்து போவோம்

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

பாலா! தேடி வந்தாய்; திகைக்குமொரு கதைசொன்னாய்; இதிலும் வெல்வாய் உடம்பில் தினவும் உள்ளத்தில் கனவும் உள்ளவனைக் கைவிடாது கலை ஐந்து பாட்டிலும் ஐந்தமிழுக்கு வழிவைத்தாய் தீராத கங்குகளால் பழுத்துக்கிடக்கிறது என் பட்டறை தோற்காத ஆயுதங்கள் வடித்துக் கொடுப்பேன் போய் வா! Director Bala

பாலா!
தேடி வந்தாய்;
திகைக்குமொரு
கதைசொன்னாய்;
இதிலும் வெல்வாய்

உடம்பில் தினவும்
உள்ளத்தில் கனவும்
உள்ளவனைக்
கைவிடாது கலை

ஐந்து பாட்டிலும்
ஐந்தமிழுக்கு வழிவைத்தாய்

தீராத கங்குகளால்
பழுத்துக்கிடக்கிறது
என் பட்டறை

தோற்காத ஆயுதங்கள்
வடித்துக் கொடுப்பேன்
போய் வா!

<a href="/IyakkunarBala/">Director Bala</a>
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

தாழ்த்தப்பட்டவன் என்று தெரிந்ததும் சிறுவனைக் குடைசாய்க்கிறான் வண்டிக்காரன் விடைத்தாளைத் திருத்த மறுக்கிறார் ஆசிரியர் சவரக்கத்தியை எங்குபோய்க் கழுவுவேன் என்கிறான் சிகை அலங்காரன் 429 ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு விடுதலை தந்த அந்தச் சிறுவன்தான் அறிவுச்சுடர் அம்பேத்கர் வாழ்க!

தாழ்த்தப்பட்டவன்
என்று தெரிந்ததும்
சிறுவனைக் குடைசாய்க்கிறான்
வண்டிக்காரன்

விடைத்தாளைத் திருத்த
மறுக்கிறார் ஆசிரியர் 

சவரக்கத்தியை
எங்குபோய்க் கழுவுவேன்
என்கிறான் சிகை அலங்காரன்

429 ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு
விடுதலை தந்த
அந்தச் சிறுவன்தான்
அறிவுச்சுடர் அம்பேத்கர்

வாழ்க!
வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன் ஒரு பனிமலையில் விழுந்து உடைகிறது விமானம் விமானத்தின் உடைந்த கூடே கூடாரமாய் உயிர்காக்கப் போராடுகிறார்கள் பிழைத்தவர்கள் பசியின் உச்சத்தில் இறந்த பயணிகளின் இறைச்சியை உண்ணுகிறார்கள் இறுதியில் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது கதை ‘Society of the Snow’

ஒரு
ஸ்பானிஷ் படம் பார்த்தேன்

ஒரு பனிமலையில்
விழுந்து உடைகிறது விமானம்

விமானத்தின்
உடைந்த கூடே கூடாரமாய்
உயிர்காக்கப் போராடுகிறார்கள்
பிழைத்தவர்கள்

பசியின் உச்சத்தில்
இறந்த பயணிகளின்
இறைச்சியை உண்ணுகிறார்கள்

இறுதியில்
எப்படி மீட்கப்பட்டார்கள்
என்பது கதை

‘Society of the Snow’
Rajdeep Sardesai (@sardesairajdeep) 's Twitter Profile Photo

Vanakkam.. good morning. Election gyaan: Three days on the road in TN are too few to predict seats. But defeating a broad and well entrenched DMK led alliance isn’t easy and it has a distinct advantage. Battle is on mainly for opposition space between a splintered AIADMK that

Kathiravan (@kathiravan7384) 's Twitter Profile Photo

Hi sir No electric supply for saidapet fertility hospital last 25 minutes.. Can't contact anybody... Pls help... Babys are burden...

வைரமுத்து (@vairamuthu) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சரைச் சந்தித்தேன் வெளிநாட்டுப் பயணத்துக்கு வாழ்த்தும் கலைஞர் படைப்புகளின் நாட்டுடைமைக்கு நன்றியும் தெரிவித்தேன் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை எனக்கவர் பரிசளித்தார்; மகிழ்ந்து போனேன் வீட்டுக்கு வந்ததும் கலைஞர் எனக்களித்த பேனாவுக்குப் பக்கத்தில் வைத்துப்

மாண்புமிகு
முதலமைச்சரைச் சந்தித்தேன்

வெளிநாட்டுப் பயணத்துக்கு
வாழ்த்தும்
கலைஞர் படைப்புகளின்
நாட்டுடைமைக்கு
நன்றியும் தெரிவித்தேன்

கலைஞர் நூற்றாண்டு
நினைவு நாணயத்தை
எனக்கவர் பரிசளித்தார்;
மகிழ்ந்து போனேன்

வீட்டுக்கு வந்ததும்
கலைஞர்
எனக்களித்த பேனாவுக்குப்
பக்கத்தில் வைத்துப்