
Kovai Harish
@kovaiharish
பழி சொல்ல தெரிந்த யாரும், உங்களுக்கு வழி சொல்ல போவதில்லை! 🖤 உங்கள் வாழ்க்கை, உங்கள் கையில்! 🙋🏻♂️
ID: 3856336453
11-10-2015 07:49:54
13,13K Tweet
45,45K Followers
3,3K Following

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கட்டப்படும் அரசு கல்லூரிகளை எதிர்த்து பேசி ஏழை, எளிய, சாமானிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க துடிக்கும் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து DMK Student Wing சார்பில் கோவையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #சங்கி_பழனிசாமி



ஊட்டமும் தரும் , ஊக்கமும் தரும் நமது முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். இதுபோன்ற காணொளி யை அடிக்கடி பகிர வேண்டிய அவசியம் 👇 #TNBreakfastScheme M.K.Stalin 🔥


சேலத்தில் கலைஞர் சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றியுள்ளார்கள். இப்போது கலைஞர் இருந்திருந்தால் என்ன சொல்லியிருப்பாரு தெரியுமா? நல்லவேளை கறுப்பு பெயிண்ட் தான் ஊற்றியுள்ளார்கள், வள்ளுவருக்கு நேர்ந்ததைப் போல எனக்கு காவிச் சாயம் தெளிக்கவில்லை.. M.K.Stalin | Udhay | Dr. T R B Rajaa |













மாற்றுக் கட்சியயை சார்ந்தவர்களும் பாராட்டும் வகையில் அமைந்துள்ள திட்டம் தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் கொண்டு வந்த "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம். பயனாளி தவெக தொண்டர் என்பது கூடுதல் தகவல்! DMK IT WING | Dr. T R B Rajaa

