
Kovilanur Manikandan
@kovilanurmanik5
president cuddalore East
Bharatiya janata party
ID: 1299916587625885696
30-08-2020 03:47:52
1,1K Tweet
1,1K Followers
481 Following


தொகுதி மறுவரையறை குறித்து தமிழக முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் மடை மாற்றும் அரசியல் தோலுரிக்கப்பட்டுவிட்டது. மீண்டும் பழைய பல்லவியையே பாடி இருக்கிறார். 2027-ம் ஆண்டு நடத்தப்படவுள்ள சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா..? அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு

● தொகுதி மறுவரையறை என்ற பெயரில் இல்லாத பூதத்தை உருவாக்க பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்களே..! ● தனது தொடர் பிதற்றலால் தமிழக மக்களை திசை திருப்ப முயலும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்கு சில கேள்விகள்..? #delimitation



மதுரையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் திரு. Amit Shah ஜி அவர்களை வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். Jagat Prakash Nadda B L Santhosh Office of Amit Shah BJP Tamilnadu Nainar Nagenthiran




நேற்று மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் #நயினார் #நாகேந்திரன் அவர்கள் மிகச் சிறப்பான ஒரு பேச்சாற்றலை வெளிப்படுத்தினார்கள்.. அரங்கம் மகிழும் அளவிற்கு அருமையான வார்த்தைச் சொற்களை அடுக்கி அசத்தினார்.. Nainar Nagenthiran

ஜூன் 22 மதுரைக்கு மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல் முருகன் அழைக்கிறார்... முருக பக்தர்களே அணி திரண்டு வாரீர்.. Dr.L.Murugan




#மதுரை நோக்கி... #முருக #பக்தர்கள் #மாநாடு.. புறப்பட்டபோது.. Nainar Nagenthiran Dr.L.Murugan Kesava Vinayakan B L Santhosh Vinoj P Selvam Ashvathaman Allimuthu


மாநில செயலாளர் அண்ணன் வினோஜ் P.செல்வம் அவர்களின் சிறப்பான பதில்கள்.. Vinoj P Selvam


இன்று பிறந்தநாள் காணும் பெருங்கோட்ட பொறுப்பாளரும் மாநில செயலாளருமான அருமை அண்ணன் Vinoj P Selvam வினோஜ் P.செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...


அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோவிலில் பாஜகவின் மாநில செயலாளர் அண்ணன் Vinoj P Selvam வினோஜ் P.செல்வம் அவர்களின் பிறந்தநாளில்...

