தமிழ்ப்பிரபா (@lovekeegam) 's Twitter Profile
தமிழ்ப்பிரபா

@lovekeegam

Writer

ID: 1539817670

calendar_today23-06-2013 00:49:27

1,1K Tweet

20,20K Followers

60 Following

Blizzflix (@blizzflix) 's Twitter Profile Photo

#Sorgavaasal is a brilliantly crafted prison thriller that keeps the audience hooked from start to finish. RJ Balaji shines as Parthiban, delivering the finest performance of his career in a well written role 👏 selvaraghavan impresses as Sika, bringing depth and intensity to

#Sorgavaasal is a brilliantly crafted prison thriller that keeps the audience hooked from start to finish. <a href="/RJ_Balaji/">RJ Balaji</a> shines as Parthiban, delivering the finest performance of his career in a well written role 👏

<a href="/selvaraghavan/">selvaraghavan</a> impresses as Sika, bringing depth and intensity to
Kiruba Sagar (@kirusagar5) 's Twitter Profile Photo

Paying homage to pudhupettai and having selva na himself witnessing it in the scene was a masterstroke🫡 சொர்கவாசல் will stand tall as an example for what writers can do to a movie. Hope this trend continues in Kollywood! தமிழ்ப்பிரபா #Sorgavaasal

Yuvaraj (@yuvrajganesan) 's Twitter Profile Photo

#Sorgavaasal Technically Outstanding Film that stays very true & focussed to its genre. The team has done an exceptional job in crafting an outstanding movie that deserves honors Sidharth Vishwanath தமிழ்ப்பிரபா SwipeRightStudio DreamWarriorPictures 👏🏻 RJ Balaji Na delivers a superb

Virat Naveen (@_virat_naveen_) 's Twitter Profile Photo

#Sorgavaasal - ⭐⭐⭐⭐/5 A well written screenplay & superb direction by the debutant Sidharth Vishwanath 👏🏻👌🏻.. RJ Balaji na's best performance till date, literally lived the role of "PARTHIBAN" 🥺♥️♥️... Brilliant performance my selvaraghavan sir, #Karunas, Saniya Iyappan,

தமிழ்ப்பிரபா (@lovekeegam) 's Twitter Profile Photo

Thank you, sir. Siddarth not only learned the craft from you but also he learned the values of humility and calmness needed to achieve success. This victory is the result of those qualities. Keep shining Sidharth Vishwanath

தமிழ்ப்பிரபா (@lovekeegam) 's Twitter Profile Photo

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’சிறுகதையைத் தழுவி வெளிவர இருக்கும் திரைப்படத்தின் first look’ஐ வெளிவிடுவதில் மகிழ்கிறேன்😊 #ANGAMMAL @kailasamgeetha @vipin_radhakrishnan_ @firoz__rahim anjoy samuel @_saranofficial @actor_bharani @thendral_raghunathan @mullaiyarasii @njoy_films

பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’சிறுகதையைத் தழுவி வெளிவர இருக்கும் திரைப்படத்தின் first look’ஐ வெளிவிடுவதில் மகிழ்கிறேன்😊
#ANGAMMAL @kailasamgeetha  @vipin_radhakrishnan_ @firoz__rahim <a href="/anjoy_samuel/">anjoy samuel</a> @_saranofficial @actor_bharani @thendral_raghunathan @mullaiyarasii  @njoy_films
தமிழ்ப்பிரபா (@lovekeegam) 's Twitter Profile Photo

தன் கண்களால் பலரின் கனவைக் காணும் இந்த பரந்த உள்ளம் என்றும் ஜீவித்திருக்கட்டும்.. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ⁦pa.ranjith⁩ 🥏🥏

தன் கண்களால் பலரின் கனவைக் காணும் இந்த பரந்த உள்ளம் என்றும் ஜீவித்திருக்கட்டும்..  இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ⁦<a href="/beemji/">pa.ranjith</a>⁩ 🥏🥏
தமிழ்ப்பிரபா (@lovekeegam) 's Twitter Profile Photo

செந்தில் ஜெகன்நாதனின் இரண்டாவது சிறுகதை தொகுப்பு *அனாகத நாதம்* வரும் சென்னை புத்தக கண்காட்சியில் சொற்றுணை பதிப்பகம் வெளியீடாக வெளி வருகிறது. முதல் தொகுப்பான மழைக்கண்ணைப் போலவே இதுவும் கவனம் பெற அவரை வாழ்த்தி தொகுப்பின் அட்டைப்படத்தை மகிழ்வுடன் வெளியிடுகிறேன்❤️🤗

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம். மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது.

தமிழ்ப்பிரபா (@lovekeegam) 's Twitter Profile Photo

இவ்வருடம் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு என் இரு நாவல்கள் குறித்து வாசகர்களிடம் உரையாடினேன். மட்டுமின்றி நிறைய நண்பர்களைச் சந்தித்து அளவளாவ இயன்றது 😍 நிறைவான ஓர் அனுபவம் ☺️

இந்த வருடம் என் எழுத்துப் பங்களிப்பில் வந்த திரைப்படங்கள். இவற்றிற்கு கிடைத்த பாராட்டுக்கள், பொருட்படுத்தத் தக்க விமர்சனங்கள், ஆகியவற்றை ஆற்றலாக பற்றிக்கொண்டு மேலும் விசையுடன் ஒரு புதிய திசையில் பறக்க விழைகிறேன்🕊️. சில பருவங்கள் கழித்து சந்திக்கிறேன். Happy New Year to all 🤍