Loyola Mani (@loyolamani) 's Twitter Profile
Loyola Mani

@loyolamani

I AM A SOCIOLOGIST,
கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் | தமிழக வெற்றிக் கழகம் |சமத்துவம்| ஜனநாயகம் |
சமூக நீதி | அம்பேத்கர் | பெரியார் | அண்ணா | தளபதி |

ID: 1593173957238480897

calendar_today17-11-2022 09:28:05

2,2K Tweet

24,24K Followers

654 Following

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் உங்கள் விஜய் 🫶🫰

TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்கள் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்றுக் கடமையாற்றிட விழைகிறேன்.

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

#மக்கள்_விரும்பும்_முதல்வர்_வேட்பாளர்_உங்கள்_விஜய் 🫶 TVK vs DMK

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. CTR.Nirmalkumar அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் அண்ணா 🎂🙏

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு. <a href="/CTR_Nirmalkumar/">CTR.Nirmalkumar</a> அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் அண்ணா 🎂🙏
Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களே.. ஒன்றியப் பிரதமர் வருவது தமிழ்நாட்டிற்குப் பெருமையா? ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், காண வரும் பார்வையாளருக்குப் பெருமையா? பார்வையாளர் வருவதால் எங்கள் பாட்டனுக்குப் பெருமையா? கடந்த காலங்களில் கருப்பு பலூன் பறக்க விட்டது நீங்கள்

VIJAY VIGNESH 🇪🇦 TVK 🇪🇦 (@vigneshvic67385) 's Twitter Profile Photo

விஜயகாந்த் வீழ்த்தியதை போல தவெக வீழ்த்திவிடலாம் என்று திமுக கனவுகான்கிறது நடக்காது 🔥எதிர் கட்சியா இருக்கும்போது மோடி எதிர்ப்பு ஆளும் கட்சி ஆன பிறகு மோடி பாராட்டா - Loyola Mani 👍 TVK Vijay

Nellai District TVK IT Wing (@nellaitvkitwing) 's Twitter Profile Photo

கேப்டன் விஜயகாந்த் அவர்களை சமூக வலைதளங்களின் வாயிலாக வீழ்த்தியது போல. எங்களை வீழ்த்தி விடலாம் என்று திமுக முயற்சி செய்ய வேண்டாம் உங்கள் கனவு ஒருபோதும் பலிக்காது Loyola Mani 💥 #DMKSurrendersToBJP TVK Vijay TVK IT Wing Official

Loyola Mani (@loyolamani) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் காணும் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அருமை தோழர் 𝗩𝗘𝗡𝗞𝗔𝗧 ♥️ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன். உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன் 🙏

இன்று பிறந்த நாள் காணும் சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் அருமை தோழர் <a href="/VenkatRaja_Offl/">𝗩𝗘𝗡𝗞𝗔𝗧 ♥️</a> அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன். உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன் 🙏
Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

ஆணவப் படுகொலையின் மையமா தமிழ்நாடு? உடனடியாகச் சிறப்புச் சட்டம் இயற்றித் தடுக்க வேண்டும்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..." என்று உலகிற்கே சமத்துவத்தைக் கற்றுக் கொடுத்த தமிழகம், திறனற்ற ஆட்சியாளர்களால் இப்போது வெட்கித் தலைகுனியும் நிலையில் உள்ளது. நெல்லை மாவட்டம்,