Saidai Mu Mageshkumaar
@mmageshkumaar
துணை மேயர், பெருநகர சென்னை மாநகராட்சி.
தலைமை செயற்குழு உறுப்பினர், தி.மு.க
ID: 742402518
http://www.saidaimageshkumaar.com 07-08-2012 07:42:45
3,3K Tweet
6,6K Followers
232 Following
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களால் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் (CRRT) சார்பில் ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வட சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை கால முன்னெச்சரிக்கைப் பணிகளை இன்று ஆய்வு செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக, Greater Chennai Corporation, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு - 45-இல் உள்ள வியாசர்பாடி கால்வாய் தொடங்குமிடமான
பருவமழை பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொருட்டு சென்னையில் பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட, Greater Chennai Corporation 41-ஆவது வார்டில் மணலி சாலை பகுதி லிங்க் கால்வாயில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, அதன்
மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள நீர்வழிப்பாதைகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில், Greater Chennai Corporation, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-137, ஜாபர்கான்பேட்டை சூளைப்பள்ளம் புகழேந்தி தெரு விரிவாக்கம் பகுதியில் இருந்து வருகிற கால்வாய், அடையாறு
சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழை தொடர்பான முன்னேற்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்து வருகிறோம். அந்த வகையில், Greater Chennai Corporation, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 109, சூளைமேடு, மேற்கு நமச்சிவாயபுரம் பகுதியில் விருகம்பாக்கம் கால்வாய் கூவம் ஆற்றில் சேரும் இடத்தில் கூவம் ஆற்றின்