MNMWomen (@mnmwomen) 's Twitter Profile
MNMWomen

@mnmwomen

ID: 1010472150405271553

calendar_today23-06-2018 10:38:29

6,6K Tweet

3,3K Followers

2 Following

MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

#இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள் 🙏 #KamalHaasan #HappyNewYear2022 #HappyNewYear #MakkalNeedhiMaiam

#இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

#KamalHaasan
#HappyNewYear2022
#HappyNewYear
#MakkalNeedhiMaiam
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

துளி வன்முறை இல்லாமல் சாணி உருண்டை டெக்னிக் மூலம் திருடு போன நகைகளை மீட்ட காவல் ஆய்வாளர் P. சேகர் முன்னெடுப்பில் சின்னமனூர் காவல்நிலையத்தில் ஒரு நூலகமும் சிறப்பாக செயல்பட்டு வருவதை அறிந்து மகிழ்ந்தேன். சேகருக்கும் அவருக்கு உறுதுணையாய் விளங்கும் சகாக்களுக்கும் என் பாராட்டுக்கள்.

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்! தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்! - மக்கள் நீதி மய்யம் அறிக்கை (29/04/2022)

தமிழக தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம்!

தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம்!

- மக்கள் நீதி மய்யம் அறிக்கை
(29/04/2022)
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

காஷ்மீரில் பணியாற்றும் துணை ராணுவப்படை வீரர் நீலமேகம். இவரது மனைவி முசிறி அருகேயுள்ள குடித்துறை கிராமத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது அவரது தாலிச்சங்கிலியை கொள்ளையர் பறித்துச் சென்றுள்ளது வேதனையளிப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். (1/2)

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

தன் குடும்பம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதால், எல்லையில் நிம்மதியாகப் பணியாற்ற முடியவில்லை எனும் அவரது ஆதங்கம் நியாயமானது. தமிழக காவல்துறை உடனடியாக செயல்பட்டு கொள்ளையனைக் கைது செய்யவேண்டும். (2/2)

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

இந்தி தெரியாதவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உ.பி அமைச்சர் சஞ்சய் நிஷாத் பேசியுள்ளார். இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் இவரைப் போன்ற பொறுப்பற்றவர்களின் பதவிகள் பறிக்கப்படவேண்டும். மொழிப்பிரிவினையை தூண்டி பொது அமைதியை குலைக்கமுற்படுவதால் குற்றநடவடிக்கையும் தேவை!

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

பத்திரப்பதிவுத்துறை சீர்திருத்தத்திற்கு பாராட்டுகள்! ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவேண்டும்! - மக்கள் நீதி மய்யம் கோரிக்கை (30/04/2022)

பத்திரப்பதிவுத்துறை சீர்திருத்தத்திற்கு பாராட்டுகள்!

ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கவேண்டும்!

- மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
(30/04/2022)
MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

#மக்கள்நீதிமய்யம் தலைவர் நம்மவர் திரு. Kamal Haasan அவர்களின் #தொழிலாளர்தினம் வாழ்த்துக்கள் 🙏 #1stMay #KamalHaasan #MakkalNeedhiMaiam #HAPPYLABOURDAY2022

#மக்கள்நீதிமய்யம் தலைவர் நம்மவர் திரு.  Kamal Haasan அவர்களின் #தொழிலாளர்தினம் வாழ்த்துக்கள் 🙏

#1stMay #KamalHaasan #MakkalNeedhiMaiam
#HAPPYLABOURDAY2022
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

பிறை பார்த்தலில் தொடங்கி பிறை பார்த்தலில் நிறைவுறும் நோன்புக் காலம் ரமதான். சுய கட்டுப்பாடு, பிறர் மேல் பரிவு, ஈகை, சகோதரத்துவம், நன்மை விழைவு போன்ற பண்புகளைச் சிந்திக்கவைக்கும் காலத்தில், இந்நன்னாளைக் கொண்டாடும் சகோதரர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

அனைவருக்கும் “ #இனிய_ரம்ஜான் ” நல்வாழ்த்துக்கள். #EidUlFitr #EidMubarak2022 #மக்கள்நீதிமய்யம் #KamalHaasan

அனைவருக்கும்
“ #இனிய_ரம்ஜான் ” நல்வாழ்த்துக்கள்.

#EidUlFitr
#EidMubarak2022

#மக்கள்நீதிமய்யம்
#KamalHaasan
MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

இன்று #மநீம தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் திரு. Kamal Haasan அவர்கள் தலைமையில், கட்சியின் துணைத்தலைவர்கள் & மாநில செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கட்சியின் செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. தலைவரின் ஆலோசனை, அறிவுரைகளுடன் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது 🙏

இன்று #மநீம தலைமை செயற்குழு கூட்டம் தலைவர் திரு. Kamal Haasan அவர்கள் தலைமையில்,  கட்சியின் துணைத்தலைவர்கள் & மாநில செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கட்சியின் செயல்பாடுகள், வருங்கால திட்டங்கள் விவாதிக்கப்பட்டன.
தலைவரின் ஆலோசனை,  அறிவுரைகளுடன் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது 🙏
MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, #மநீம தலைமை தொழிற்சங்கமான "நம்மவர் தொழிற்சங்க பேரவை" புதிய உறுப்பு தொழிற்சங்கமாக "நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம்" தலைவர் திரு.Kamal Haasan அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது! #KamalHaasan𓃵 #MakkalNeedhiMaiam

தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காத்திட, #மநீம தலைமை தொழிற்சங்கமான "நம்மவர் தொழிற்சங்க பேரவை"
புதிய உறுப்பு தொழிற்சங்கமாக "நம்மவர் ஆட்டோ தொழிற்சங்கம்" தலைவர் திரு.Kamal Haasan அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது!

#KamalHaasan𓃵 #MakkalNeedhiMaiam
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Congratulations to Hon. Prime Minister of India Narendra Modi on assuming leadership of the #G20 high table. This is a momentous occasion for our whole nation — “ JAI HIND”

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

Hearty Wishes on your birthday, Soniaji!! You have carried forward a great Nehru-Gandhi legacy to the next generation with aplomb!! Many healthy years ahead!!

MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

#மக்கள்நீதிமய்யம் முன்னாள் நிறுவனப் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் நமது தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து இன்று நமது கட்சியில் மீண்டும் இணைந்தார்! அவரை மனதார வாழ்த்தி வரவேற்போம். #MakkalNeedhiMaiam #KamalHaasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் Kamal Haasan

#மக்கள்நீதிமய்யம் முன்னாள் நிறுவனப் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்கள் நமது தலைவர், நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து இன்று நமது கட்சியில் மீண்டும் இணைந்தார்!

அவரை மனதார வாழ்த்தி வரவேற்போம்.

#MakkalNeedhiMaiam
#KamalHaasan
Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்
Kamal Haasan
MNMWomen (@mnmwomen) 's Twitter Profile Photo

#மக்கள்நீதிமய்யம் திருவெற்றியூர் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் Ms.A. உஷா ராணி அவர்கள், இன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். #MakkalNeedhiMaiam #KamalHaasan

#மக்கள்நீதிமய்யம் திருவெற்றியூர் மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் Ms.A. உஷா ராணி அவர்கள்,  இன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

#MakkalNeedhiMaiam
#KamalHaasan