MRK.Panneerselvam (@mrkpanneer) 's Twitter Profile
MRK.Panneerselvam

@mrkpanneer

வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு. Minister for Agriculture & Farmers' welfare, Tamilnadu | DMK District Secretary - Cuddalore East

ID: 927046247126413313

calendar_today05-11-2017 05:33:43

3,3K Tweet

62,62K Followers

70 Following

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் நாளை தொடங்கி வைக்கவுள்ள "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 10000 முகாம்கள் நடத்தப்பட்டு 46 வகையான சேவைகளுக்கு மக்கள் இல்லம் தேடி வந்து தீர்வு காணப்படும்! உங்கள் அருகாமையில் இயங்கும் முகாம் விவரங்கள் பற்றி

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

நாளை தொடங்குகிறது ஒரு புரட்சிகரத் திட்டம்! அரசு அலுவலகங்களை நீங்கள் நாடிச் செல்லாமல், உங்கள் வீடுகளுக்கே விண்ணப்பங்களைக் கொண்டு வந்து கொடுத்து - அதனைப் பெற்றுத் தீர்வு காண்பதுதான் #உங்களுடன்_ஸ்டாலின்! 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மேலும் விவரித்திருக்கிறார் அரசின்

MRK.Panneerselvam (@mrkpanneer) 's Twitter Profile Photo

மக்களின் குறைகளை போக்க அனைவரின் இல்லம் தேடி வருகிறது திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு முழுவதும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்!

மக்களின் குறைகளை போக்க அனைவரின் இல்லம் தேடி வருகிறது திராவிட மாடல் அரசு!

தமிழ்நாடு முழுவதும் #உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இத்திட்டம் மூலம் பெறப்படும் மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்!
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தொடங்கியது #உங்களுடன்_ஸ்டாலின்! 🌐 ungaludanstalin.tn.gov.in மக்களின் அடிப்படைத் தேவைகளைச் செய்து தர, அவர்களின் பகுதிக்கே அரசு நிர்வாகத்தை அனுப்பி வைக்கிறேன்! குடும்ப அட்டை, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா மாற்றம் என 46 அரசு சேவைகளுக்கு மனு அளித்த 45 நாட்களில் தீர்வு...

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#உங்களுடன்_ஸ்டாலின் திட்டத்தின் brand ambassador-ஆகவே மாறி, ஊர் ஊராக வண்டியில் சென்று விளக்கிடும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களே! ஆயிரம் ரூபாய்க்காக மக்கள் ஏமாந்துவிட்டார்கள் என்று மக்களின் தீர்ப்பைக் கொச்சைப்படுத்தி உங்களது அடுத்த தோல்விக்கு நீங்களே தொடக்கவுரை எழுதிக்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

உறவென விருந்தோம்பல் வழங்கி, #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்! “எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி,

உறவென விருந்தோம்பல் வழங்கி, #ஓரணியில்_தமிழ்நாடு எனக் கைகோக்கும் குடும்பங்கள்!

“எனது கணவர் மாற்றுக்கட்சியில் கிளைச் செயலாளர். அவரைத் தவிர எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் தி.மு.க.,வில் இணைத்துக் கொள்கிறோம்” எனக் கரூர் மாவட்டத்தில் நிகழ்ந்தது, தமிழ்நாட்டின் உணர்வாகி,
MRK.Panneerselvam (@mrkpanneer) 's Twitter Profile Photo

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது சம்பந்தமாக காணொளி காட்சி வாயிலாக எனது தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. DMK Cuddalore DMK #ஓரணியில்_தமிழ்நாடு

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது சம்பந்தமாக காணொளி காட்சி வாயிலாக எனது தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

<a href="/arivalayam/">DMK</a> 
<a href="/DMKCuddalore/">Cuddalore DMK</a>

#ஓரணியில்_தமிழ்நாடு
K.E.PRAKASH (@keprakashdmk) 's Twitter Profile Photo

கலைஞரின் பற்றாளரும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் வீராங்கனையுமான சரண்யா தேவி, குவைத்தில் தமிழ் கற்பித்தல், மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி என பல்வேறு சேவையாற்றி வரும் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. M.K.Stalin #DravidathaalNaan

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

#தமிழ்நாடு_நாள் - தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்! ஜூலை 18, 1967: தி.மு.க. எனும் இயக்கம் ஆட்சிப் பொறுப்பேற்றதால் இம்மண்ணின் முகவரியின் முதல் வரியே மாற்றம் பெற்றது. தமிழ்நாடு என்ற நம் உண்மைப் பெயரை அதிகாரப்பூர்வமாகப் பெற்று, ஆண்டாண்டு காலமாய் நெஞ்சில் சுமந்த

G SELVAM (க.செல்வம்) (@gselvam_mp) 's Twitter Profile Photo

கலைஞரை கொள்கைத் தலைவராகக் கொண்டு திராவிடத்தின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி வரும் ஐடி நிறுவன உரிமையாளரும், சிங்கப்பூர் வாழ் தமிழருமான செல்வகுமார் அவர்களின் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். #DravidathaalNaan #DravidianModel

MRK.Panneerselvam (@mrkpanneer) 's Twitter Profile Photo

நேற்று (21.07.2025) எனது தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குநர்

நேற்று (21.07.2025) எனது தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி, வேளாண்மை இயக்குநர்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். #உங்களுடன்_ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தேசிய சராசரியை விஞ்சினோம்! கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் வளர்ச்சியைக் காட்டிலும் இருமடங்கு மிஞ்சினோம்! அடுத்து வரவுள்ள #DravidianModel 2.0-இல் முதல் மாநிலமாக உயருவோம்!

MRK.Panneerselvam (@mrkpanneer) 's Twitter Profile Photo

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினேன்.

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினேன்.
S.Kalyanasundaram (@skdmktj) 's Twitter Profile Photo

திராவிடக் கொள்கையே தன்னை உறுதியுடன் இயங்கச் செய்வதாகக் கூறும் ஓமன் வாழ் தமிழரும் எழுத்தாளருமான சுதர்சன், கலைஞர் வகுத்த பாதையில் மாணவர்களுக்கு கல்வி உதவி புரிந்து வரும் கதையை PEN India இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. #DravidathaalNaan

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்! திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி

“I belong to the Dravidian stock” எனப் பேரறிஞர் அண்ணா முழங்கிய நாடாளுமன்ற மாநிலங்களவையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாதங்களை - தமிழ்நாட்டின் உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்கும் நமது எம்.பி.,க்கள்!

திராவிடத் தூணாக முழங்கி விடைபெற்ற அண்ணன் வைகோ அவர்களது உரையில் உள்ளம் உருகி
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க "ஓரணியில் தமிழ்நாடு" எனும் மாபெரும் முன்னெடுப்பை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தொடங்கி வைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் குடும்பம் குடும்பமாக 2 கோடிக்கு மேற்பட்ட பொதுமக்கள் சமூகநீதியை காக்கும் ஜனநாயக பேரியக்கமான

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

The Special Intensive Revision (#SIR) is being misused to quietly erase voters from disadvantaged and dissenting communities, tilting the balance in favour of the BJP. This is not about reform. It is about engineering outcomes. What happened in Bihar says it all: the Delhi

The Special Intensive Revision (#SIR) is being misused to quietly erase voters from disadvantaged and dissenting communities, tilting the balance in favour of the BJP. This is not about reform. It is about engineering outcomes.

What happened in Bihar says it all: the Delhi
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

KEEZHADI A site that rewrites the ancient story of India. A past waiting to be unearthed, studied, and celebrated. A living testament to Tamil Nadu’s timeless contribution to the world. Keezhadi is not just history - it is heritage. A legacy that belongs to all of India. A