Maatram (@maatramsl) 's Twitter Profile
Maatram

@maatramsl

Maatram is a citizens journalism website in Tamil, based in Sri Lanka. Established in 2014 Curated by @SRajasegar

ID: 2240333864

linkhttp://www.maatram.org calendar_today11-12-2013 07:00:25

18,18K Tweet

4,4K Followers

12 Following

Siobhain McDonagh (@siobhain_mc) 's Twitter Profile Photo

My statement regarding the discovery of a mass grave in Chemmani. The perpetrators of the Chemmani massacre must be identified, tried, and brought to justice.

My statement regarding the discovery of a mass grave in Chemmani.

The perpetrators of the Chemmani massacre must be identified, tried, and brought to justice.
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழ்ச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. maatram.org/articles/12168 #lka #SriLanka

சர்வதேச ரீதியில் மதிக்கப்பட்ட பல தலைவர்களை ஒரு காலத்தில் கொண்டிருந்த இலங்கை தமிழ்ச் சமுதாயம் இன்று உள்நாட்டிலேயே உருப்படியாக மதிக்கப்படக்கூடிய ஒரு அரசியல் தலைவர் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. maatram.org/articles/12168

#lka #SriLanka
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி வெற்றிடம்: ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka (TISL)) ஆழ்ந்த கவலை #RTI #lka #SriLanka

தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைமைப் பதவி வெற்றிடம்:  ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (<a href="/tisrilanka/">Transparency International Sri Lanka (TISL)</a>) ஆழ்ந்த கவலை

#RTI #lka #SriLanka
UN Human Rights Council (@un_hrc) 's Twitter Profile Photo

AI presents both opportunities & risks to human rights. UN Human Rights chief Volker Türk warned that "without human rights guardrails, these rapid developments risk reproducing & entrenching inequalities of our world, including those experienced by Indigenous Peoples." #EMRIP

Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி அந்நிலங்களின் உரிமையாளர்கள் கொழும்பு, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர். facebook.com/share/p/1ZgFk9… #lka #SriLanka #LandGrab

யாழ். வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி அந்நிலங்களின் உரிமையாளர்கள் கொழும்பு, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டனர். facebook.com/share/p/1ZgFk9…

#lka #SriLanka #LandGrab
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

கொள்கைப் பிடிப்புள்ள ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமாயின் ஏன் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு இடையில் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது? maatram.org/articles/12171

கொள்கைப் பிடிப்புள்ள ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்தி இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணக்கப்பாட்டிற்கு வரமுடியுமாயின் ஏன் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு இடையில் ஒரு இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது? maatram.org/articles/12171
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் NPP அரசாங்கத்தின் அணுகுமுறை maatram.org/articles/12177 #lka #SriLanka #EasterSundayAttacks

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விசாரணைகளில் NPP அரசாங்கத்தின் அணுகுமுறை maatram.org/articles/12177

#lka #SriLanka #EasterSundayAttacks
Maatram (@maatramsl) 's Twitter Profile Photo

“There is a serious risk of losing so many parents, family members of the disappeared who may pass on without sharing their DNA or critical information about the missing person" - Mirak Raheem, a commissioner,OMP thehindu.com/news/internati… by The Hindu + Meera Srinivasan #lka #SriLanka